இலங்கை செய்திகள்

புலம்பெயர்ந்தவர்கள் நாடு திரும்ப வேண்டும்! சென்னை சென்ற யாழ். மாணவர்கள் வேண்டுகோள்

  அரசியல்வாதிகள் அல்லாத, மீனவர்கள் அல்லாத மாணவர்களது வருகை இது! இலங்கை வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள் விமான நிலையச் செயல்​பாடுகள் குறித்த பயிற்சிக்காக சென்னை சென்றிருந்தனர். கல்வியின் அவசியத்தின் ஒரு பகுதியாக இந்தப்...

வடமாகாண சபை உறுப்பினர் இந்திரராஜாவின் செயற்பாடுகள் கல்விச்சேவைக்கு இடையூறு – அதிபர் தனபாலசிங்கம் குற்றச்சாட்டு.

  வடமாகாண சபை உறுப்பினர் இந்திரராஜாவின் செயற்பாடுகள் கல்விச்சேவைக்கு இடையூறு - அதிபர் தனபாலசிங்கம் குற்றச்சாட்டு. வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியின் அதிபர் தனபாலசிங்கம் அவர்களுக்கு வடமாகாணசபை பழிவாங்கும் நடவடிக்கையாக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட...

மகிந்த மற்றும் குடும்பத்தினர் விமானப்படைக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்திய இராணுவ அதிகாரி

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தினர் பயன்படுத்திய விமானப் பயணங்களுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தில் பாரிய தொகையை இராணுவ அதிகாரி ஒருவர் செலுத்தியுள்ளதாக விமானப்படையினர் தெரிவித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி...

மைத்திரியும் மஹிந்தவும் நாட்டின் நன்மைக்காக இணைந்து கொள்ள வேண்டும்!- கோத்தபாய ராஜபக்ச

நாட்டின் நன்மைக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இணைந்து செயற்பட வேண்டுமென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தற்போதைய...

சொந்த மண்ணுக்கு 25 வருடங்களின் பின் திரும்பிய தாயின் சோகம்

வலி. வடக்கு மீள்குடியேற்றத்திற்காக நடக்கும் எல்லா கவனயீர்ப்பு போராட்டங்களிலும் கலந்து கொண்டிருக்கிறோம். இடம்பெயர்ந்து 25 வருடங்கள் சகலவற்றையும் இழந்து 15ற்கும் மேற்பட்ட வாடகை வீடுகளில் வாழ்ந்து உழைக்கும் சம்பளம் வீட்டு வாடகைக்கே போதாத...

பசில் ராஜபக்ஷ நாட்டுக்கு வந்தமை குறித்து எனக்கு எதுவும் தெரியாது-மஹிந்த

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாட்டுக்கு வந்தமை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என முன்னாள் ஜனாதிபதியும் அவரது சகோதரருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கம்பஹாவில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் ஒருவர்...

முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு…

முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மீன்பிடிக்கு சென்ற கேப்பாபுலவைச் சேர்ந்த 36 வயதான சௌவுந்தராஜன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று மாலை குறித்த இடத்திற்கு வந்த மாவட்ட நீதிபதி முன்னிலையில் சடலம்...

சிறுபான்மை மக்களை பாதிக்கும் எந்தவொரு தேர்தல் மறுசீரமைப்பு முறைமைக்கும் கூட்டமைப்பு துணைபோகாது.

  வடக்கு, கிழக்கில் காணப்படும் பிரநிதித்துவங்கள் உட்பட சிறுபான்மை பிரதிநிதித்துவங்களில் பாதிப்பு ஏற்படாத வகையில் தேர்தல் மறுசீரமைப்பு அமையவேண்டும். அத்துடன் அடுத்த பத்தாண்டுகளுக்குள் எல்லை நிர்ணயம் அவசியம் இல்லை என்பதை அரசிடம் தொடர்ந்தும் வலியுறுத்துவதற்கு...

புலிகளின் தலைவரை பிடிக்க முயன்றும் தப்பிக் கொண்டார்! இந்திய இராணுவத்தளபதி

  இலங்கைக்கு இந்தியப்படைகளை அனுப்ப 1987ம் ஆண்டு அப்போதைய அரசால் எடுக்கப்பட்ட தீர்மானம், இந்தியாவின் கொள்கை வகுப்பில் ஏற்பட்ட பெரும் தோல்வி. முட்டாளத்தனமான முடிவு. இவ்வாறு கூறியுள்ளார் இந்திய மத்திய அமைச்சரும் முன்னாள் இராணுவத்தளபதியுமான...

தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வா நினைவுப் பேருரையை நிகழ்த்துகிறார் சந்திரிகா!

    தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வா நினைவுப் பேருரையை நிகழ்த்துகிறார் சந்திரிகா! 21.4.2015 யுத்தம் இல்லை என்பது சமாதானம் என்றாகி விடாது' என்ற தலைப்பில் கொழும்பு பம்பலப்பிட்டியில் எதிர்வரும் சனிக்கிழமை உரையாற்றுகிறார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா...