இலங்கை செய்திகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்டு விட்டது – சுமந்திரன் விளக்கம் VIDEO

    நான்கு கட்சிகள் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இயங்குவதாக தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எனவே நான்கு கட்சிகளுக்கு மேலாக 5ஆவது கட்சி ஒன்றை பதிவு செய்ய வேண்டிய அவசியம் கிடையாது என...

போதைத் பொருள் விற்பனையில் பெற்ற பணத்தை சட்டவிரோத முதலீடு செய்ததாக சமந்த குமார என்ற வெலே சுதா மீது...

  போதைத் பொருள் விற்பனையில் பெற்ற பணத்தை சட்டவிரோத முதலீடு செய்ததாக சமந்த குமார என்ற வெலே சுதா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை விசாரணை செய்ய போதியளவு சாட்சியங்கள் இல்லை என பிரதிவாதி தரப்பு...

தாயகம், தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணயம் என்ற கோட்பாடுகளில் மிகத் தெளிவாக அந்த இலக்கை நோக்கி நகர்கின்ற ஒரு மையமாகவே...

    தாயகம், தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணயம் என்ற கோட்பாடுகளில் மிகத் தெளிவாக அந்த இலக்கை நோக்கி நகர்கின்ற ஒரு மையமாகவே மாகாண சபையை முன்னெடுக்கின்றோம் இவ்வாறு தெரிவித்தார் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர்...

நபர் ஒரு­வரை தாக்­கி­யமை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு முரளிதரன் எம்.பி.க்கு அழைப்பு

  வாழைச்­சேனை பகு­தியில் நபர் ஒரு­வரை தாக்­கி­யமை தொடர்பில் தமிழ் இன துரோகி கருணா எனப்­படும் விநா­ய­க­மூர்த்தி முர­ளி­த­ரனை இன்று வாழைச் சேனை பொலிஸ் நிலை­யத்தில் ஆஜ­ரா­கு­மாறு பொலிஸார் அழைப்பு விடுத்­துள்­ளனர். இன்று காலை 10.00 மணிக்கு...

முன்னாள் ஜனாதிபதி அடுத்த பொது தேர்தலில் போட்டியிட விரும்பினால், உரிய முறையில் விண்ணப்பிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்...

  முன்னாள் ஜனாதிபதி அடுத்த பொது தேர்தலில் போட்டியிட விரும்பினால், உரிய முறையில் விண்ணப்பிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். போட்டியிடும் பதவி குறித்து கட்சிக்கு விண்ணப்ப பத்திரம்...

நிறைவேற்று ஜனாதிபதி முறை முடிவுக்கு வருகிறது-19ஆவது திருத்தசட்டம் இன்று பாராளுமன்றத்தில் சமர்பிப்பு

  19வது அரசியல் அமைப்பு சீர்திருத்த யோசனையை திருத்தங்கள் இன்றி ஏற்றுக்கொள்ள அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. நேற்று கூடிய அமைச்சரவை இந்த முடிவை எடுத்ததாக இலங்கையின் அரசாங்க ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்த யோசனையின்படி இலங்கையின் ஜனாதிபதியானவர், நாட்டின்...

நான் எனது மனசாட்சியின் படி பேசுகிறேன்,உங்களுக்கு என்ன தேவை என்பதை நீங்கள் எண்ணலாம்.எனக்கு இந்த கொலைகளில் எந்த தொடர்பும்...

    வடக்கு கிழக்கிற்கு வழங்கப்பட்ட சுதந்திரமே முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவின் தோல்விக்கு ஓரு காரணம் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிலோன் டுடேயிற்கு அளித்துள்ள பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்....

வடக்கு முதலமைச்சர் பகிஸ்கரிக்கலாமென எதிர்பார்க்கப்பட்ட போதும் இறுதி நேரத்தினில் அவரும் பங்கெடுத்திருந்தார். எனினும் ஜனாதிபதியுடன் வருகை தந்திருந்த பிரதமர்...

    வளலாய் மற்றும் வசாவிளான் பகுதிகளில் 25 வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயமாகவிருந்து விடுவிக்கப்பட்ட காணிகளை கையளிக்கும் நிகழ்வினை வடக்கு முதலமைச்சர் பகிஸ்கரிக்கலாமென எதிர்பார்க்கப்பட்ட போதும் இறுதி நேரத்தினில் அவரும் பங்கெடுத்திருந்தார். எனினும் ஜனாதிபதியுடன்...

உங்களைப் போன்று இந்நாட்டு தலைவர்கள் அனைவரும் பேசினால் நாடு உன்னத நிலையை அடையும் இவ்வாறு தெரிவித்ததர் வடமாகாண முதலமைச்சர்...

    உங்களைப் போன்று இந்நாட்டு தலைவர்கள் அனைவரும் பேசினால் நாடு உன்னத நிலையை அடையும் இவ்வாறு தெரிவித்ததர் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். வளலாயில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் முதலில் ஆங்கில மொழியில் பேசிய அவர்...

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பிரதமர் ரணில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மற்றும் ஜனாதிபதி மைத்திரி ஆகிய மூவரும் ஒரே...

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பிரதமர் ரணில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மற்றும் ஜனாதிபதி மைத்திரி ஆகிய மூவரும் ஒரே மேடையில் அமர்ந்திருக்கையில் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரனின் பேச்சு அனைவரையும் திகைக்க வைத்துள்ளது. வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட...