இலங்கை செய்திகள்

இந்தியத் துணைத்தூதரகத்தின் ஊடாக வீடியோ கென்வரன்ஸ் மூலம் சாட்சியமளிக்கவேண்டும்

  சூளைமேட்டுப் படுகொலை வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகத் தேவையில்லை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு விலக்கு அளித்துள்ள சென்னை உயர் நீதிமன்று, அதற்குப் பதிலாக இலங்கையிலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் ஊடாக வீடியோ கென்வரன்ஸ்...

13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தத் தாம் தயாராக இருக்கிறார்...

13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தத் தாம் தயாராக இருக்கிறார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் வரும் 2015 ஜனவரி மாதம்...

கொங்கொங் நாட்டில் பொட்டம்மான் கைது! காட்டிக்கொடுத்த உறவினர்?

தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டம்மான்என்று அழைக்கப்படும்சண்முகலிங்கம் சிவசங்கர்  கொங்கொங் நாட்டில் வைத்து கைது செய்யப் பட்டதாக இரகசிய செய்திகள் வெளியாகியுள்ளது. இவரை பல மாதங்களாக கண்காணித்து வந்ததாகவும், இவரது மனைவி பிள்ளை ஆகியோர்...

சிறிலங்கா அரச பயங்கரவாதம் மேற்கொண்ட, மேற்கொள்ளும் தமிழினத்தின் மீதான இனப்படுகொலையை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை நீதி...

ஐநா மனித உரிமைச் சபையினால் முன்னெடுக்கப்படுகின்ற சர்வதேச விசாரணைக்கான சாட்சியங்களை வழங்குவதற்கு சுவிசில் பிராந்திய ரீதியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,எம் இனத்தின் மீதான இனப்படுகொலையை சர்வதேசத்திற்கு பறைசாற்ற நீங்களே சாட்சிகள்...

இனப்படுகொலை என்ற வசனத்தை பாவிப்பதற்கு கூட்டமைப்பு அஞ்சுகின்றதா? – எம்.கே.சிவாஜிலிங்கம்

தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையிலிருந்து மக்களை பாதுகாக்கும் சர்வதேச பொறிமுறை ஒன்றை உருவாக்குமாறு கோரி வட மாகாணசபையில் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முன்மொழிந்திருந்த பிரேரணை... .. மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டமைப்பின் தலைமைப்பீடம் குறித்த...

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் 11 அரச சார்பற்ற அமைப்புக்கள் கோத்தபாய ராஜபக்சவை சந்தித்துள்ளனர்.

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் 11 அரச சார்பற்ற அமைப்புக்கள் மற்றும் பொதுநலவாய மக்கள் பேரவை ஆகியவற்றின் 11 பிரதிநிதிகள் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை சந்தித்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்தின் லலித் சந்திரதாஸ இந்த...

இலங்கைக்கு எதிரான விசாரணைகளுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் இந்தியா

இலங்கைக்கு எதிரான விசாரணைகளுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என இந்தியா அறிவித்துள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது, இந்திய பிரதிநிதி...

விக்னேஸ்வரன் பாதுகாப்பு செயலாளரது அழைப்பு கட்சித் தலைமையின் கலந்தாலோசனையில்

கோத்தபாய ராஜபக்சவால் வடக்கு மாகாண முதலமைச்சரை சந்திப்பதற்கு விடுக்கப்பட்ட அழைப்புத் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து கருத்து வெளியிட்ட வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் பாதுகாப்பு செயலாளரது...

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வோம்! காலம் போனால் மீண்டும் வராது: ஈழத்தமிழர் இன்றே செய்வோம், இணைந்தே செய்வோம்

ஈழத் தமிழரின் அரசியல் விடுதலைக்காக நாம் கொடுத்துள்ள விலையை அறியாதோர் இல்லை. அதன் அறுவடைக்கான முதற்கட்டம் கனிந்து வந்துள்ளது. இப்போதே அதைச் செய்யா விட்டால் கையில் கிடைத்தது வாய்க்கு எட்டாமல் போய்விடும். இந்தச் சந்தர்ப்பம்...

தமிழர் விடுதலை கூட்டணி வீ.ஆனந்தசங்கரியை 15ஆவது தேசிய மாநாட்டில் தமிழரசுகட்சி புறக்கணித்தமையானது தமிழரசுகட்சியின் உள்ளக முரண்பாடுகளே

தமிழர் விடுதலை கூட்டணி வீ.ஆனந்தசங்கரியை தமிழரசுகட்சி புறக்கணித்தமையானது தமிழரசுகட்சியின் உள்ளக முரண்பாடுகளே என தெரிவிக்கப்படுகிறது மற்றும் கொள்கையில் உறுதி அற்றதன் காரணமாகவும் ஆனந்தசங்கரியின் அண்மைக்னால ஒழூக்கமற்ற தன்மையுமே அவருக்கான அழைப்பிதல் கொடுக்கவில்லை எனவும் த.தே.கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் பலரும் கருத்து...