திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இ.போ.ச விபத்து – பலர் காயம்
திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இ.போ.ச பஸ் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இன்று அதிகாலை 5.00 மணிக்கு திருகோணமலை கன்னியா என்னும் இடத்தில் விபத்துக்கு உள்ளாகி உள்ளது.
நிறைந்த பயணிகளுடன் பயணித்த பஸ், வீதியில் உள்ள...
திருகோணமலையில் சிறுவனும் சிறுமியும் மாயம்!
திருகோணமலை - உப்புவெளி, மஹிந்தபுரம் பகுதியில் வசிக்கும் இரண்டு சிறுவர்களை காணவில்லை என்று முறையிடப்பட்டுள்ளது.
11 வயதான சிறுவனையும் அவருடைய தங்கையான 09 வயதான சிறுமியுமே காணாமல் போயுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை பிரத்தியேக வகுப்பு ஒன்றுக்கு...
சகோதரன் ஒருவரால் சகோதரி ஒருவர் துஷ்பிரயோகம் !
சகோதரன் ஒருவரால் சகோதரி ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவமொன்று வெலிகமையில் இடம்பெற்றுள்ளது.
23 வயதான யுவதியொருவரே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்
குற்றத்தை புரிந்த சகோதரன் 31 வயதானவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த யுவதி தாயொருவர்...
காணாமல் போயுள்ள மகனை தேடி அலையும் தாய்!
திகன பிரதேசத்தைச் சேர்ந்த தாய் ஒருவர் தனது மகன் 5 மாதங்களாக காணாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ளார்.
22 வயதான தனது மகன், 25 வயதான நபர் ஒருவருடன் தங்கியிருந்த நிலையிலேயே காணாமல் போயிருப்பதாக குறித்த...
வடக்கில் ஆர்வத்துடன் இரத்த தானம் வழங்கிய இளைஞர், யுவதிகள்
வடபிராந்திய சத்திய சாயி சர்வதேச நிறுவனம் வருடாந்தம் நடாத்தி வரும் இரத்ததான முகாம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) காலை-08.30 மணி முதல் பிற்பகல்- 01.30 மணி வரை யாழ். திருநெல்வேலியில் அமைந்துள்ள சத்திய...
சடலமாக மீட்கப்பட்ட மருத்துவ பீட மாணவனுக்கு அருகில் 10 பக்க கடிதம்
கொழும்பு, நொரிஸ் கெனல் வீதியிலுள்ள மருத்துவ பீட மாணவர்களுக்கான விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட மருத்துவ பீட மாணவனின் அருகில் இருந்து 10 பக்கங்களிலான கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உடலமாக மீட்கப்பட்ட...
காணாமல் போன கணவரின் எலும்புக்கூடு மட்டுமே மிச்சம்!
நானு ஓயா பகுதியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடு ரம்பாதெனிய பகுதியில் காணமல் போய் தேடப்பட்டு வந்தவரின் உடல் எச்சம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா - ஹற்றன் பிரதான வீதியில் நானுஓயா பங்களா...
கிழக்கின் புதிய பொலிஸ் அத்தியட்சகராக சுமித் எதிரிசிங்க
கிழக்கு பிராந்திய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சுமித் எதிரிசிங்க இன்று திங்கட்கிழமை தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
மாத்தறையில் பிரதிப் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய அவர் இன்று முதல் கிழக்கு பிராந்திய சிரேஸ்ட...
போதைப்பொருள் விற்பனையாளரை பிடித்து கொடுத்த மோப்ப நாய்
சுற்றுலாப் பயணிகளுக்கு விற்பனை செய்வதற்காக ஹசீஸ் என்ற போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவரை பதுளை, எல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பண்டாரவளை பொலிஸ் நிலையத்தின் மோப்ப நாய் ஒன்றின் உதவியுடன் இந்த...
அதிபரின் தாக்குதலில் காயமடைந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதி!
தென்பகுதியில் வலஸ்முல்ல தேசிய பாடசாலையில் அதிபரின் தாக்குதலை அடுத்து மாணவி ஒருவர்வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலால் குறித்த மாணவியின் கைகளிலும் முதுகுப் பகுதியிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
மாணவி தமது பிறந்த நாளை முன்னிட்டு கொண்டு வந்த சொக்கலேட்டுக்களை...