பிராந்திய செய்திகள்

சடலமாக மீட்கப்பட்ட மருத்துவ பீட மாணவனுக்கு அருகில் 10 பக்க கடிதம்

கொழும்பு, நொரிஸ் கெனல் வீதியிலுள்ள மருத்துவ பீட மாணவர்களுக்கான விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட மருத்துவ பீட மாணவனின் அருகில் இருந்து 10 பக்கங்களிலான கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உடலமாக மீட்கப்பட்ட...

கைதி துமிந்தவை காப்பாற்ற வீதிக்கு இறங்கும் போதைப்பொருள் அடிமைகள்

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் கண்கானிப்பு உறுப்பினர் துமிந்த சில்வாவின் விடுதலையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குற்றவாளிகள், போதைப்பொருள் அடிமைகள் மற்றும் பணத்திற்கு கூச்சலிடுபவர்களினால் நாளை மாலை...

 புராதன கல்வெட்டு மீட்பு

அநுராதபுரம்-தந்திரிமலை பிரதேச கிராமத்தில் உள்ள வீடொன்றிலிருந்து புராதன கல்வெட்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கல்வெட்டு தொடர்பில் தொல்பொருள் திணைக்களம் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் குறித்த கல்வெட்டு தொடர்பில் மேலதிக பரிசோதனைகளுக்கு தொல்பொருள் திணைக்கள...

 கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

மாளிகாவத்தை பிரதேசத்தின் புகையிரத குடியிருப்பு பகுதியில் கேரளா கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மாளிகாவத்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாளிகாவத்தை பிரதேசத்தைச் சேரந்த 22 வயதான சந்தேகநபரிடம்...

ஆசிரியர் வீட்டின் மீது தாக்குதல்

யாழ் உடுவில் மகளிர் கல்லூரியின் ஆசிரியர் ஒருவரின் வீட்டிற்கு இனந்தெரியாத நபர்களால் நேற்று இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரவு உடுவில் மகளிர் கல்லூரியின் ஆசிரியர் சாம் வீட்டின் மீது இனம் தெரியாத நபர்கள் தாக்குதல்...

முல்லைத்தீவு பெரிய பள்ளிவாசலில் ஹஜ் பெருநாள் தொழுகை

முல்லைத்தீவு பெரிய பள்ளிவாசலில் ஹஜ் பெருநாள் பெண்களுக்கான தொழுகை 6 மணிக்கும் ஆண்களுக்கான தொழுகை 7 மணிக்கும் இடம் பெற்றுள்ளது. இத் தொழுகையினை மௌலவி பரீத் முகம்மது முபாரிஸ் நடாத்தி வைத்துள்ளார். இதற்கு பெருந்திரளான...

ஹட்டனில் ஹஜ் பெருநாள்

ஹஜ் பெருநாளை முன்னிட்டு 12.09.2016 திங்கட்கிழமை  நாடளாவிய ரீதியில்  பள்ளிவாசல்களில் விசேட தொழுகைகள் இடம்பெற்றுவருகின்றது. அந்த வகையில் மலையகத்திலுள்ள முஸ்லீம் மக்களும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு விசேட தொழுகையில் ஈடுபட்டதுடன் மகிழ்ச்சியோடு பெருநாளை கொண்டாடி...

உடுவில் மகளிர் கல்லூரி பிரச்சினைக்கு சட்டப்படி நடவடிக்கை! வடக்கு முதல்வர் உறுதி

  யாழ்.உடுவில் மகளிர் கல்லூரி பிரச்சினை தொடர்பாக சட்டத்திற்கமைய சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உறுதியளித்துள்ளதாக அமெரிக்க சிலோன் மிஷன் திருச்சபையின் முன்னாள் தலைவர் அன்னப்பா ஜெயக்குமார் கூறியுள்ளார். உடுவில் மகளிர் கல்லூரியில்...

உடுவில் கல்லூரி விவகாரம்: பெற்றோரின் கைகளில்..

  யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரிகளில் ஒன்றான உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகளின் விவகாரம் தற்போது பெற்றோர்களின் கைகளுக்கு சென்றுள்ளது. இழுபறி நிலையிலுள்ள குறித்த பிரச்சினையை தீர்ப்பதற்காக மகளிர் கல்லூரி மாணவிகளின் பெற்றோர்களை ஒன்றிணைத்து புதிய நிர்வாக...

மாத்தளையில் இன்றும் ஒருதொகுதி துப்பாக்கிகள் மீட்புமாத்தளையில் இன்றும் ஒருதொகுதி துப்பாக்கிகள் மீட்பு

  மாத்தளைப் பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மற்றுமொரு தொகுதி துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மாத்தளை கச்சேரிக்கான கட்டடம் ஒன்றை அமைப்பதற்கு நேற்று முன்தினம் பிற்பகல் முன்னெடுக்கப்பட்ட அத்திவாரம் தோண்டும் பணிகளின் போது பெருமளவிலான துப்பாக்கிகள் மீட்கப்பட்டன. அந்த இடத்துக்கு...