டெங்கு நோய் உயிரிழப்பு 50ஐ தொட்டது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை
50 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 34,500 பேர் டெங்கு நோயினால்
பீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய...
மாலபே மாணவர்களுக்கு நட்டஈடு வழங்க யோசனை
மாலபே தனியார் வைத்திய கல்லூரியில் தற்போது கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் மாணவர்க ளுக்கு நட்டஈடு வழங்குவதற்கு யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் குறித்த யோசனையை முன்வைத்துள்ளது.
இவ்வாறு வழங்கப்படும்...
மடுமாதா தேவாலயத்தின் ஆவணித் திருவிழா இன்று!
மன்னார் மடு மாதா தேவாலயத்தின் ஆவணி மாதத் திருவிழா இன்று கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நடைபெற்றது.
மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஜோசப் கிங்சிலி சுவாமிப்பிள்ளை ஆண்டகை...
நாமல் கைது!
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவினரால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்
நாமல் ராஜபக்சவுக்கு சொந்தமான நிறுவனம் ஊடாக முறைகேடாக கிடைத்த பணத்தில் ஹேலோகோப் நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு செய்தமை சம்பந்தமாக நடத்தப்படும்...
2016 ஆம் ஆண்டிற்கான புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு
யாழ். இராமநாதன் அக்கடமியின் 2016ஆம் ஆண்டிற்கான புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு
இன்று காலை 9 மணியளவில் நடைபெற்றது.
சங்கீதம், சித்திரம், நடனம் போன்ற பாடங்களை உள்ளடக்கிய கலைத்துறையில் 2014ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில்...
யாழில் இந்தியாவின் சுதந்திர தின விழா
யாழில் இந்திய துணை துதரகத்தின் எற்பாட்டில் இந்தியாவின் சுதந்திர தின விழா யாழ் றக்கா வீதியில்
அமைந்துள்ள இந்தியன் ஹவுஸ்சில் இன்று காலை இடம்பெற்றது.
இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஜன் தலைமையில் இந்தியாவின் 70 ஆவது சுதந்திரதினம்...
சிகரட் வட்வரியை 90 வீதத்தால் அதிகரிக்கவும் – இளைஞர்கள் கோரிக்கை
அரசாங்கம் மதுபாவனை மற்றும் சிகரட் வட்வரியை 90 வீதமாக அதிகரிக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மதுசாரம் மற்றும் புகைத்தல் விளம்பரங்களை அம்பலப்படுத்தும் இளைஞர் அணியினரின் ஏற்பாட்டில் போதைப்பொருள் எதிர்ப்பு தொடர்பான விழிப்புணர்வுடன் கூடிய...
சிறுமி துஷ்பிரயோக முயற்சி:சிறுவன் கைது
மூன்றரை வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்த முயன்றார் எனத் தெரிவித்து 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.
வடமராட்சி துன்னாலைப் பகுதியில் நேற்று இடம்பெற்ற இந்ந சம்பவம் தொடர்பில் குறித்த சிறுமியின் தாயார் நெல்லியடி பொலிஸாருக்கு...
உடனடி கலந்துரையாடல் – அதிரடி முடிவு
க.பொ.த உயர்தர பரீட்சையில் வெளிமாவட்டங்களில் இருந்து மாணவர்கள் குறைந்த வெட்டுப்புள்ளி அடிப்படையில் பல்கலைக்கழகத்திற்கு புள்ளிகளைப்பெரும் நோக்கில் நுவரெலியா மாவட்டம் உட்பட பல மாவட்டங்களில் பரீட்சைக்குத் தோற்றியுள்ளமை காரணமாக எழுந்துள்ள பிரச்சினைக்கும் எதிர்காலத்தில் இதற்கு...
சற்சங்க மூன்றாவது அறநெறி விழாவை முன்னிட்டு முல்லைத்தீவு அறநெறிப்பாடசாலைகளுக்கு இசை கருவிகள் வழங்கிவைப்பு
முல்லைத்தீவு அருள்மிகு மம்மில் பிள்ளையார் ஆலய மண்டபத்தில் 14.08.2016 அன்று ஆலய பூசகர் அ.நாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ் காரைதீவு திருமதி.சண்முகம் மனோன்மணி சற்சங்கம் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள அறநெறிப் பாடசாலை...