பிராந்திய செய்திகள்

கொச்­சிக்­க­டையில் வெகு கோலா­க­ல­மாக புனித அந்­தோ­னி­யாரின் திருவிழா

  பதுவை நகர அந்­தோ­னியார் (Anthony of Padua) அல்­லது லிஸ்பன் நகர அந்­தோ­னியார் (Anthony of Lisbon) 1231 ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் திகதி பிரான்­சிஸ்கன் சபையில் தன்னை அர்ப்­ப­ணித்­தவர். இவர் லிஸ்பன்...

யாழ்.வலி,வடக்கு மக்களுக்கு வீடுகளை அமைப்பதற்கான பணிகள் ஆரம்பம்!

யாழ்.வலி, வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் சொந்த காணிகள் இல்லாத மக்களுக்கு மாவிட்டபுரம் பகுதியில் காணிகள் வழங்கப்பட்டுள்ளன. குறித்த காணியில், தலா 25லட்சம் ரூபாய் பெறுமதியான 100 வீடுகளை அமைப்பதற்கான பணிகளை யாழ். பாதுகாப்பு படைகளின்...

கிளிநொச்சியில் தனியார் மருந்தகம் ஒன்றிற்கு சீல் வைப்பு

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் உள்ள தனியார் மருந்தகம் ஒன்றிற்குகிளிநொச்சி நீதவானின் உத்தரவுக்கு அமைய இன்று மாலை ஆறு மணியளவில்குறித்த மருந்தகம் அமைந்துள்ள இடத்திற்கு சென்ற கிளிநொச்சி நீதவான்நீதிமன்ற பதிவாளர் மற்றும் தர்மபுரம் பொறுப்பதிகாரியுடனான...

இலங்கை அரசியலில் உடன்பாடில்லை! சிறிநேசன் எம்.பி.

இலங்கை அரசியலில் தனக்கு அவ்வளவு உடன்பாடில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்தார். “கலைமகள் சாதனையாளர் விழா” ஏறாவூர் கலைமகள் மகா வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்றது. பாடசாலையின் பிரதி அதிபர் என்....

குமரபுரம் படுகொலை வழக்கில் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்!

திருகோணமலை குமரபுரம் பகுதியில் இடம்பெற்ற படுகொலை சம்பவம் தொடர்பில் இரண்டு இராணுவத்தினர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த 1996ஆம் ஆண்டு குறித்த பகுதியில் இடம்பெற்ற படுகொலையின் போது 26 பேர் உயிரிழந்தனர். இது குறித்த வழக்கு...

10 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம்

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 10 பேருக்கு இடமாற்றம் வழங்குவதற்கு பொலிஸ் தலைமையகம் பரிந்துரைத்துள்ளது. குறித்த பரிந்துரைகளை ஆராய்வதற்காக தேசிய பொலிஸ் ஆணைக்குழு இறுதி முடிவு எடுக்கும் என்றும், அதற்காக தேசிய பொலிஸ் ஆணைக்குழு நாளை...

சாம்பல்தீவுச் சந்தியில் மீண்டும் புத்தர் சிலை! அப்பகுதியில் பெரும் பதற்றநிலை

திருகோணமலை சாம்பல்தீவுச் சந்தியில் மீண்டும் புத்தர் சிலையை நிறுவும் முயற்சிகள், பௌத்த பிக்குகள், மற்றும் சிங்களவர்களால் முன்னெடுக்கப்பட்டதையடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. நிலாவெளி வீதியில், தனியார் காணியில் இரண்டு பத்தாண்டுகளுக்கு மேலாக இருந்து...

வவுனியா பொருளாதார மத்திய நிலையம் தாண்டிக்குளத்தில் அமைக்கப்பட வேண்டும் என்பதற்காய் அமைச்சர் ரிசாட் கோடிக்கணக்கில் பணம் தந்தது உண்மையா?...

  வவுனியா பொருளாதார வர்த்தக மையம் தொடர்பில் மனம் திறந்தார் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் நடந்தது என்ன? வவுனியா பொருளாதார வர்த்தக மையம் தொடர்பில் மனம் திறந்தார் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் நடந்தது என்ன? நிபுணர்கள்...

யாழ் காங்கேசன் துறை காணியில் குடியேற்றப்பட்ட மக்களுக்கு வீடுகள்

  யாழ்ப்பாணம் காங்கேசன் துறை சீமெந்து கூட்டுத் தாபனத்திற்குச் சொந்தமான அரச காணியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள மக்களுக்கு வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த அடிக்கல் இன்று திங்கட்கிழமை யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர்...

வவுனியாவில் மாணவர்கள் போராட்டம்

  வவுனியா தாண்டிக்குளத்திலுள்ள விவசாய கல்லூரிக்கு முன்பாக பொருளாதார மையத்தை அமைக்காதீர்கள் எனக் கோரி, விவசாய கல்லூரி மாணவர்கள் இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ஏ – 9 வீதியின் ஓரமாக நின்று ஒரு மணித்தியாலமாக...