சில ஊடகங்கள் உண்மைக்குப் புறம்பாக செய்திகளை வெளியிட்டு பிழையான தகவல்களை மக்களுக்கு வழங்க முனைகின்றன என யாழ்.மாவட்ட அரசாங்க...
யாழ்.மாவட்டத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலானது உண்மையாகவும் நேர்மையாகவும் நடை பெற்றுள்ளது. ஆனால் ஒரு சில ஊடகங்கள் உண்மைக்குப் புறம்பாக செய்திகளை வெளியிட்டு பிழையான தகவல்களை மக்களுக்கு வழங்க முனைகின்றன என யாழ்.மாவட்ட அரசாங்க...
வவுனியா, அம்மா பகவான் வீதி மக்களை வெளியேற்ற முயற்சி
வவுனியா, குட்செட், அம்மா பகவான் வீதி மக்களை அங்கிருந்து வெளியேற்ற கமநலசேவைகள் திணைக்களம் எடுத்த முயற்சிக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது - வவுனியா, குட்செட்,...
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் ஆலயத்தின் கொடியேற்றம் இன்று!
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் ஆலயத்தின் புனிதத் தன்மையை பாதுகாக்கும் வகையில் ஆலயத்தின் வெளிவீதியை பக்திமயமானதாக வைப்பதற்கு அடியார்கள் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென ஆலய நிர்வாகம்...
மட்டக்களப்பு மாவட்ட வாக்குகள் விபரம் வெளியாகின! தமிழரசுக் கட்சி வெற்றி
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி, தமிழரசுக் கட்சி பட்டிருப்பு, கல்குடா, மட்டக்களப்பு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் -இறுதி முடிவுகள்
தமிழரசுக்...
அதிக விருப்பு வாக்குகளால் வெற்றிபெற்ற சி.சிறீதரன் பா.உ. அவர்களுக்கு கிளிநொச்சியில் அமோக வரவேற்பு!
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் அதிகப்படியான விருப்பு வாக்குக்களால் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனுக்கு கட்சித் தொண்டர்களினாலும் ஆதரவாளர்களினாலும் கிளிநொச்சியில் அமோக வரவேற்பளிக்கப்பட்டது.
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில்...
மட்டக்களப்பு மாவட்டம் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களின் முடிவு
மாவட்டம்
மொத்த வாக்குகள்
நிலுவை
பதிவு
நிராகரித்தவை
வாக்களித்தவை
கண்டி Final
793100
14 / 14
1095840
37065
830165
கம்பஹா Final
1224401
14 / 14
1678383
56246
1280647
குருநாகல் Final
962423
15 / 15
1332768
46036
1008459
அநுராதபுரம் Final
475383
8 / 8
679983
28462
503845
பதுளை Final
472682
10 / 10
651406
24167
496849
மட்டக்களப்பு
9458
1 / 4
9544
86
9544
கொழும்பு Final
1208899
16 / 16
1612984
43372
1252271
திகாமடுல்ல Final
326195
5 / 5
485762
18423
344618
காலி Final
624211
11 / 11
852336
15107
639318
அம்பாந்தோட்டை Final
365829
5 / 5
378385
8143
301084
யாழ்ப்பாணம் Final
300309
12 / 12
544709
25496
325805
களுத்துறை Final
697635
9 / 9
925328
21339
718974
கேகாலை Final
499694
10 / 10
680283
18980
518674
மாத்தளை Final
277380
5 / 5
398098
21537
298917
மாத்தறை Final
477717
8 / 8
648201
12692
490409
மொனராகல Final
262988
4 / 4
357353
9291
272279
நுவரெலியா Final
387946
5 / 5
549517
32788
420734
பொலநறுவை Final
236462
4 / 4
322285
8654
245116
புத்தளம் Final
357508
6 / 6
562836
23124
380632
இரத்தினபுரி Final
632212
9 / 9
833465
23010
655222
திருகோணமலை Final
180396
4 / 4
267677
10542
190938
வன்னி Final
165106
2 / 2
267057
17155
181930
ட்ச வாரியான முடிவுகள்
ஆசனங்கள்
கட்சி
மொத்த வாக்குகள்
சதவீதம் %
நிலுவையில்
மாவட்டம்
தேசிய
மொத்தம்
UNP
5067669
46.33%
22 / 22
92
92
UPFA
4701145
42.98%
22 / 22
83
83
ITAK
394834
3.61%
5 / 5
11
11
JVP
543872
4.97%
22 / 22
4
4
EPDP
32937
0.3%
4 / 4
1
1
OTHERS
68644
0.63%
22 / 22
0
0
ACMC
33102
0.3%
1 / 1
0
0
DP
28170
0.26%
19 / 19
0
0
BJP
20377
0.19%
16 / 16
0
0
AITC
17792
0.16%
5 / 5
0
0
CWC
17107
0.16%
3 / 3
0
0
SLMC
7106
0.06%
2 / 2
0
0
TULF
3284
0.03%
5 / 5
0
0
USP
1895
0.02%
5 / 5
0
0
15134200Registered Electors
11366430Total Polled
501715Rejected Votes
10864715Valid Votes
வன்னி மாவட்டத் தேர்தல் தொகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாகப் போட்டியிட்ட EPRLF 02 ஆசனங்களும், தமிழரசுக் கட்சி...
வன்னி மாவட்டத் தேர்தல் தொகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாகப் போட்டியிட்ட EPRLF 02 ஆசனங்களும், தமிழரசுக் கட்சி 01 ஆசனம், TELO 01 ஆசனம் என்ற வகையில் பெற்றுள்ளனர். சாள்ஸ், செல்வம் அடைக்கலநாதன்,...
கிளிநொச்சியில் வெளியான வாக்களிப்பு வீதமுடிவுகளின்படி 72 வீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன
கிளிநொச்சி மாவட்டத்தின் இறுதிவாக்குப் பெட்டி இன்று மாலை 6.45 மணியளவில் வாக்கெண்ணும் நிலையத்திற்கு வந்துசேர்ந்ததைத் தொடர்ந்து வாக்கெண்ணும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் கீழுள்ள கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள வாக்களிப்பு நிலையங்களிலிருந்து அனைத்து...
தபால் மூல வாக்களிப்பு உத்தியோகபூர்வ முடிவுகள்: கண்டி
ஐக்கிய தேசியக் கட்சி – 15,678
ஐக்கிய மக்கள் சுதந்தரக் கூட்டமைப்பு – 5,324
மக்கள் விடுதலை முன்னணி- 2,141
யாழில் கூட்டமைப்பு முன்னிலையில்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
அறை இல 41 – 1185
அறை இல 42 – 1269
அறை இல 43 – 1247
அறை இல 44 – 1279
அறை இல 46 – 1314
அறை இல...