பிராந்திய செய்திகள்

எந்த ஜனாதிபதிகளும் மாற்றம் செய்யாத நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களில், 19வது திருத்தச் சட்டம் மூலமாக மாற்றம்...

    எந்த ஜனாதிபதிகளும் மாற்றம் செய்யாத நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களில், 19வது திருத்தச் சட்டம் மூலமாக மாற்றம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிக சிறப்பான நபர் என்பதை செயலில் ஒப்புவித்துள்ளார்...

ஆட்சி மாற்றமும் வடமாகாணசபையும்: சுன்னாகம் நீர் விவகாரத்தை முன்வைத்து சில கேள்விகள்

இலங்கைத் தீவின் மாகாண சபை வரலாற்றிலேயே ஒரு மாகாண சபைக்கு எதிராக மக்களால் மேற்கொள்ளப்பட்ட மிக நீண்ட  எதிர்ப்பு நடவடிக்கையாக சுன்னாகம் கழிவு எண்ணைப் பிரச்சினை காணப்படுகிறது. இது ஒரு தொடர்ச்சியான போராட்டம்...

அம்பாறை, நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.

அம்பாறை, நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசத்தில் சிறந்த சேவையாற்றிவரும் நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையை தரமுயர்த்த வேண்டுமென்ற கோரிக்கை மிக நீண்ட காலமாக விடுக்கப்பட்டு வந்தது....

ரயிலில் உடமைகள் மாயம்!

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்த லண்டனைச் சேர்ந்த ஒருவரின் 4 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்த புகையிரதத்தில் காணாமற்போயுள்ளன. நேற்று மதியம் யாழ்ப்பாணத்திலுள்ள தனது உறவினரின் வீட்டிற்கு வருகை தந்த...

ஜனாதிபதிக்கு இருக்கும் நிறைவேற்று அதிகாரங்களைக் குறைப்பது, சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிப்பது அடங்கலான முக்கியமான சரத்துக்களை உள்ளடங்கிய 19ஆவது திருத்தச்சட்ட...

  முழு நாடும் எதிர்பார்த்த 19ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 6 மணிக்கு இடம்பெறுகிறது. தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்டுவந்த தடைகள் மற்றும் இடையூறுகளையும் மீறி 19ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான விவாதம் நேற்று...

தமிழருக்கு துரோகம் செய்த துரோகிகள்-முல்லிவாய்கால் இணப்படு கொலையை மறை க்கிறேன் என்று ஒற்றைகாலில் சிங்களவனுடன் நிற்கிரார்

  தமிழருக்கு அதிகார பகிர்வு வாங்கி தர போர வித்துவான்கள் இவர்கள்தான்  தமிழருக்கு துரோகம் செய்த துரோகிகள் மாவை தமிழரசு கட்சியில் உள்ள மாகாண சபை உறுப்பினர்கள் நகரசபை உறுப்பினர்கள் பாரால மண்ற உறுப்பினர்கள்...

கிளிநொச்சியில் ரயில் விபத்து – நால்வர் பலி

  கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் ரயில் கடவையைக் கடக்க முற்பட்ட கார் ஒன்றை ரயில் மோதியதில் அதில் பயணித்த நால்வர் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில்...

விசாரணைக்காக அழைக்கப்பட்ட 4 ஊடகவியளார்கள் தொடர்பாக தினப்புயல் ஊடகம் கடும் கண்டனம்- கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு, காணாமற் போய்...

ஊடகவியளார்கள் சுயாதீனமாக செயற்பட அரசு அனுமதிக்க வேண்டும் விசாரணைக்காக அழைக்கப்பட்ட 4 ஊடகவியளார்கள் தொடர்பாக தினப்புயல் ஊடகம் கடும் கண்டனம். மன்னார் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த நான்கு ஊடகவியலாளர்களை குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைக்கு...

இலங்கைச் சிறையில் பசில்! அடுத்தது மகிந்தவா?

  உலக நாடுகள் எவ்வளவோ குரல்கொடுத்தும் செவி சாய்க்காமல், உள்நாட்டுப்போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் உயிரை பலிவாங்கிய நிகழ்கால ஹிட்லர் மகிந்த ராஜபக்ச இன்னும் சில நாட்களில் சிறைக்கம்பிகளை எண்ண இருக்கின்றார். இதன் துவக்கமாக அவரது இளைய...

சுகுமாரனின் தம்பி, தங்கை, தாயார் சுகுமறானைக் காப்பாற்ற படாத பாடு பட்டுவிட்டார்கள் . முடியவில்லை . “அவனை சுட்டுக்கொன்ற...

  படத்தில் காணப்படும் அன்ரு சான் , மயூரன் சுகுமாறன் ஆகியோருக்கு நாளை இரவு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. இந்த விஷயம் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை செவ்வாய் மாலை 2.00...