பிராந்திய செய்திகள்

சிறிதரன் நெறிஆளுமை தேசியத் தலைவர் பிரபாகரனுக்குஒப்பானது என்று சிங்கள தேசம் கருதுகிறது – மாவீரர் வாரம் என்பதால்...

   எம் மண்ணின் விடுதலைக்காக பல ஆசா பாசங்களை மறந்து எம் மண் மீதான அளவு கடந்த பற்றால் போராடி விதையான புனிதர்களை நினைக்கக் கூட அனுமதி மறுக்கப் படுவதை யாரும் அனுமதிக்க முடியாது...

சுகாதார அமைச்சர் மைத்திரிபாலவையும் சிறையில் அடைக்கக் கூடும்: சரத் பொன்சேகா

முன்னாள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவையும் சிறையில் அடைக்கக் கூடும் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அரசாங்கம் மாற்றுக் கொள்கையாளர்களை பழிவாங்க முயற்சிக்கின்றது. மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு முற்று முழுதாக அகற்றிக்கொள்ளப்பட்டுள்ளது....

நாளை திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி தரப்பில் பாரிய கட்சி மாறல்கள் இடம்பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நாளை திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி தரப்பில் பாரிய கட்சி மாறல்கள் இடம்பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 2015ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தன் மூன்றாம் வாசிப்பின் வாக்கெடுப்புடன் இந்த கட்சி மாறல் இடம்பெறும் என்று...

எதிர்பார்க்காத வகையில் மைத்திரியை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதென்று எதிர்க்கட்சிகள் அறிவித்திருப்பதானது, அரசியலில் ஆர்வம் குன்றிக் கிடந்த சாதாரண மக்களையும்...

எதிர்வரும் பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக, மகிந்த அரசாங்கத்தில் சுகாதார அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேன அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்தவராக இருப்பார் என்று நாமும் நாட்டின் ஜனாதிபதியும்...

முஸ்லிம் மத கலாச்சாரத்தையும் முஸ்லிம் காங்கிரசையும் காப்பாற்ற துப்பில்லாத அமைச்சர்கள் மூன்று அல்ல பத்தாயி உடைந்தால்தான் என்ன?-அதிர்ச்சியில்...

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எதிர்வரும் ஓரிரு நாட்களுக்குள் மூன்றாக உடைந்து சிதறும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது. தற்போதைய நிலையில் அமைச்சர் பஷீர் சேகுதாவூது தலைமையில் கட்சியின் ஒரு குழுவினர் அரசுடன் நேரடியாக ஐக்கியமாகும் முடிவில்...

மஹிந்த கட்சியை விட்டுச் போனாலும் நான் போகப் போவதில்லை – நிமல் சிறிபால டி சில்வா-அரசியலில் இதெல்லாம் சகஜம்...

 மஹிந்த ராஜபக்ஸ ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டுச் சென்றாலும் நான் கட்சியை விட்டுப் போகப் போவதில்லை என நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பங்கேற்கும் விசேட...

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ உயிரோடு இருக்கின்ற வரை அவருக்கு வாக்களிக்கவும்- ஏ.எல்.எம்.அதாவுல்லா கடைசியில் இவரே கட்சி மாறுவார்

  எமது நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ உயிரோடு இருக்கின்ற வரை அவருக்கு வாக்களிக்கவும் அவருக்கு விசுவாசமாக இருக்கவும் எமது சமூகம் கடமைப்பட்டுள்ளது என்று தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா...

வன்னிப் பிரதேசத்தில் வேலியே பயிரை மேயும் நிலையில்: அப்பாவி பொது மக்கள் அடக்கு முறையால் தவிக்கின்றனர் – வைத்திய...

பாரிய யுத்தத்தின் பின் வன்னிப் பிரதேசத்தில் ஆதரவற்ற நிலையில் விடப்பட்ட மக்கள், பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். மாற்றானிடன் கையேந்தாமல் வந்தோரை விருந்தோம்பல் செய்த தமிழினம் வன்னிப் பிரதேசத்தில் வாழ்ந்த வரலாறு மறக்கப்பட முடியாதது. இளம் பெண்...

யாழ். மீனவர்களின் விடுதலைக்கு ஜனாதிபதியுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படும்–அமைச்சர்டக்ளஸ்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் கலந்துரையாடி குடாநாட்டு மீனவர்களது விடுதலை தொடர்பில் உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் யாழ். செயலகமான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின்...

ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு வெளியானதை அடுத்து தற்போது தேர்தல் வன்முறைகள் நாடெங்கும் பரவத் தொடங்கியுள்ளன.

ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு வெளியானதை அடுத்து தற்போது தேர்தல் வன்முறைகள் நாடெங்கும் பரவத் தொடங்கியுள்ளன. இதன் முதலாவது வன்முறை களுத்துறை மக்கோன சந்தியில் பதிவாகியுள்ளது. இங்கு இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பேருவளை...