செய்திகள்

மன்னார் – மதவாச்சி வீதியில் வாகன விபத்து – சிறைக்கைதிகள் மூவர் படுகாயம்.

மன்னார் - மதவாச்சி பிரதான வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் 3 சிறைக்கைதிகள் காயமடைந்துள்ளனர். மன்னாரில் இருந்து 8 சிறைக்கைதிகளை ஏற்றிக்கொண்டு வவுனியா சிறைச்சாலைக்கு சென்ற சிறைச்சாலைக்கு சொந்தமான பேரூந்தே விபத்திற்குள்ளாகியுள்ளது. இதில் 3...

தனது வீட்டின் அழகு பாதிக்கும் என்பதால் தந்தை வீட்டை தரைமட்டமாக்கிய மகள்!

காலி மாவட்டம், கரந்தெனிய பிரதேசத்தில் தந்தை ஒருவரின் வீட்டை மகள் ஒருவர் இடித்து தரைமட்டமாக்கிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது. தந்தை சிறிய பழைய வீட்டில் வசித்து வருவதனை கௌரவக் குறைவாக கருதிய மகள் தந்தை வீட்டில்...

ஜனாதிபதியையும் எதிர்க்கட்சித் தலைவரையும் இந்தியாவிற்கு அழைத்தமை அரசியல் ரீதியாக முக்கியமானது-எம்.ஏ.சுமந்திரன்

ஜனாதிபதியையும் எதிர்க்கட்சித் தலைவரையும் இந்தியாவிற்கு அழைத்தமை அரசியல் ரீதியாக முக்கியமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்  எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற கும்பமேலா மத வழிபாட்டு நிகழ்வில் பங்கேற்குமாறு...

நாட்டில் இன்றும் கடுமையான மழை நீடிக்கும்.

இன்றைய தினமும் நாட்டில் கடுமையான மழை நீடிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் சுற்றி நிலவிய தாழமுக்க நிலைமை அகன்று செல்லக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளி மண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும், நாட்டில் நிலவி வரும் மழையுடன்...

கேகாலை தெஹியோவிட்ட பிரதேசத்தில் மண்சரிவு மூவரைக் காணவில்லை.

  கேகாலையில் பாரிய மண்சரிவு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்த மண் சரிவு காரணமாக மூன்று பேரைக் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது. கேகாலை தெஹியோவிட்ட பிரதேசத்தில் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேவேளை, காணாமல் போனவர்களில்...

இலங்கை யுத்தகால புகைப்படத்தை மோசடியாக தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியதாக BJPமீது குற்றச்சாட்டு

இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பிலான புகைப்படம் ஒன்றை மோசடியான முறையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இந்திய பாரதீய ஜனதா கட்சி பயன்படுத்திக் கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் மந்தப் போசாக்கு நிலைமை காணப்படுவதாகத் தெரிவித்து...

யேமனில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 31 பேர் பலி

  யேமனில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஐ.எஸ் தீவிரவாதிகள் இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். காவல்துறை திணைக்களத்திற்கு ஆட்சேர்ப்பு நடத்தப்பட்டிருந்த இடத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தென் யேமனின் முக்காலா துறைமுகத்திற்கு...

மாதகல் கடலில் வைத்து சிக்­கிய 45 கிலோ தங்­கத்தில் 8 கிலோவைக் காண­வில்லை?

  இலங்கை கடற்­ப­டை­யி­னரால் மாதகல் கடலில் வைத்து இந்­தி­யா­வுக்கு கடத்­தப்­பட்டுக் கொண்­டி­ருந்த நிலையில் கைப்­பற்­றப்­பட்ட 45 கிலோ தங்­கத்தில் 8 கிலோ தங்கம் மாய­மா­னது குறித்து நிதிக் குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவு விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளது. குறித்த 45...

கட்டுநாயக்காவில் சிக்கலான நிலை…!

  நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய மூன்று விமானங்கள் மத்தல மற்றும் இந்தியாவின் கொச்சின் விமான நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கட்டுநாயக்கவில் அதிகூடிய, மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளமை...

கடும் மழை மேல்கொத்மலையில் நான்கு வாண் கதவுகள் திறப்பு

   நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன் மலையகத்தில் கடும் மழையினால் நீர்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக உயர்கின்றது மேல்கொத்மலை நீர்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் நான்கு வான்கதவுகள் திறந்துவீடப்பட்டுள்ளதாக மின்சாரசபை அதிகாரிகள் தெரிவித்தனர் மேலும் நீர்தேக்க கரையோரபகுதியிலுள்ள சென்கிளேயர்...