செய்திகள்

பிரதேச சபைக்கு போட்டியிட்ட 36 வயதான கயான் டிலாந்த என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை நேற்றிரவு கொலை

  ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கடந்த முறை நடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பத்தேகம பிரதேச சபைக்கு போட்டியிட்ட 36 வயதான கயான் டிலாந்த என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை நேற்றிரவு கொலை...

வடகிழக்கு இணைந்த தாயகத்தில் தமிழ் பேச இரண்டு சமூகங்களும் சமத்துவத்தின் அடிப்படையில் வாழவேண்டும்: கலையரசன்

இந்த நாட்டிலே நடைபெற்ற ஜனநாயகரீதியான போராட்டங்களாக இருக்கலாம், ஆயுதரீதியான போராட்டங்களாக இருக்கலாம் இவை அனைத்தும் நடைபெற்றது வடகிழக்கு இணைந்த தாயகத்தில் தமிழ் பேசும் இரண்டு சமூகங்களும் சமத்துவத்தின் அடிப்படையில் வாழவேண்டும் என்பதற்காகவே என...

யாழில் விபத்து: உதவிக் கரம் நீட்டாததால் 4 பிள்ளைகளின் தந்தை பரிதாப மரணம்

யாழில் வீதியைக் கடக்க முற்பட்ட வேளையில் மோடார் சைக்கிள் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்றையதினம் காலை வேலைக்கு செல்வதற்காக அராலி வடக்கில் பஸ்சிற்கு காத்திருந்து விட்டு, வீதியைக்  கடக்க...

ஜனாதிபதியின் 12 வெளிநாட்டு பயணங்களில் நாட்டிற்கு பல நன்மைகள்

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் 12 வெளிநாட்டு சுற்றுப் பயணங்களை மேற்கொண்டுள்ளதாகவும், அதனூடாக பல நன்மைகள் நாட்டிற்கு கிடைத்துள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று...

சிறைச்சாலை பேரூந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலை விசாரணை செய்யும் CID

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இருந்து வெலிகடை சிறைச்சாலை நோக்கி சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற பேரூந்து மீது, துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பிலான விசாரணை கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபரின்...

மட்டக்களப்பு மின்சார சபையின் அசமந்த போக்கு! மக்கள் விசனம்!

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு விபத்தின் போது, மட்டக்களப்பு - திருமலை பிரதான வீதியில் உள்ள மின்கம்பம் உடைந்த நிலையில் இருந்தும், இதுவரையில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க வில்லை என...

எம்பிலிபிட்டிய சம்பவத்தின் சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல்! விசாரணையை ஆரம்பித்துள்ளது இரகசிய பொலிஸ்

எம்பிலிபிட்டிய நகரில் விருந்துபசாரமொன்றின் போது இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தின் சாட்சியாளர்களுக்கு, அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது தொடர்பில், இரகசிய பொலிஸின் விசேட விசாரணை பிரிவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பொலிஸ் மாஅதிபரின் உத்தரவிற்கு அமைய...

வவுனியாவில் யானைத்தாக்குதல் காரணமாக வாழமுடியாத நிலமையில் நித்தியநகர் மக்கள் விவசாய நிலங்கள், பயிர்கள் அழிவு – விவசாயிகள் கவலை

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட நித்தியநகர் கிராமத்தில் யானைகளின் தாக்குதல்கள் காரணமாக விவசாய நிலங்களும்,பயிர்களும் நாசமாவதுடன் கிராம மக்களின் வீடுகளையும் தாக்கி அழித்து வருவதாக அம்மக்கள் கவலை வெளியிட்டனர். கடந்த யுத்தகாலத்தில் நித்தியநகர் கிராமத்தை...

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் மீள்தகவமைவுக் கலந்துரையாடல்

காலம்: 05.03.2016 (சனிக்கிழமை) நேரம்: பிற்பகல் 2.00 மணிக்கு இடம்: இந்திரன்ஸ் விருந்தினர் விடுதி (வவுனியா மத்திய தொடருந்து நிலையத்துக்கு அருகாமையில்) நிகழ்ச்சி நிரல்: தலைவர், செயலாளர், பொருளாளர் உட்பட 15 உறுப்பினர்களைக்கொண்ட தலைமைக்குழுவையும், பிரதேச இணைப்பாளர்களையும் மீளத்தெரிவுசெய்து கட்டமைத்தல். பிரஜைகள்...

புதிய அரசியலமைப்பு! மக்களின் கருத்துக்கள் அடங்கிய அறிக்கை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படவுள்ளது

  புதிய அரசியல் அமைப்பு பற்றிய மக்களின் கருத்துக்கள் அடங்கிய அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. சட்டத்தரணி லால் விஜேநாயக்க தலைமயிலான குழுவொன்றினால் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அரசியல் அமைப்பு பற்றிய மக்கள்...