செய்திகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளீர் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழினியின் இறுதிக்கிரியைகள்

  தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளீர் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழினி என்றழைக்கப்படும் அமரர் சிவசுப்ரமணியம் சிவகாமியின் இறுதிக்கிரியைகள் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இறுதிக் கிரியைகள் பரந்தன்-சிவநகரிலுள்ள அவரது இல்லத்தில் இன்று பிற்பகல் 2...

தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழினியின் மறைவு தொடர்பில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிசோர்

  தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழினியின் மறைவு தொடர்பில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிசோர்   // தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழினியின் மறைவு தொடர்பில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்...

தமிழினியின் மரணத்திற்கு அனந்தி சசிதரன் அவர்களின் இரங்கல் செய்தி

தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழினியின் மரணம் குறித்து வடமாகாண சபையின் உறுப்பினர் அனந்தி சசிதரன் அவர்கள் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும், தமிழீழ விடுதலைப்புலிகளுடைய அரசியல் துறையில்...

புத்தளம் முஸ்லிம் பள்ளிவாயிலுக்குள் மோதல்: 14 பேர் கைது

புத்தளம் , முஸ்லிம் பள்ளிவாயிலில் நடைபெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இந்தச் சம்பவம் நடைபெற்றதாக முந்தளம் பொலிசார் தெரிவித்துள்ளனர். பள்ளிவாயலில் சேர்ந்த நன்கொடைகளை பகிர்ந்தளிப்பது தொடர்பாக இருதரப்பினருக்கிடையில் ஏற்பட்ட...

மாணவியை தாக்கிய பாடசாலை அதிபருக்கு சிறைத்தண்டனை

பாடசாலை மாணவி ஒருவரை மோசமாக தாக்கிய அதிபர் ஒருவருக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. சர்வதேச பாடசாலை ஒன்றின் பெண் அதிபர் ஒருவருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கம்பஹா பஹல பியன்வல பிரதேசத்தில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலையொன்றின்...

மாணவனின் சீருடையை வெட்டிய ஆசிரியர்: மீரிகமையில் சம்பவம்

இறுக்கமான உடை அணிந்து வந்ததற்காக பாடசாலை மாணவன் ஒருவனின் சீருடையை ஆசிரியர் ஒருவர் வெட்டித் துண்டாக்கிய சம்பவமொன்று மீரிகம பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. மீரிகம டட்லி சேனநாயக்க மாதிரிப்பாடசாலையில் நேற்று இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. குறித்த...

தமது தொழிலை அங்கீகரியுங்கள்- பாலியல் தொழிலுக்கான உரிமை அமைப்பு

பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான அமைப்பு என்று தம்மை கூறிக்கொள்ளும் அமைப்பு ஒன்றின் உறுப்பினர்கள் தமது தொழிலுக்கு அங்கீகாரம் வழங்கவேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் வாசுதேவ நாணயக்காரவின் தலைமையிலான...

கருணா,பிள்ளையான் கட்டுப்பாட்டில் இருந்த மன்னப்பிட்டிய இராணுவ முகாமில் எக்னெலிகொட கொல்லப்பட்டிருக்கலாம்!

2010ஆம் ஆண்டு காணாமல் போகச்செய்யப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கொலை செய்யப்பட்டு சடலம் திருகோணமலைக்கு அப்பாலுக்கு கடல் பகுதியில் கடலுக்குள் மூழ்கச் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிஐடியினர் இந்த தகவல்களை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எக்னெலிகொட மன்னம்பிட்டிய...

UN மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் தொடர்பிலான விபரங்கள் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது

அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பான விபரங்கள் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தீர்மானம் குறித்த ஆவணத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர்...

மஹிந்தவின் ஊடகச் செயலாளர் காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஊடக செயலாளர் காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் ஜனாதிபதி செயலகத்தில் காணப்பட்ட 3000 வீடியோ கசட்களை...