உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய அவுஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்துக்...
உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய அவுஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 14ல் தொடங்கியது. இதில் பாகிஸ்தான், வங்கதேசம்,...
புலிகள் மீது மீண்டும் ஐரோப்பியத் தடை: ” புதிய இலங்கை அரசின் ராஜாங்கவெற்றி”
தமிழீழ விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் தடையைக் கொண்டுவந்துள்ளமை இலங்கையின் புதிய அரசுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய ராஜாங்க வெற்றி என அந்நாட்டின் வெளியுறவுத் துறைக்கான புதிய துணை அமைச்சர் அஜித்...
தம்பி இறந்தும் நாடு திரும்பாத மைத்திரி-திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு, பொலன்னறுவை பொது மயானத்தில் இடம்பெறும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரரான பிரியந்த சிறிசேனவின் (வயது 43) இறுதி சடங்கு எதிர்வரும் 30ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு, பொலன்னறுவை பொது மயானத்தில் இடம்பெறும்.
அவருடைய பூதவுடல், எத்துகல்பிட்டியவில்...
தமிழின அழிப்பின் புதிய ஆவணப்படம்! ஐ.நா மண்டபத்தில் கண்ணீர் சிந்திய பிரதிநிதிகள்
ஐ.நா மண்டபத்தில் கடந்த புதன்கிழமை திரையிடப்பட்ட தமிழின அழிப்பு தொடர்பான ஆவணப்படத்தினை பார்வையிட்ட தமிழ் மற்றும் வேற்றின பிரதிநிதிகள் கண்ணீர் சிந்தி கலங்கினர்.
இந்த ஆவணப்படத்தினை தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னனி இயக்குநர் கௌதமன் பலத்த...
காணி அனுமதி பத்திரம் நீண்டகால போராட்டங்களுக்கு பின்னர் கிடைக்கிறது. இதனைப் பெற்றுக் கொள்ளும் ஒவ்வொருவரும் இதனை சரியாக பயன்படுத்திக்...
வீட்டுத்திட்டம் கிடைத்தும் பலர் வீடுகளை கட்டமுடியாத நிலையில் உள்ளனர். கடந்த 40 வருடத்திற்கு மேலாக குடியிருக்கும் மக்களின் காணிப்பிரச்சினையை தீர்க்க காணி ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார் வன்னி நாடாளுமன்ற...
ஜனாதிபதி சகோதரர் கவலைக்கிடம் – நடந்தது என்ன?
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரரான ‘வெலி ராஜு’ என பரவலாக அறியப்படும் பிரியந்த சிறிசேன மீது சரமாரியான கோடரி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் நேற்று இரவு 7.00 மணியளவில் பொலன்னறுவை, புதிய...
இலங்கையில் இயங்கும் 7 இரகசிய சித்திரவதை முகாம்கள்
சித்திரவதைகளுக்கெதிரான ஐ.நா மன்றக் குழுவின் ஜெனிவா அமர்வின்போது, இலங்கையில் ஏழு இரகசிய சித்திரதை முகாம்கள் இயங்குவதாகத் தெரியவந்துள்ளது. இலங்கை இராணுவமும் - அரசு ஆதரவு ஆயுதக் குழுக்களும், இந்த இரகசிய முகாம்களை நடத்தியதாகவும்...
ஜனாதிபதியின் சகோதரர் பிரியந்த சிறிசேன அதிகாலை உயிரிழந்தார்! திங்கள் இறுதிச்சடங்கு
ஜனாதிபதியின் சகோதரர் பிரியந்த சிறிசேன இன்று அதிகாலை தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் பிரியந்த சிறிசேன நேற்று முன்தினம் பொலனறுவையில் வைத்து கோடரி தாக்குதலுக்கு...
டெங்கு ஒழிப்பு சம்பந்தமாக மக்களை விழிப்பூட்டு; பிரசுர விநியோகம்,
அம்பாறை மாவட்டத்தில் திடீர் காலநிலை சீர்குலைவுக்கு மத்தியிலும் தேசிய டெங்கு ஒழிப்பு வார வேலைத்திட்டங்களே இன்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டன. இன்று அதிகாலை முதலே அடிக்கடி மழைபெய்தவண்ணமிருந்தபோதிலும் டெங்கு ஒழிப்பு வார நிகழ்வுகள் பாதிப்புறாவண்ணம்...
விமானத்தின் இறுதி நிமிடங்கள்..!அலறிய பயணிகள்..!கதவை பலமாக தட்டிய தலைமை விமானி! பரபரப்பு தகவல்
150 பேருடன் விபத்துக்குள்ளான ஜெர்மன் விங்ஸ் விமானம் துணை விமானியால் வேண்டுமென்றே மலையில் மோதச்செய்யப்பட்டுள்ளது என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன.
விமானத்தை மலையில் மோதச் சென்ற போது விமானிகள் கூக்குரலிட்டதாகவும் அதனை துணை விமானி...