செய்திகள்

திடீரென வருகை தந்த ஒபாமாவை சந்திக்க மறுத்த ஆப்கன் அதிபர் கர்சாய்

ஆப்கானிஸ்தானுக்கு திடீரென வருகை தந்த ஒபாமாவை சந்திக்க அந்நாட்டு அதிபர் கர்சாய் மறுத்துவிட்டார். ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் முகாமிட்டு தீவிரவாதிகளுடன் போரிட்டு வருகிறது. அப்படைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் அங்கிருந்து வாபஸ் பெறப்பட உள்ளன. இந்த...

பாகிஸ்தான் பஸ் விபத்தில் 10 குழந்தைகள் உட்பட 16 பேர் பலி

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கில் இன்று காலை நடைபெற்ற பேருந்து விபத்து ஒன்றில் 10 குழந்தைகள் உட்பட 16 பேர் பலியானதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை பஞ்சாப்...

சர்வதேச பாடசாலை மாணவர்கள் தேசிய பாடசாலைகளில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற முடியாது

சர்வதேச பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவ, மாணவியர் தேசிய பாடசாலைகளில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற முடியாது என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். சர்வதேச பாடசாலைகளின் மாணவர்கள் தேசிய பாடசாலைகளில் உயர்கல்வி கற்க...

யாழில் பாடசாலை சென்ற ஆசிரியை ஒருவரை காணவில்லை

யாழில் பாடசாலைக்குச் சென்ற ஆசிரியை ஒருவரைக் காணவில்லையென வல்வெட்டித்துறைப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்.வடமராட்சி மணற்காடு இந்து தமிழ் மகா வித்தியாலயத்தில் கற்பிக்கும் 30 வயதான ஆசிரியை நேற்று முதல் காணவில்லையென அவரது சகோதரனால்...

மக்கள் குடிதண்ணீர் எடுப்பதற்குப் படையினர் தடை

  பொதுக்கிணற்றில் குடிதண்ணீர் எடுப்பதற்குப் படையினர் தடை விதித்ததைக் கண்டித்து இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணியளவில் இயக்கச்சிப் பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இயக்கச்சிச் சந்தியிலிருந்து 200 மீற்றர் தூரத்தில் ஆனையிறவு, குறிஞ்சாத்தீவு...

மோடியை சந்தித்தார் ஜனாதிபதி மகிந்த விபரங்கள் வெளிவரவில்லை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இன்று முற்பகல் இந்தியப் பிரதமர் பணியகத்தில் பணிகளைப் பொறுப்பேற்ற நரேந்திர மோடி, அதையடுத்து வெளிநாட்டுத் தலைவர்களை...

தமிழீழ விடுதலைப் புலிகளின் பொட்டம்மானின் நெருங்கிய முக்கியஸ்தர்கள் மூவர் மலேசியாவில் கைது

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டில் மலேசியாவில் கைதுசெய்யப்பட்டவர்கள் நேற்றிரவு (26) இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளதாக மிகவும் நம்பரமான தகவல்கள்  தெரிவிக்கின்றன. முன்னதாக மூவரே கைதுசெய்யப்பட்டிருந்ததாக மலேசிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்திகள் வெளிவந்திருந்தன....

வவுனியா குளத்தில் இருந்து சடலம் மீட்பு :

வவுனியா குடியிருப்பு குளத்தில் இருந்து இன்று (27.5) காலை  சடலம் மீட்கப்பட்டுள்ளது. குளத்தின் செடிகள் நிறைந்த பகுதியில் இருந்து சடலம் மீட்கப்பட்ட இச் சடலம் தொடர்பாக வவுனியா பொலிஸார் பல்வெறு  கோணங்களில் விசாரணைகளை...

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் ஈபிடிபியினருக்கும் காரசாரமான விவாதம் இடம்பெற்றுள்ளது.

யாழ்.மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் இணைத் தலைமையில் இன்று காலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் ஆரம்பமானது . யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்...

இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். 4000 பேர் அமர்ந்து பதவியேற்பு நிகழ்வை காணும் வகையில் ஏற்பாடுகள்

இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். குடியரசுத் தலைவர் மாளிகை முற்றத்தில்  இன்று மாலை 6 மணிக்கு நடைபெற்ற விழாவில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, நரேந்திர மோடிக்கு பதவிப் பிரமாணமும், இரகசியக்...