உலகச்செய்திகள்

காதலை ஏற்க மறுத்ததால் பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை

  காதலை ஏற்க மறுத்த மாணவியொருவரைகல்லூரி மாணவர் கத்தியால் வெட்டிய சம்பவத்தால்இந்தியாவின் புனேயில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரசியல்வாதியொருவரின் மகளே இவ்வாறு வெட்டப்பட்டுள்ளார். யவத்மால் மாவட்டத்தில் உள்ள வனி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சஞ்சீவ் செட்டி. பா.ஜனதாவை சேர்ந்தவர்....

சட்டமா அதிபர் திணைக்களம் அரசியல் கைப்பாவையாக செயற்படுகிறது – துறவிகள் குரல் அமைப்பு

சட்டம் தமக்கு வழங்கியுள்ள அதிகாரத்தை மக்களின் நலன்களுக்காக பயன்படுத்துவதற்கு பதிலாக தமக்கு எதிரான அரசியல் நிலைப்பாடுகளை கொண்டுள்ளவர்களை வேட்டையாடுவதற்காக அரசாங்கம் சட்டமா அதிபர் திணைக்களத்தை பயன்படுத்தி வருவதாக கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆதரவான துறவிகள்...

விமானத்திலிருந்து குதித்து காதலை சொன்ன இளைஞர்! நெகிழ வைக்கும் வீடியோ

அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் விமானத்திலிருந்து குதித்து காதலியிடம் காதலை வெளிபடுத்திய சம்பவம் வீடியோவாக வெளியாகி நெகிழ வைத்துள்ளது. டென்னசி நகரைச் சேர்ந்த 19 வயதான மேயர் என இளைஞனே இச்செயலில் ஈடுபட்டுள்ளான். மேயர் அதே...

முடிவுக்கு வரும் 44 ஆண்டு கால உறவு..! அடுத்த கட்ட நகர்வுகள் என்ன..?

பிரித்தானிய அரசியல் தற்போது ஒரு பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ளது. இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பிலான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பில் கடந்த ஆண்டு மக்கள் வாக்கெடுப்பு இடம்பெற்ற...

பான்கேக் சாப்பிட்ட அழகிய மாணவிக்கு நேர்ந்த சோகம்

அமெரிக்காவை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் பான்கேக் (PanCake) தொண்டையில் அடைத்துக்கொண்டதில் பரிதாபமாக உயிழந்துள்ளார். கொலம்பியா மருத்துவ கல்லூரியில் Caitlin Nelson(20) என்பவர் பயின்று வந்துள்ளார். பான்கேக் சாப்பிடும் போட்டியானது இந்த கல்லூரியில் நடத்தப்பட்டது,...

ஜேர்மன் பெண் கற்பழிப்பு: மருத்துவ பரிசோதனையில் சில சிக்கல்கள்

பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான ஜேர்மன் நாட்டு பெண்ணின் பரிசோதனை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மாமல்லபுரத்திற்கு சுற்றுலா சென்ற ஜேர்மன் நாட்டை சேர்ந்த பெண்ணை 2 நபர்கள் சேர்ந்து அருகில் உள்ள சவுக்குதோப்பில் பாலியல்...

கனடா மார்க்கம் தோன்ஹில் இடைத்தேர்தலில் லிபரல் கட்சி வேட்பாளர் வெற்றி

கனடாவில் மார்க்கம் தோன்ஹில் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் லிபரல் கட்சியின் வேட்பாளர் மேரி 2355 இற்கும் அதிகமாக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவரை எதிர்த்துப் போட்டியிட்ட கொன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர்...

பிரித்தானியாவிலுள்ள இரு இலங்கையர்களை நாடு கடத்த நடவடிக்கை!

பிரித்தானியாவிலுள்ள இரு இலங்கையர்கள் நாடு கடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இரட்டை கொலைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர் நாடு கடத்தப்படவுள்ளதாக தெரி்யவருகிறது. குறித்த நபர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் அவர்களின்...

உலகில் இருக்கும் அசர வைக்கும் 12 விசித்திரமான பெண்கள்!!!

    நீங்கள் உலகிலேயே மிகவும் குட்டியான பெண்மணியையோ அல்லது பெரிய இடுப்புள்ள பெண்ணையோ பார்த்துள்ளீர்களா? இங்கு உலகில் அசர வைக்கும் படியான சில பெண்மணிகள் பட்டியலிடப்பட்டுள்ளனர். இப்பட்டியலில் ஒருசில பெண்களின் உடல் பாகங்கள் விசித்திரமாகவும், அளவுக்கு...

முலைப்பால் ஊட்டுங்கள், ஆனால் காரை ஓட்ட பெண்களுக்கு அனுமதியில்லை!:...

  சவுதி அரேபியாவில் தேற்காசிய நாடுகளின் பெண்கள் படும் பாடு – ஷேக்குகளுக்கு வீட்டுவேலை, உடலின்பம் எல்லாம் செய்தாலும் தண்டனை மரணம் தான்! இஸ்லாமில்  பெண்களின்  உரிமைகள்  பற்றி  பேசுவதும்,   நடப்பதும்: பெண்களின்  உரிமைகள்  பற்றி...