உலகச்செய்திகள்

ஈராக் தாக்குதலில் 200 ஐ.எஸ் தீவிரவாதிகள் பலி: முடிவு நெருங்குறதா?

  ஈராக் நாட்டின் எல்லையில் வான்வழி தாக்குதல் நடத்தியதில் சுமார் 200-க்கும் அதிகமான ஐ.எஸ் தீவிரவாதிகள் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் படர்ந்து வரும் ஐ.எஸ் தீவிரவாதிகளை பூண்டோடு அழிக்க அமெரிக்கா...

பிரித்தானியாவில் இன்று முதல் அதிரடி சட்டங்கள்

பிரித்தானியாவில் முக்கிய சட்டங்கள் இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது. ஊதியம் பிரித்தானியா அரசின் சார்பில் வெளிவந்துள்ள அதிகாரபூர்வ அறிவிப்பில், 25 வயதுக்கு மேற்பட்ட பணியில் இருக்கும் நபர்களுக்கு குறைந்த ஊதியம் ஒரு மணிநேரத்திற்கு £7.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. 18-20...

டிரம்பை கடுமையாக சாடிய ஹிலாரி

சர்வதேச சுகாதார, வளர்ச்சி திட்டங்களை பட்ஜெட்டில் நீக்கியது டொனால்டு டிரம்ப் செய்த மிகப்பெரிய தவறு என ஹிலாரி கிளிண்டன் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஆட்சிக்கு வந்து தனது முதல் பட்ஜட்டை...

லாட்டரியில் 12-மில்லியன் டொலர்கள் வென்றவர் விருப்பம் என்ன தெரியுமா?

  ஒன்ராறியோ மனிதன் ஒருவர் தனது 12-மில்லியன் டொலர்கள்லாட்டரி பரிசு பணத்தின் ஒரு பகுதியாக 11-வருடங்களாக காணாமல் இருந்த தனது தாயாருடன் மீண்டும் சேரப்போவதாக தெரிவித்துள்ளார். ஷிபா ஷிபா என்பவர் வூட் பிறிட்ஜ், ஒன்ராறியோவில் வசிப்பவர்....

சுவிஸில் மாடுகளுக்கு அக்குபஞ்சர் முறையில் வைத்தியம்

சுவிற்சர்லாந்தில் பசுக்களுக்கு ஊக்கமருந்துகள், நுண்ணுயிர் கொல்லிகளை செலுத்துவதற்கு பதில் அக்குபஞ்சர் முறை அமுலுக்கு வர வாய்ப்புள்ளதாக தெரிகிறது. சுவிஸில் மாட்டிறைச்சிகாக கொல்லப்படும் மாடுகள் மரணிக்கும் வரை ஆரோக்கியமாக இருக்க ஊக்க மருந்துகள், எதிப்பு அழற்சி...

நடுவானில் உயிரிழந்த விமானி: அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்

அமெரிக்காவில் பயணிகள் விமானத்தின் விமானி ஒருவர் நடுவானில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள Dallas நகரில் இருந்து நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் உள்ள Albuquerque என்ற நகருக்கு அமெரிக்க ஏர்லைன்ஸ்...

இங்கிலாந்து பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்!

இங்கிலாந்தில் முட்டை சாப்பிட்ட பெண் ஒருவருக்கு முட்டையிலிருந்து வைரக்கல் கிடைத்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சேலி தாம்சன்(39). காலை உணவாக அவித்த முட்டை சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது நறுக்கென்று ஒன்று அவர் பல்லில்...

ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகிய பிரித்தானியா: கனடா எடுத்த அதிரடி முடிவு

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா விலகிய பின்னர் அதனுடன் இன்னும் அதிகளவில் வர்த்தக ஒப்பந்தம் வைத்துக்கொள்ள இருப்பதாக கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். பிரித்தானியா ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகுவது தொடர்பான அதிகாரப்பூர்வ கோப்பில் தெரசா...

6 நாடுகளுக்கு டிரம்ப் விதித்த புதிய பயணத்தடை: நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு

ஆறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் வருவதற்கு தடைவிதித்த டிரம்ப்பின் உத்தரவிற்கு, ஹவாய் நீதிமன்றம் காலவரையற்ற தடை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியான டிரம்ப் கடந்த 6 ஆம் திகதி சூடான், சிரியா, ஈரான்,...