உயிரை காப்பாற்றுங்கள் என ரத்த வெள்ளத்தில் கதறிய நபர் வீடியோ எடுத்த மனித மிருகங்கள்
கர்நாடக மாநிலத்தில் விபத்தில் சிக்கிய நபர் ஒருவர் உயிருக்கு போராடியபடி என்னை காப்பாற்றுங்கள் என கெஞ்சியும் சுற்றியிருந்த பொதுமக்கள் அவரை காப்பாற்றாமல் அதனை வீடியோ எடுத்த காட்சி மனிதாபிமானமற்ற போக்கையே காட்டுகிறது.
சகாபுதீன் என்பவர்...
சிங்கக்கூட்டத்தின் நடுவே சிக்கிய சுற்றுலாப் பயணிகள்! திக் திக் நிமிடங்கள்
கர்நாடக மாநிலத்தில் உள்ள பானர்கட்டா உயிரியல் பூங்காவில், சுற்றுலா பயணிகள் சென்ற வாகனத்தை சிங்கங்கள் சூழ்ந்துகொண்டு மிரட்டிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பானர்கட்டா உயிரியல்...
சிங்கக்கூட்டத்தின் நடுவே சிக்கிய சுற்றுலாப் பயணிகள்! திக் திக் நிமிடங்கள்
கர்நாடக மாநிலத்தில் உள்ள பானர்கட்டா உயிரியல் பூங்காவில், சுற்றுலா பயணிகள் சென்ற வாகனத்தை சிங்கங்கள் சூழ்ந்துகொண்டு மிரட்டிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பானர்கட்டா உயிரியல்...
துரத்தித் துரத்தி தீ வைத்துக் கொளுத்தப்பட்ட காதலி கல்லூரி வளாகத்திலே அதிர்ச்சி சம்பவம்!
கேரளாவில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் அவரது முன்னாள் காதலரால் கல்லூரி வளாகத்திலேயே துரத்தித் துரத்தி தீ வைத்துக் கொளுத்தப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் கோட்டயம் நகரைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி...
லண்டன் நகர மக்களுக்கு அவசர எச்சரிக்கை..!
லண்டன் நகரில் கடுமையான காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தலைநகரத்தின் தெற்கே உள்ள நகரங்களுக்கு கடுமையான வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டு வானிலை ஆராய்ச்சி நிலைய நிபுணர்கள் இதனை தெரிவித்துள்ளதாக குறிப்பட்டு சர்வதேச...
ஒரு மணி நேரத்தில் 120,000 கோடியை ஏப்பம் விட்ட ட்ரம்பின் திட்டம்..! தள்ளாடும் இந்திய நிறுவனங்கள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசாங்கம் H1B விசா மீதான மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் அந்நாட்டு பாராளுமன்றில் மசோதா ஒன்றை சமர்பித்துள்ளது.
ட்ரம்பின் இந்த நடவடிக்கையால் இந்தியாவில் முன்னிலை வகிக்கும் தகவல் தொழில்நுட்ப...
இந்தியனே வெளியேறு, அமெரிக்க சர்வதிகாரி ட்ரம்ப்: மூன்றாம் உலகப் போர் இதோ
அமெரிக்க மக்கள் அமெரிக்க நாட்டின் பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும், டொனால்டு ட்ரம்ப்..!
மூன்றாம் உலகப்போருக்கான அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்து விட்டன. அப்படி நடந்தால் பூமியில் புல் பூண்டு கூட மிஞ்சாது.
அவ்வளவு அணு ஆயுதங்களை...
மராட்டிய மாநிலத்தில் சர்ச்சைக்குரிய பெண்சாமியார் ராதே மா மீது மேலும் ஒருவழக்கு-தன் சீடர்களில் ஒருவருடன் உறவு வைத்து கொள்ள...
மராட்டிய மாநிலத்தில் சர்ச்சைக்குரிய பெண்சாமியார் ராதே மா மீது மேலும் ஒருவழக்கு பதிவுசெய்யப்பட்டு உள்ளது.
மும்பை போரிவிலி பகுதியில் ஆசிரமம் வைத்து நடத்தி வருபவர் பெண் சாமியார் ராதேமா (வயது46). சமீபத்தில் இவர் குட்டை...
130 மனைவிமார், 203 குழந்தைகளுடன் வாழ்ந்த இஸ்லாமிய மதகுரு மரணம்
நைஜீரியாவில் 130 மனைவிகள் மற்றும் 203 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த முன்னாள் இஸ்லாமிய மதகுரு பாபா மசபா என்றழைக்கப்படும் முகமது பெல்லோ அபூபக்கரின் 93 வயதில் உயிரிழந்துள்ளார்.
நோயால் அவதிப்பட்டு வந்த பாபா மசபா...
80 பருந்துகளுடன் பறந்த விமானத்தால் பெரும் பரபரப்பு
சவூதிஅரேபிய இளவரசருடன், 80 பருந்துகள் விமானத்தில் பயணம் செய்த புகைப்படம் இணைய தளத்தில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சவூதி இளவரசர் முகமது பின் சல்மான், ஏராளமான பருந்துகளை வளர்த்து வருகிறார். அண்மையில் அவர்...