உலகச்செய்திகள்

பெற்றோரின் அலட்சியம்.. பூட்டிய காரில் சிக்கி தவித்த 3 வயது குழந்தை!

  குழந்தையை காரில் வைத்து பூட்டிவிட்டு பெற்றோர் காலை உணவு சாப்பிட சென்றதால் குழந்தை வெளியே வரமுடியாமல் தவித்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஹைதராபாத்திருந்து பெங்களூருக்கு ஒரு தம்பதியினர் காரில் சென்றுள்ளனர். புதன்கிழமை காலையில், சம்சாபாத்...

1 மணி நேரத்தில் 6,697 பேர் உறுப்பு தானம் செய்து கின்னஸ் சாதனை….

கின்னஸ் சாதனை முயற்சியாக திண்டுக்கல்லில் ஒரே நேரத்தில் 6,697 பேர் ஒரு மணிநேரத்தில் உடல் உறுப்பு தானம் செய்தனர். விபத்து மற்றும் நோய்கள் அதிகரித்துள்ள நிலையில் உடல் உறுப்புகளின் தேவையும் பெருகிக் கொண்டேசெல்கின்றது....

நாயுடன் தான் தூங்க வேண்டும்! வேலைக்கார பெண்ணை கொடுமைப்படுத்திய ஹிமன்சு பாட்டியா

அமெரிக்காவில் உள்ள பிரபல நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹிமன்சு பாட்டியா மீது வேலைக்காரப் பெண்ணை கொடுமைப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. ரோஸ் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் அமெரி்க்காவின் மிசவவுரி மாகாணத்தைத்...

திருப்பி அனுப்பப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள்? போராட்டத்தில் குதித்த 50 பேர்

சுவிட்சர்லாந்தில் தங்கியிருந்த புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பியதற்கு கண்டனம் தெரிவித்து 50 பேர் போராட்டம் செய்துள்ளனர். சிரியாவில் நடக்கும் யுத்தம் காரணமாக, அந்நாட்டை சேர்ந்த குர்திஷ் குடும்பத்தினர் கடந்த வருடம் Balkans ஐரோப்பிய எல்லை...

பிரான்ஸில் இத்தனை அழகிய நகரங்களா? சுற்றிப்பார்க்கலாம் வாருங்கள்!

பிரான்ஸ், மேற்கு ஐரோப்பாவின் மத்தியதரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாடு. அதன் தலைநகரமான பாரீஸ் உலகின் மிகச்சிறந்த நகரங்களில் ஒன்று. அங்குள்ள ஈஃபில் கோபுரம் பிரான்ஸின் தேச அடையாளம், உலக அதிசயங்களில்...

கனடாவில் கார் விபத்து. இலங்கை வம்சாவளி தாய் ஒருவரும் அவரின் 4 வயது மகளும்மரணமடைந்துள்ளனர்.

கனடா - ஒன்றாரியோவில் கடந்த வாரம் இடம்பெற்ற வீதிவிபத்து ஒன்றில் இலங்கைவம்சாவளி தாய் ஒருவரும் அவரின் 4 வயது மகளும் மரணமடைந்துள்ளனர். குறித்த இருவரும் பயணித்த காருடன், மாற்று திசையில் இருந்து வந்த கார்...

ஒரு நாளைக்கு 7 பாக்கெட் பிஸ்கட்… இதை மட்டும் சாப்பிட்டு உயிர்வாழும் இளம்பெண்

  ஒரு நாளைக்கு 7 பிஸ்கட் பாக்கெட்டுகளை மட்டுமே சாப்பிட்டு கர்நாடகா இளம்பெண் உயிர்வாழ்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் பெலகாவி பகுதியைச் சேர்ந்தவர் ராமாவா. இதுநாள் வரை பார்லே ஜி பிஸ்கட்டை தவிர வேறு...

உணவகத்தில் ஆர்டர் செய்த மகள்அ. சந்து போன தாய்!

அமெரிக்காவில் காது கேளாத இளம்பெண் ஒருவரிடம், உணவகத்தில் பணிப்பெண் கைஅசைவின் மூலம் வாதாடிய வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அமெரிக்காவின் நார்த் கொரொலினா பகுதியில் உள்ள உணவகத்திற்கு தாய்...

சிறையில் நிகழ்ந்த தீவிபத்து. உடல் கருகி பலியான 21 கைதிகள்

எத்தியோபியா நாட்டில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 21 கைதிகள் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான எத்தியோபியாவின் தலைநகர் அருகில் Qilinto என்ற சிறைச்சாலையில் ஆயிரக்கணக்கான கைதிகள்...

ஜேம்ஸ் பாண்ட் படத்தில் நடிக்க பிரபல நடிகருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

ஜேம்ஸ் பாண்ட் படத்தில் மீண்டும் நடிக்க பிரபல ஹாலிவுட் நடிகரான டேனியல் கிரேய்க்கிற்கு ரூ.2188 கோடி சம்பளம் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானிய நாட்டை சேர்ந்த DanielCraig(48) என்ற பிரபல ஹாலிவுட் நடிகர்...