உலகச்செய்திகள்

படகுதுறை அருகே கார் மூழ்கி விபத்து: சிறுவர்கள் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்ததாக அச்சம்!

அயர்லாந்தில் படகு துறை அருகே கார் ஒன்று கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.அயர்லாந்தின் டொநிகல் மாகாணத்தில் அமைந்துள்ள படகு துறையில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. Buncrana...

பேரனை கழுத்தை நெரித்து கொலை செய்த தாத்தா மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதார்.

பேரனை கழுத்தை நெரித்து கொலை செய்த தாத்தா மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதார். இதுகுறித்து அவர் எழுதிவைத்த உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அடுக்குமாடி புனே கோண்டவா சாந்திநகர் பகுதியில் உள்ள ஜைன்...

குஜராத் இனப்படுகொலை முதன்மைக் குற்றவாளி : நரேந்திர மோடி,

  குஜராத் இனப்படுகொலை குற்றவாளிகள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சூன் 8, 2006 அன்று சாகியா அஹ்சன் ஜாப்ரி, குஜராத்தின் அன்றைய காவல் துறை தலைவரான பி.சி. பாண்டேவுக்கு 119 பக்கங்கள் கொண்ட ஒரு புகார்...

ரஷ்யாவில் விமானம் தரையிறக்கும் போது விபத்து – 59 பயணிகள் உயிரிழப்பு

டுபாய் விமான நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான போயிங் 737 என்ற பயணிகள் விமானம் தரையிறக்கும் போது விபத்துக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த பயணிகள் விமானம் ரஷ்யாவில் உள்ள விமான நிலையமொன்றில் தரையிறக்கும்...

இனப்படுகொலையில் ஈடுபடுகின்றனரா ஐ.எஸ். தீவிரவாதிகள்: வெளிவரும் அதிர்ச்சி தகவல்

சிறுபான்மையினரை கொன்று குவிக்கும் செயல்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரியா மற்றும் ஈராக்கின் சில பகுதிகளில் ஆட்சி செய்து வரும் ஐ.எஸ் தீவிரவாதிகள் அங்குள்ள யாஷ்டி இனத்தவர், கிறிஸ்துவர்கள் மற்றும்...

உளவு பார்த்தவர்களின் கழுத்தில் வெடிகுண்டை கட்டி வெடிக்க செய்த ஐ.எஸ் தீவிரவாதிகள்

ஈராக் அரசாங்கத்துக்காக தங்களை உளவு பார்த்தவர்களின் கழுத்தில் வெடிகுண்டை கட்டி வெடிக்க செய்யும் வீடியோவை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர். ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய நாடாக ஐ.எஸ். தீவிரவாதிகள்...

காமக் கொடூரனிடமிருந்து சிறுமியை காப்பாற்றிய அகதிகள்

கீரிஸ் நாட்டிலுள்ள அகதிகள் முகாமை சேர்ந்த சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற நபரை அகதிகள் அடித்து இழுத்து சென்று பொலிசில் ஒப்படைத்தனர்.ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாடுகளில் இருந்து ஏராளமானோர் ஐரோப்பாவுக்கு வருகின்றனர். அவர்களில்...

துணி துவைக்கும் இயந்திரத்தில் தவறி விழுந்த 2 வயது குழந்தை!! பரபரப்பு காட்சி!

கர்நாடக மாநிலத்தில் துணி துவைக்கும் எந்திரத்தில் 2 வயது குழந்தை சிக்கி தவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாற்காலி மீது ஏறி 2 வயது குழந்தை விளையாடி கொண்டிருந்த போது அருகில் இருந்த துணி...

ஈழ அகதி மீதான தாக்குதலுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என கோரிக்கை!

இலங்கை அகதி மீது தாக்குதல் மேற்கொண்ட அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் பாரதி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் வடக்கு...

அமெரிக்காவில் தங்கி வேலை செய்ய எச்-1 பி வீசா! விண்ணப்பங்கள் ஏப்ரல் 1 முதல் ஏற்பு

அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல் அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு வசதியாக வெளிநாட்டினருக்கு அந்த நாடு எச்-1 பி வீசாக்களை வழங்கி வருகிறது. இந்த வீசாக்கள் இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாட்டவர்களிடையே பெருத்த வரவேற்பை...