விளையாட்டுச் செய்திகள்

சானியா மிர்சாவின் அதிரடி சாதனை

சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் தொடர்ந்து 80 வாரங்கள் முதலிடத்தில் நீடித்து சானியா மிர்சா புதிய சாதனை படைத்துள்ளார். இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, மகளிர் இரட்டையர் பிரிவில் பல்வேறு சர்வதேச சாம்பியன்...

உயிருக்கு ஆபத்தான நிலையில் டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர்?

டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் பயணித்த கார் பயங்கர விபத்தில் சிக்கி அவர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் குறித்த விபத்து இடம்பெற்றதாகவும், நண்பர்களுடன் பார்ட்டியை முடித்து...

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் ஏன் இப்படி செய்கிறார்கள்? வெளிச்சத்திற்கு வந்த உண்மை!

கிரிக்கெட் வீரர்கள் தங்கள் மேலாளர் சார்லி ஆஸ்டின் தூண்டுதலின் பேரில் இலங்கை கிரிக்கெட் ஆணையத்துடன் தங்களது வருடாந்திர ஒப்பந்தங்களில் கையெழுத்திட தவிர்த்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பல சர்வேதேச அணித்தலைர்களின் மேலாளராக திகழ்ந்து வந்த...

பாகிஸ்தான் சூப்பர் லீக்! சங்ககாரா, ஜெயவர்த்தனே ஒரே அணியில்

ஐபிஎல் கிரிக்கெட் போன்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் போட்டிகள் நடைபெறுகிறது. ஐக்கிய அரபு எமிரேட்சில் அடுத்த ஆண்டு பிப்ரவரி- மார்ச் மாதங்களில் நடைபெறும் போட்டியில், லாகூர், பெஷாவர், கராச்சி...

சச்சின் சாதனையை முறியடிக்க துடிக்கும் பிரபல வெளிநாட்டு வீரர்

இங்கிலாந்து நட்சத்திர வீரர் அலாஸ்டர் குக், இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விரைவில் முறியடிக்க போவதாக தெரிவித்துள்ளார். வங்கதேசம் சென்றுள்ள இங்கிலாந்து அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் களமிறங்கிய...

என்னுடைய சாதனையை இவர்கள் தான் முறியடிப்பார்கள்? அடித்து சொல்லும் முரளிதரன்

இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்தவர் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன். இவரின் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வதற்கு எதிரணி மட்டையாளர்கள் அவ்வளவு சிரமப்படுவார்கள். அது மட்டுமில்லாமல் தனது 133 வது டெஸ்ட்...

வெளியானது ஒலிம்பிக் மங்கை பி.வி.சிந்துவின் அழகான மறுபக்கம்! வைரல் வீடியோ

வெள்ளி மங்கை பி.வி.சிந்து, Just For Women என்ற பத்திரக்கைக்கு பேட்டியளித்து அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் மற்றும் வீடியோ வெளியாகியுள்ளது. ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த பாட்மிண்டன்...

எனது பந்துவீச்சால் ஆட்டமிழந்த சங்ககாரா, டிவில்லியர்ஸ்- மகிழ்ச்சியில் அஸ்வின்

39 டெஸ்ட் போட்டிகளில், 220 விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ள அஸ்வின், சாதனைகளை மனதில் வைத்து ஆடி, நெருக்கடியை ஏற்படுத்தி எனது இயல்பான ஆட்டத்தை இழக்க விரும்பவில்லை...

கோஹ்லியுடன் என்ன பிரச்சனை? உண்மையை உடைத்த கம்பீர்!

இந்திய கிரிக்கெட் வீரர் கம்பீர், கோஹ்லியுடனான பிரச்சனை குறித்து விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து கம்பீர் கூறியதாவது, நானும், கோஹ்லியும் கிரிக்கெட்டை ஆக்ரோஷமாக விளையாடுவோம். இருவரும் தனித்தனியாக அணியை வழிநடத்தும் போது தீவிரமாக செயல்படுவோம். கருத்துகளில் மாறுபட்டாலும் அணியின்...

6 பந்துகளுக்கு 100 ஓட்டங்கள் எடுக்க முடியுமா? அசத்திய இலங்கை வீரர் சங்ககாரா!

பொதுவாக கிரிக்கெட் போட்டிகளில் எந்த ஒரு சூழ்நிலையிலும் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். தோல்வியின் விழும்பில் இருக்கு அணி வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றும். கிரிக்கெட்டில் எதுவெல்லாம் நடக்காது என்று நினைக்கிறோமோ அதுவெல்லாம் அசாதாரணமாக தற்போது...