விளையாட்டுச் செய்திகள்

இப்படியெல்லாம் நடக்குமா? ஜெயவர்த்தனேவுக்கு அதிர்ச்சி கொடுத்த மனைவி

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஜெயவர்த்தனே தனது மனைவி கூறிய ஒரு சுவாரஸ்ய தகவலால் வியப்பின் உச்சத்திற்கே சென்று விட்டார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஜெயவர்த்தனே விமானப் பணிப்பெண்ணான...

சச்சினை ஓய்வு பெற கட்டாயப்படுத்தினர். பரபரப்பை கிளப்பும் கருத்து

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தானாக ஓய்வை அறிவிக்கவில்லை என முன்னாள் இந்திய கிரிக்கெட் தேர்வாளர் குழுவின் தலைவர் தற்போது தெரிவித்துள்ளார். இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம், இந்திய அணியின் பல...

நாடு திரும்பினார் தங்கமகன்! கூறியது என்ன?

பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ மாநகரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 19 வீரர்கள் பங்கேற்றனர். இதில் இந்தியா 2 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம்...

நீயா? நானா? யாருக்கு இடம். பட்டையை கிளப்பும் இந்திய வீரர்கள் வீடியோ

ரோஹித்தா, புஜாராவா யார் சிறப்பாக பயிற்சி செய்கிறார்கள் என்பது போல வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. கோஹ்லி தலைமையிலான இந்திய அணி நாளை நியூசிலாந்து அணியுடன் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய...

எனக்கு இவரை சுத்தமாகவே பிடிக்காது. பிரபல கிரிக்கெட் வீரர் ஆதங்கம்

இந்திய கிரிக்கெட் வீரர் கெளதம் காம்பீரை தனக்கு பிடிக்காது என பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடி தெரிவித்துள்ளார். கடந்த 2007 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வந்தது. அத்தொடரில் நடந்த...

மெஸ்ஸியின் டிசர்ட்டை அணிந்தது குற்றமா? சவுக்கடி கொடுத்த தீவிரவாதிகள்

தங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் மக்களை கால்பந்து விளையாட்டு விளையாடக்கூடாது என்று ஐஎஸ் தீவிரவாதிகள் எச்சரித்துள்ளனர். அதனை மீறி அவர்கள் கால்பந்து விளையாட்டு விளையாடினாலோ அல்லது விளையாட்டு வீரர்களின் சீருடையை அணிந்தாலோ அவர்களுக்கு தங்க தண்டனை...

உசைன் போல்ட்டையே திணற விடுவேன். பிரபல கிரிக்கெட் வீரரின் பரபரப்பு பேட்டி!

கிங் ஆப் சிக்ஸ் என்று அழைக்கப்படும் மேற்கிந்திய தீவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல், 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் மின்னல் மனிதன் உசைன் போல்ட்டை வெல்வேன் என குறிப்பிட்டுள்ளார். டெல்லியில் ஒரு தனியார்...

நிருபரிடம் கோபமாக பேசிய கபில்தேவ் எதனால்?

உலக கபடிப் போட்டி குறித்த செய்தியாளர்கள் கூட்டத்தில் நிருபர் ஒருவர் உலகக் கிண்ண கபடி போட்டிக்கு ஏன் பாகிஸ்தானை அழைக்கவில்லை என்று கேட்டபோது கபில்தேவ் அவரிடம் கோபமாக பேசினார். அகமதாபாத் நகரில் அக்டோபர் 7...

தள்ளாடியபடி ஓடிய அண்ணனுக்கு உத்வேகம் அளித்து வெற்றி பெற செய்த தம்பி. பூரிப்பில் குலுங்கிய மைதானம்

2016 உலக Triathlon தொடர் மெக்ஸிகோவில் நடைபெற்று வருகிறது, இதன் இறுதிப்போட்டியில் பிரித்தானிய வீரர் ஒருவர் சுயநினைவின்றி ஓடிக்கொண்டிருந்த தனது சகோதரருக்கு உத்வேகம் அளித்து இரண்டாம் இடம் பெறசெய்து வெற்றி பெற வைத்துள்ளார். பிரித்தானிய ஓட்டப்பந்தய...

களத்தில் நெஞ்சை நிமிர்த்தும் பழைய அவுஸ்திரேலியா அணி எங்கே? கொந்தளிக்கும் ஸ்மித்

களத்தில் நெஞ்சை நிமிர்த்தும் அவுஸ்திரேலிய அணியின் பழைய ஆக்ரோசம் எங்கே போனது என அணியின் தலைவர் ஸ்மித் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், அவுஸ்திரேலியா அணி வீரர்கள் சமீபகாலமாக களத்தில் அமைதியாக செயல்படுகின்றனர்....