மஹேல, சங்கக்காரவின் நிறுவனம் தடை பட்டியலில்
அண்மையில் வௌிநாட்டுப் பாடகர் ஒருவரை அழைத்து வந்து, இசை நிகழ்ச்சி நடத்திய நிறுவனத்தை தடைசெய்யப்பட்ட பட்டியலில் இணைக்கவுள்ளதாக, கொழும்பு மாநகரசபை மேயர், ஏ.ஜே.எம்.முஸாம்மில் தெரிவித்துள்ளார்.
அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற உலகப் புகழ் பெற்ற பாடகரான...
முதல் டெஸ்டில் இமாலய வெற்றி: தென்ஆப்பிரிக்காவை 241 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 241 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.தென் ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டர்பன் நகரில் நடைபெற்றது.
இதில் முதல் இன்னிங்சில்...
பயிற்சியை புறக்கணித்து விட்டு அனுஷ்காவுடன் சுற்றுலா சென்ற கோஹ்லி
அவுஸ்திரேலிய தொடருக்கு தயாராகாமல் புத்தாண்டு கொண்டாட காதலி அனுஷ்காவுடன் சுற்றுலாவுக்கு கிளம்பி விட்டார் விராட் கோஹ்லி.இந்திய அணி அடுத்த வருடம் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட...
மலிங்கா ”அவுட்”: இலங்கை டி20 அணியின் தலைவரானார் தினேஷ் சந்திமால்
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கு இலங்கை அணியின் தலைவராக தினேஷ் சந்திமால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை 2-0 என...
சங்கக்காரா, கிறிஸ்டியன் அதிரடி: ஹோபர்ட் அணி அசத்தல் வெற்றி
பிக் பாஷ் டி20 தொடரில் பிரிஸ்பேன் ஹேட் அணிக்கு எதிரான போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 15 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.பிக் பாஷ் லீக் டி20 தொடர் அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில்...
50 ஆண்டுகளில் முதன்முறையாக புதிய சாதனை படைத்த தென்ஆப்பிரிக்க வீரர் பியட்
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் தென் ஆப்பிரிக்க சுழற்பந்துவீச்சாளர் டேனி பியட் புதிய சாதனை படைத்துள்ளார்.இந்தப் போட்டியில் 2வது இன்னிங்சில் இங்கிலாந்து 326 ஓட்டங்களுக்கு...
20 ஆண்டுகளாக தொடரும் ஆதிக்கம்! மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி புதிய சாதனை படைத்த அவுஸ்திரேலியா
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது டெஸ்டில் அவுஸ்திரேலியா 177 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.அவுஸ்திரேலியா–மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய 2வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடந்தது.
இதில் அவுஸ்திரேலியா முதல் இன்னிங்சில்...
இலங்கையை சின்னா பின்னமாக்கிய குப்தில்! நியூசிலாந்து அணியின் சாதனைகள்
இலங்கை அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் அதிரடியில் மிரட்டிய நியூசிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.நியூசிலாந்து 250 பந்துகள் மீதமுள்ள நிலையில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அதிக...
டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் டிவில்லியர்ஸ்!
தென்ஆப்பிரிக்க அணியின் அதிரடி வீரர் டிவில்லியர்ஸ் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளார்.தென் ஆப்பிரிக்க அணியின் ஒருநாள் போட்டி தலைவராக உள்ள டிவில்லியர்ஸ், மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் அதிரடியில்...
உலக கால்பந்து விருதை தட்டிச்சென்ற மெஸ்சி
அர்ஜெண்டினா கால்பந்து அணியின் தலைவரும், பார்சிலோனா கிளப் அணியின் முன்னணி வீரருமான லியோனல் மெஸ்சி உலக கால்பந்து விருதை தட்டிச் சென்றார்.ஏழாவது உலக கால்பந்து விருது துபாயில் நடைபெற்றது. இந்த விருதைப் பெறுவதற்காக...