விளையாட்டுச் செய்திகள்

இந்தியாவிடம் கற்றுக் கொண்ட வித்தை: கிறிஸ் கெய்லை கலங்கடித்த முஸ்தாபிஜூர் ரஹ்மான் 

  வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரஹ்மான் தனது துல்லிய பந்துவீச்சால் எதிரணியை மிரட்டி வருகிறார். இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகப் போட்டியிலே 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்திய முஸ்தாபிஜூர், வங்கதேச அணி...

துடுப்பாட்ட செய்தி ஆசியாவில் டோனி தான் டாப்! கம்ரான் அக்மல், சங்கக்காரா சாதனை முறியடிப்பு

  விஜய் ஹசாரே டிராபி போட்டியில் விளையாடி வந்த இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். நேற்று பெங்களூரில் விஜய் ஹசாரே டிராபியின் 2வது காலிறுதிப் போட்டியில் டெல்லி- ஜார்க்கண்ட்...

இலங்கைக்கு அதிகரிக்கும் நெருக்கடி: நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து மலிங்கா விலகல்?

  நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா விளையாட மாட்டார் எனத் தெரிகிறது. மலிங்கா முழங்கால் வலியால் தொடர்ந்து அவதிப்பட்டு வருவதால் நியூசிலாந்து எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிகளில்...

களைகட்டப் போகும் ஜாம்பவான்கள் கிரிக்கெட்: டோனியின் கலக்கல் விளம்பரம்

  முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் பங்கேற்கும் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் டி20 லீக் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 28ம் திகதி துபாயில் தொடங்குகிறது. இந்த தொடரில் கங்குலி, ஷேவாக், காலிஸ், ஜெயவர்த்தனே, சங்கக்காரா, முரளிதரன், கில்கிறிஸ்ட்,...

அதிரடி காட்டும் போதும் ஓய்வு பெறுவது ஏன்? மனம் திறந்த மெக்கல்லம்

  நியூசிலாந்து அணித்தலைவர் மெக்கல்லம் அவுஸ்திலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் சர்வதேச போட்டிகளில் இருந்து விடைபெற முடிவு செய்துள்ளார். இலங்கை அணி தற்போது நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் 2வது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில்...

பெய்னே விளாசல்.. சங்கக்காரா, பெய்லி அதிரடி: ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அசத்தல் வெற்றி

  பிக் பாஷ் டி20 லீக் தொடரின் நேற்றைய லீக் போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணியை வீழ்த்தியது. அவுஸ்திரேலியாவில் நடந்து வரும் பிக் பாஷ் டி20 லீக்...

உதைப்பந்தாட்ட செய்தி ஜாமினில் வெளிவந்தார் எலானோ!

  சென்னை எப்.சி கால்பந்து அணியின் அணித்தலைவரான எலானோ ப்ளூமர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். கோவாவில் உள்ள படோர்டாவில் கடந்த 20ம் திகதி இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து திருவிழாவின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் கோவாவை...

தொடர்ந்து முதலிடத்தில் அஸ்வின்

  சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கன தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஆல்ரவுண்டர்களுக்கான பட்டியலில் இந்திய அணிவீரரான அஸ்வின் 419 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார், இவரது டெஸ்ட் சராசரி 31.68 ஆகும். வங்கதேச...

உதைப்பந்தாட்ட செய்தி மெஸ்ஸியிடம் தகராறில் ஈடுபட்ட ரசிகர்கள்!

    அர்ஜென்டினா கால்பந்தாட்ட அணியின் அணித்தலைவரான மெஸ்ஸியிடம் ரிவர்பிளேட் அணி ரசிகர்கள் தகராறு செய்துள்ளனர். கடந்த 20 ஆம் திகதி ஜப்பானில் உள்ள கோயஹாமா நகரின் கிளப்பில் உலக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், பார்சிலோனா...

உதைப்பந்தாட்ட செய்தி த்ரில்லிங்கான இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அணி: மக்களுக்கு சமர்ப்பிக்கும் அபிஷேக்பச்சன்

    ஐ.எஸ்.எல். போட்டியில் வென்ற கிண்ணத்தை சென்னை மக்களுக்கு அர்ப்பணிக்கிறோம் என்று அணியின் உரிமையாளர் அபிஷேக்பச்சன் தெரிவித்துள்ளார். 2-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டியில் சென்னை அணியினர் கிண்ணத்தை வென்றனர். இந்த வெற்றி குறித்து...