விளையாட்டுச் செய்திகள்

அனாதையான குட்டி ரசிகரை அரவணைத்த ரொனால்டோ! நெகிழ்ச்சி சந்திப்பு

  ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் குண்டு வெடிப்பு தாக்குதலில் பெற்றோரை இழந்து அனாதையாக நின்றவன் ஹைதர் அலி என்ற 3 வயது சிறுவன்.கடந்த நவம்பர் 12ம் திகதி லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில்...

சங்கக்காரா ’டக்-அவுட்’.. பெய்லியின் போராட்டம் வீண்: ஹோபர்ட் அணியை வீழ்த்தியது சிட்னி சிக்சர்ஸ்

  அவுஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் லீக் தொடரில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் அணி 95 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.பிக் பாஷ் லீக் தொடரில் இன்று நடந்த போட்டியில்...

விவசாயி மகன் பிரைந்தர் ஸ்ரனுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது எப்படி?

  அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் பிரைந்தர் ஸ்ரன் அறிமுக வீரராக களமிறங்கவுள்ளார்.இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள்...

மீண்டும் யுவராஜ் சிங்.. ரெய்னா அதிரடி நீக்கம்: அவுஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடர் எதிர்வரும் 12ம் திகதி தொடங்குகிறது. இந்த நிலையில் இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய...

இறுதிப்போட்டிக்குள் முதன்முறையாக நுழைந்தது சென்னை:

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டிக்கு முதன்முறையாக சென்னை அணி முன்னேறியுள்ளது. இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடரின் 2வது சீசன் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. நேற்று கொல்கத்தாவில் நடந்த 2வது சுற்று அரையிறுதிப் போட்டியில் சென்னை-...

டோனிக்கு அடுத்த சவால்: அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி தெரிவு எப்போது?

அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி நாளை மறுதினம் தெரிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜனவரி மாதம் அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள்...

அதிரடியில் மிரட்டிய யுவராஜ்.. ஒரு ஓட்டத்தில் ஆட்டமிழந்து வெளியேறிய டோனி!

விஜய் ஹசாரே டிராபி தொடரில் விளையாடி வரும் இந்திய அணித்தலைவர் டோனியின் ஆட்டம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொடரில் டோனி ஜார்க்கண்ட் அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 5 போட்டிகளில் பங்கேற்ற...

ஜடேஜா போன ராஜ்கோட் அணி என்ன ஆகப் போகிறதோ?

ஐபிஎல் சூதாட்ட வழக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் றொயல்ஸ் ஆகிய அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த அணிகளுக்கு பதிலாக புதிய அணிகளாக புனே, ராஜ்கோட் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இந்த இரு...

டோனி, ரெய்னாவை பிரிச்சு மோத விட்டுடாங்களே.. கதறும் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள்

ஐபிஎல் தொடரில் புதிய அணிகளில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பற்றி ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை டுவிட்டரில் பகிர்ந்து வருகின்றனர். ஐபிஎல் சூதாட்ட வழக்கில் சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு பதிலாக புனே, ராஜ்கோட் அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்த புதிய...

ஷேன் வார்னே தெரிவு செய்த சிறந்த இந்திய டெஸ்ட் அணி

இந்தியாவின் சிறந்த டெஸ்ட் அணியை அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் ஷேன் வார்னே இன்று தெரிவித்துள்ளார். இரண்டு முச்சதம் அடித்த ஷேவாக் மற்றும் நவ்ஜோத் சித்தை தொடக்க வீரர்களாக தெரிவு செய்துள்ளார். இந்திய அணியின் தடுப்புச்சுவர்...