விளையாட்டுச் செய்திகள்

கோஹ்லி வெற்றிகளை குவிக்க.. டோனி என்ன செய்து கொண்டிருக்கிறார்?

இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டி தலைவர் டோனி முதன்முறையாக வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். Grand Midwest Group என்ற துபாய் நிறுவனம் 3 ஆண்டுகளுக்கு டோனியை தனது நிறுவனத்தின் தூதுவராக...

  உலகின் தலைசிறந்த உதைப்பந்தாட்ட வீரராகும் தனித்திறமை யாருக்கு உள்ளது என்று பிரேசிலின் முன்னாள் உதைப்பந்தாட்ட வீரர் ரொனால்டோ கருத்து தெரிவித்துள்ளார்.தற்போதைய நிலையில் உலகின் தலைசிறந்த உதைப்பந்தாட்ட வீரர்களாக கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி...

அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் நடத்த வேண்டும் என பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் அப்ரிடி தெரிவித்துள்ளார்.இந்தியா–பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டித் தொடரை பொதுவான இடமான இலங்கையில்...

டெல்லியை பந்தாடிய சென்னை அணி: ரசிகர்களோடு கண்டுகளித்த டோனி

ஐஎஸ்எல் காaல்பந்து தொடரில் நேற்று சென்னை நேரு விளையாட்டரங்கில் சென்னையின் எப்சி-டெல்லி டைனமோஸ் அணிகள் மோதின.சென்னை அணி 4-3-3 என்ற பார்மட்டிலும், டெல்லி அணி 4-4-1-1 என்ற பார்மட்டிலும் களமிறங்கின. சென்னை அணி 17வது...

ஓட்டங்களை சேர்ப்பதுதான் பெரும் சவால்: சொல்கிறார் அம்லா

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஆட்டங்களில், அதிக ஓட்டங்களை சேர்ப்பதே பெரும் சவாலாக இருப்பதாய் தென் ஆப்ரிக்க அணித்தலைவர் அம்லா தெரிவித்துள்ளார்.இந்தியா- தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் மொகாலியில்...

3 வது டெஸ்ட் போட்டி: அஸ்வின் -ஜடேஜா அசத்தல்!

அஸ்வின் - ஜடேஜா அசத்தல் பந்து வீச்சில் தென் ஆப்ரிக்க அணி 2 வது விக்கெட்டை இழந்து ஆடிவருகின்றது. ஆட்டத்தின் துவக்கம் முதலே தடுமாற்றத்துடன் காணப்பட்ட இந்திய வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதில் அதிகபட்சமாக முரளி விஜய்...

ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டுக்கும் இடம்: வலியுறுத்தும் ஐ.சி.சி

ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் போட்டியை சேர்ப்பது குறித்து வலியுறுத்தியுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார்.ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் போட்டிகளையும் சேர்ப்பது குறித்து வலியுறுத்தியுள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், அதன் ஒருபகுதியாக போதுமான...

இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடக்கிறதா?

    இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இடையே கிரிக்கெட் தொடர் நடத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.ஐ.சி.சி.யின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ஷசாங் மனோகர் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்...

மீண்டும் விளையாட வாருங்கள்: மிட்சல் ஜான்சனுக்கு அழைப்பு விடுத்த அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்புயல் மிட்சல் ஜான்சனை, அணியின் முதன்மை பயிற்சியாளரான டேரன் லேமன் மீண்டும் விளையாட அழைப்பு விடுத்துள்ளார்.அவுஸ்திரேலிய அணியின் வேகப்புயல் மிட்சல் ஜான்சன், எதிரணி துடுபாட்டக்காரர்களை தனது தனித்துவமான பந்து...

தென் ஆப்பிரிக்காவை தோற்கடிப்போம்: முரளி விஜய்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு நெருக்கடிக்கு ஆளாக்கி இருக்கிறோம் என இந்திய அணியின் முரளி விஜய் தெரிவித்துள்ளார்.இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட்...