விளையாட்டுச் செய்திகள்

ஆப்கானிஸ்தானுக்கு வெற்றியிலக்காக 269 ஓட்டங்கள்

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று (02) ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. போட்டியின் நாணய சுழற்சியை வென்ற ஆப்கானிஸ்தான் அணி, இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு...

ஜோகோவிச், கார்லஸ் அல்காரஸ் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. களிமண் தரை போட்டியான இதில் 2-வது சுற்று ஆட்டங்கள் நடந்தன. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் 1...

கார்சியா அதிர்ச்சி தோல்வி

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் 5-வது வரிசையில் உள்ள கரோலின் கார்சியா (பிரான்ஸ்) 2-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார். அனா பிளின்கோவா...

இந்திய வீரர்கள் டியூக்ஸ் பந்தில் பயிற்சி – அக்சர் படேல்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் வரும் ஜூன் 7-ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் மோதுகிறது. இதற்கான இங்கிலாந்தில் முகாமிட்டுள்ள இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்....

அலியார் பைசர் இலங்கை வெட்மிண்டன் சங்கத்தின் உப தலைவராக தெரிவு

நூருல் ஹுதா உமர்  கிழக்கு மாகாண விளையாட்டுத் துறையின் முன்னோடி ஆசிரியர் அலியார் பைசர் இலங்கை வெட்மிண்டன் சங்கத்தின் உப தலைவராக 2023/2027 ஆகிய நான்கு ஆண்டு காலப் பகுதிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை...

சாம்பியன் பட்டத்தை வென்ற CSK

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. போட்டியின்...

இன்று ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெறும்

நேற்று இடம்பெறவிருந்த ஐபிஎல் போட்டித் தொடரின் இறுதி போட்டியை இன்று நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்றைய இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதவிருந்தன. இருப்பினும் நேற்று மாலை முதல் போட்டி...

200,000 டொலர்களை ஒதுக்கியுள்ள சர்வதேச கிரிக்கட் பேரவை

சர்வதேச கிரிக்கட் பேரவை இலங்கைக்கு 200,000 டொலர்களை ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 5வது இடத்தை பெற்றதற்காக இந்த ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா - இந்தியா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி...

சாதனைகளை தகர்த்த சுப்மன் கில்

மும்பை அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற Qualifier-2 ஆட்டத்தில் குஜராத் அணியின் சுப்மன் கில் அதிரடி சதமடித்தார். இதனால் குஜராத் அணி ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிப் பெற்றுள்ளது. அந்த அணி இறுதிப்...

குஜராத் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி

நேற்று இடம்பெற்ற ஐ.பி.எல் போட்டியின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் மும்பை அணியை 62 ஓட்டங்களால் வீழ்த்தி குஜராத் அணி இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைடன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள்...