தென்னாப்பிரிக்காவில் ஆரம்பமாகும் மகளிா் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி
ஐசிசியின் 8 ஆவது மகளிா் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி, தென்னாப்பிரிக்காவில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
முதல் நாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா – இலங்கை அணிகள் சந்திக்கின்றன. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன்...
நிதி திரட்டும் ரொனால்டோ
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட தொடர் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9500-ஐ நெருங்கியுள்ளது. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
மேலும் உலக நாடுகளில் இருந்து உதவிகள் தொடர்ந்து குவிந்த...
துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கி கால்பந்து வீரர் பலி
துருக்கியை மொத்தமாக புரட்டிப்போட்ட நிலநடுக்கத்தில் சிக்கி தேசிய கால்பந்து அணியின் பிரபல வீரர் ஒருவர் பரிதாபமாக பலியான தகவல் வெளியாகியுள்ளது.
துருக்கி தேசிய கால்பந்து அணியின் கோல்கீப்பராக செயல்பட்டு வந்தவர் 28 வயதான அஹ்மத்...
கிரிக்கெட் மற்றும் கரப்பந்தாட்ட சுற்று போட்டிகளின் இறுதி நாள் நிகழ்வு
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அல் - அமான் சூப்பர் சல்லேங்கர்ஸ் விளையாட்டு கழகத்தினால் நடாத்தப்பட்ட கிரிக்கெட் மற்றும் கரப்பந்தாட்ட சுற்று போட்டிகளின் இறுதி நாள் நிகழ்வு வவுனியா, சாளம்பைக் குளத்தில்...
Sotokam Karate do Self defense Acadamy இன் ஒழுங்கமைப்பில் Karate Ceremony 2023
கடந்த 22.01.2023 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 9.30 மணியளவில் வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் மண்டபத்தில் Sotokam Karate do Self defense Acadamy இன் ஒழுங்கமைப்பில் Karate Ceremony 2023 நிகழ்வுகள்...
டி20 உலகக் கிண்ணம் பெப். 10 இல் தொடக்கம்
உலகம் முழுவதும் ஆவலுடன் எதிா்பாா்க்கும், ஐசிசி மகளிா் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் வரும் 10 ஆம் திகதி தொடங்கி 26 ஆம் திகதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 10...
13ம் திகதி பெண்கள் ஐ.பி.எல் ஏலம்
இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ஐ.பி.எல் பாணியில் முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி மும்பையில் மார்ச் மாதம் நடத்தப்படுகிறது. இந்தப் போட்டிக்கான 5 அணிகள் ஏற்கனவே ஏலம் விடப்பட்டு...
இளம் வீரர்-வீராங்கனைகளின் திறனை மேம்படுத்த உதவுவேன்- சானியா
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா இம்மாதம் நடக்கும் ஒரு போட்டி தொடருக்கு பிறகு டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளார்.
சமீபத்தில் தனது கடைசி கிராண்ட்சிலாம் போட்டியாக ஆஸ்திரேலிய ஓபனில் விளையாடினார்....
கிரிக்கெட் வீரர் ஜோகிந்தர் சர்மா ஓய்வு
ஜோகிந்தர் சர்மா 2004 மற்றும் 2007 -க்கு இடையில் இந்தியாவுக்காக நான்கு ஒருநாள் போட்டிகள் மற்றும் பல டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் நெருக்கடியான தருணங்களில்,...
23 வயதில் பல சாதனைகள் படைத்த ஷூப்மன் கில்
ஷூப்மன் கில் இல்லாத இந்திய அணியை நினைத்துப் பார்க்க முடியாது என்கிற அளவுக்குத் தொடர்ந்து சதங்கள் அடித்து சாதனை படைத்து வருகிறார்.
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 3 வது டி20 ஆட்டத்தில் இளம்...