ஆலோசகராக சுசந்திகா ஜயசிங்க
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சுசந்திகா ஜயசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
பெண்கள் கிரிக்கெட்டை மேம்படுத்தும் நோக்கில் அவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
2023...
இனிமேல் சாதிப்பதற்கு எதுவுமில்லை – மெஸ்ஸி
இனிமேல் சாதிப்பதற்கு எதுவுமில்லை என ஆா்ஜென்டீனா கால்பந்து ஜாம்பவான் லயோனல் மெஸ்ஸி கூறியுள்ளாா்.
கத்தாரில் கடந்த டிசம்பா் மாதம் நடைபெற்ற பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதி ஆட்டத்தில் பிரான்ஸை வீழ்த்தி உலக...
விளையாட்டுத்துறை அமைச்சரின் உறுதி
கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை கிடைக்கப்பெறும் வரை இலங்கை கிரிக்கட் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் மேன்முறையீட்டு நீதிமன்றில் உறுதியளித்துள்ளார்.
இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் பிரதானிகளால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த...
தனுஷ்க குணதிலக்கவுக்கு தடை விதிக்குமாறு சட்டமா அதிபர் பரிந்துரை
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக விளையாட்டுத் தடை விதிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சருக்கு சட்டமா அதிபர் பரிந்துரை செய்துள்ளார்.
கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடந்த ரி20 உலகக் கிண்ணத்தின் போது ஒரு பெண்ணை...
ஓய்வு பெறுவதாகப் முரளி விஜய் அறிவிப்பு
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாகப் பிரபல வீரரான முரளி விஜய் அறிவித்துள்ளார்.
இந்திய அணிக்காக 2008 முதல் 61 டெஸ்டுகள், 17 ஒருநாள், 9 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் முரளி விஜய். டெஸ்டில்...
சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.5 கோடி பரிசு
பெண்களுக்கான முதலாவது ஜூனியர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) கடந்த 14-ம் தேதி தென் ஆப்பிரிக்காவில் தொடங்கியது.
16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் சூப்பர்சிக்ஸ் சுற்று...
ஷாருக்கானாக மாறிய டேவிட் வார்னர்
நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரஹாம் மற்றும் சல்மான் கான் நடித்துள்ள படம் பதான். பல்வேறு எதிர்ப்புகளை கடந்து, இந்தியா உள்பட உலகம் முழுவதும் கடந்த 25-ந்தேதி பதான் படம் வெளியானது....
ரஃபேல் நடாலின் சாதனையை சமன் செய்த ஜோகோவிச்
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதியாட்டத்தில் செர்பிய வீரர் ஜோகோவிச் வெற்றி பெற்று 10 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். பரபரப்பாக நடந்த இந்த...
இந்திய அணிக்கு U19 – T20 உலகக் கிண்ணம்
பத்தொன்பது வயதுக்கு உள்பட்ட மகளிருக்காக நடைபெற்ற முதல் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி அறிமுக சாம்பியன் ஆனது.
ஐசிசி போட்டியில் இந்திய மகளிா் அணி ஒன்று...
இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஜோகோவிச், சிட்சிபாஸ்
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்று போட்டி ஒன்றில் செர்பிய வீரரான ஜோகோவிச், அமெரிக்க வீரரான...