உலகச்செய்திகள்

தீவிரவாதியாக அல்ல…காதலியாக செல்ல வேண்டும். நீதிமன்றத்தில் கூறிய ரஷ்ய மாணவி

ரஷ்ய மாணவி ஒருவர் ஜிகாதி காதலனை சந்திக்க வேண்டும் என்பதற்காக சிரியா செல்ல முற்படுகையில் அந்நாட்டு ரகசிய பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்யாவை சேர்ந்த Varvara Karaulova (20) என்ற மாணவி தத்துவவியல் படிப்பு...

முதியவருடன் ஏரியில் பாய்ந்த கார்! எமனை வென்ற நிஜ ஹீரோக்கள்

பிரித்தானியாவில் ஏரியில் மூழ்கிய காரில் இருந்து முதியவர் ஒருவரின் உயிரை 3 பேர் தைரியமாக காப்பற்றியுள்ளனர். Hertfordshire மாகாணத்தில் வயதான முதியவர் ஒருவர் கார் ஓட்டி வந்த போது எதிர்பாராத விதமாக அங்குள்ள ஏரி...

நோபல் பரிசை நன்கொடையாக அளித்த கொலம்பியா ஜனாதிபதி

கொலம்பிய ஜனாதிபதி மனுவெல் சாண்டோஸ், தனக்கு கிடைத்துள்ள அமைதிக்கான நோபல் பரிசுத் தொகையை, உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நன்கொடையாக அளிக்க உள்ளதாக அறிவித்து உள்ளார். தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் அரசுப் படைகளுக்கும்...

எங்கே என்னுடைய தந்தை! ரத்தம் சொட்ட சொட்ட கதறி அழும் சிறுமி

சிரியாவில் விமான தாக்குதலில் இருந்து அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பிய சிறுமி ஒன்று மருத்துவமனையில் தனது தந்தையை கேட்டு அழுத காட்சி உலக அளவில் வைரலாகியுள்ளது. சிரியாவில் போராட்டக் குழுக்களை சிதறடிக்கும் நோக்கில் அந்த...

இது உங்களுக்கும் நடக்கலாம். பதற வைக்கும் வீடியோ

தைவானில் காப்பக பொறுப்பாளர் ஒருவர் தனது பொறுப்பில் உள்ள வயதான பெண்மணி ஒருவரை தாக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாக அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 11 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் அந்த பொறுப்பாளர்...

இலங்கையில் முன்னேற்றம் . விடுலைப்புலிகளுடன் தொடர்புடையவர்களுக்கு இடமில்லை

இலங்கையின் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்களின் தமிழ் அரசியல் தஞ்சக் கோரிக்கைகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் தற்போது இல்லை என சுவிட்சர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. சுவிட்ஸர்லாந்தின் குடிவரவுத்துறை செயலகம் இதனை தெரிவித்துள்ளதாக சுவிஸ்ன்போ.கொம் இணையத்தளம்...

இலங்கையின் சர்வகட்சி குழுவின் பிரதிநிதிகள் பலஸ்தீன் நாட்டுக்கு விஜயம்

பலஸ்தீன் நாட்டின் வேண்டுகோளுக்கு அமைய இலங்கையின் சர்வகட்சி குழுவின் பிரதிநிதிகள் கடந்த 10-10-2016 அன்று பலஸ்தீன் நாட்டிற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். இவ்விஜயத்தில் சுகாதர அமைச்சர் ராஜித சேனாரட்ன, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சார்பாக பா.உ...

அட ஒபாமாவும் நம்மள மாறித்தானா? எப்படி பதறிப்போய் ஓடுறார்

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வெள்ளை மாளிகையில் மறந்து வைத்த தனது செல்போனை எடுக்க பதறிப்போய் ஓடிய வீடியோ வெளியாகியுள்ளது. அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமா எப்போதும் பிசியாக இருக்கும் மனிதர் என்பது அனைவரும் அறிந்த விடயம். கடந்த...

வாடகை கொடுக்க வழியில்லை…. விசித்திர வாழ்க்கை வாழும் தம்பதிகள்!…

சீனாவின் நான்சோங் நகருக்கு அருகில் உள்ள மலைக்குகைக்குள் 54 ஆண்டுகளாக இருவர் வசித்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. லியாங் ஜிஃபு (81) லி சுயிங்க் (77) என்ற தம்பதியரே குகையில் 54...

மனைவிக்காக அனில் அம்பானி கட்டிய வீடு எவ்வளவு கோடி தெரியுமா?

இந்திய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி தனது மனைவி நீதாவின் மீது கொண்ட தீராக்காதலால், அவரின் விருப்பத்தின் பேரில் மும்பையில் ஆன்டிலியா என்ற மாடமாளிகையை கட்டியுள்ளார். கண்ணாடி மாளிகையான ஆன்டிலியாவின் கோபுரங்கள், மேகத்தைக் கிழித்து...