உள்நாட்டு கார் சந்தையில் Sedan பிரிவில் முன்னணியில் இருக்கும் Maruti Suzuki Desire புதிய updated version-ல் வருகிறது. மாருதி நிறுவனம் 2024 Maruti suzuki Desire Facelift-ஐ சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. மாருதி பல ஆண்டுகளாக செடான் விற்பனையில் சந்தைப் பங்கை இழந்து வருகிறது. மற்ற கார் உற்பத்தியாளர்களிடம் இருந்து மாருதி கடும் போட்டியை சந்தித்து வருகிறது. நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் பிப்ரவரி வரை 1,48,623 யூனிட் கார்கள் விற்பனை...
  பட்ஜெட்டை கவலைப்படாமல், சக்திவாய்ந்த ஃபோனை தேடுகிறீர்களா? இந்தியாவின் தொடர்ந்து வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் சந்தையில், ரூ.20,000க்குட்பட்ட பிரிவு அசத்தலான அம்சங்களைக் கொண்ட போன்களின் களஞ்சியமாக இருக்கிறது. நீங்கள் கேம் ஆர்வலராக இருந்தாலும், புகைப்பட ஆர்வலராக இருந்தாலும், அன்றாட பயன்படுத்தும் நபராக இருந்தாலும், உங்களுக்கான சரியான போன் இந்த பட்ஜெட்டில் காத்திருக்கிறது. களத்தில் ஆதிக்கம் செலுத்துபவர்கள் Realme Narzo 70 Pro 5G அடுத்த தலைமுறை இணைப்பு திறனை வழங்கும் 5G, மிகவும் மென்மையான 120Hz...
  ஐபிஎல் தொடரின் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் ஆந்த்ரே ரசல் 64 ஓட்டங்கள் விளாசினார். பிலிப் சால்ட் அதிரடி அரைசதம் ஐபிஎல் 2024யின் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. நாணய சுழற்சியில் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட், சுனில் நரைன் களமிறங்கினர். நரைன்...
  ஐபிஎல் 17வது சீசனில் மற்றொரு போட்டி கடைசி ஓவர் வரை பரபரப்பாக இருந்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் சஞ்சு சாம்சன் (82 ஓட்டங்களுக்கு நாட் அவுட்), ரியான் பராக் (43) அபாரமாக ஆடினர்.. பின்னர் களமிறங்கிய லக்னோ வீரர் நிக்கோலஸ் பூரன் (64),...
  வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்டில் இலங்கையின் தனஞ்செய டி சில்வா மற்றும் கமிந்து மெண்டிஸ் 2 இன்னிங்சிலும் சதம் விளாசி சாதனை படைத்தனர். தனஞ்செய டி சில்வா, கமிந்து மெண்டிஸ் சில்ஹெட்டில் நடந்து வரும் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்டில், இலங்கை அணித்தலைவர் தனஞ்செய டி சில்வா, கமிந்து மெண்டிஸ் சதம் விளாசினார். முதல் இன்னிங்சில் இலங்கை அணி 280 ஓட்டங்களும், வங்கதேசம் 188 ஓட்டங்களும் எடுத்தன. இதனைத் தொடர்ந்து 92 ஓட்டங்கள் முன்னிலையுடன் இலங்கை...
  ஐபிஎல் 2024 தொடரின் 5வது போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது. சாய் சுதர்சன் 45 மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலைவராக களமிறங்கிய ஹர்திக் பாண்டியா நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பந்துவீச்சை தெரிவு செய்தார். அதன்படி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் விருத்திமான் சஹா 19 ஓட்டங்களும், கில் 31 ஓட்டங்களும் எடுத்தனர். அடுத்து சாய் சுதர்சன் 45 ஓட்டங்கள் விளாசினார். அதன் பின்னர்...
  90ஸ் கிட்ஸ் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். விஜய், அஜித், சூர்யா, கமல் என தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார். ஆனால், ஹீரோயினாக தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது ரஜினியுடன் சேர்ந்த நடிக்கவில்லை. அதன்பின் பல ஆண்டுகள் கழித்து பேட்ட திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 47 வயதிலும் சினிமாவில் தொடர்ந்து படங்களில் நடித்து கொண்டிருக்கும் நடிகை சிம்ரனின் நடிப்பில் அடுத்ததாக...
  90ஸ் கிட்ஸ் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். விஜய், அஜித், சூர்யா, கமல் என தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார். ஆனால், ஹீரோயினாக தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது ரஜினியுடன் சேர்ந்த நடிக்கவில்லை. அதன்பின் பல ஆண்டுகள் கழித்து பேட்ட திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 47 வயதிலும் சினிமாவில் தொடர்ந்து படங்களில் நடித்து கொண்டிருக்கும் நடிகை சிம்ரனின் நடிப்பில் அடுத்ததாக...
  விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது வீட்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மருமகள்கள் ரோகினி மற்றும் ஸ்ருதி ஆகியோரின் தாலி பிரித்து கோர்க்கும் விழா நடைபெற இருக்கிறது. அதில் முத்துவுக்கு எதிராக பெரிய சதி திட்டம் ஒன்றை போடுகிறார் ரோகிணி. முத்துவை குடிக்கவைத்து எப்படியாவது தன் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என துடிக்கிறார். சதி திட்டம் முத்துவை கோபப்படுத்த வேண்டும் என்பதற்காக இரண்டு பேரை அந்த விழாவுக்கு வர வைக்கிறார் ஸ்ருதியின்...
  பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் லாஸ்லியா. இதன்பின் சில திரைப்படங்களிலும் நடித்து வந்தார் ஆனால், அந்த படங்கள் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. அடுத்ததாக அன்னபூரணி எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தன்னுடைய லேட்டஸ்ட் பதிவுகளை வெளியிடுவார் நடிகை லாஸ்லியா. அந்த வகையில் சமீபத்தில் தான் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை அதில் பதிவு செய்தார். 'கைய வச்சு மறைச்சு' வறுத்தெடுக்கும்...