போர்த்துக்கல் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 801 வெற்றிகளை பெற்ற முதல் கால்பந்து வீரர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்தார். சவுதி புரோ லீக் தொடரின் அல் அஹ்லி சவுதி அணிக்கு எதிரான போட்டியில் அல் நஸர் அணி 1-0...
Thinappuyal News -0
கராச்சியில் நடந்த எலிமினேட்டர்-2 போட்டியில், இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பெஷாவர் ஸல்மி அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது.
சைம் அயூப் - மொஹம்மது ஹாரிஸ் ருத்ர தாண்டவம்
பாகிஸ்தான் சூப்பர் லீக் இறுதிப்போட்டியில் மோதும் 2வது அணியை முடிவு செய்யும் எலிமினேட்டர் போட்டி நேற்று நடந்தது.
முதலில் துடுப்பாடிய பெஷாவர் ஸல்மி அணியில் பாபர் அசாம் 22 பந்துகளில் 25 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
சைம் அயூப் மற்றும் மொஹம்மது...
போர்த்துக்கல் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 801 வெற்றிகளை பெற்ற முதல் கால்பந்து வீரர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்தார்.
சவுதி புரோ லீக் தொடரின் அல் அஹ்லி சவுதி அணிக்கு எதிரான போட்டியில் அல் நஸர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) அடித்த வெற்றி கோல் அவரது 879வது கோல் ஆகும்.
அத்துடன் அல் நஸருக்காக அடித்த 50வது கோல் ஆகும். மேலும் இந்த...
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17வது சீசன் இன்னும் ஆறு நாட்களில் தொடங்கவுள்ளது.
மார்ச் 22-ம் திகதி சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணிகள் மோதுகின்றன.
பழம்பெரும் வீரர்களான எம்எஸ் தோனியும் (MS Dhoni), விராட் கோலியும் (Virat Kohli) நேருக்கு நேர் மோதும் இந்த ஆட்டத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தோனியின் கடைசி சீசன் என்பதால்,...
இலங்கையைச் சேர்ந்த 17 வயது வேகப்பந்து வீச்சாளர் குகதாஸ் மதுலன் CSK அணியில் நெட் பவுலராக இணைந்துள்ளார்.
இலங்கை வீரர்
இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 17 வயது வேகப்பந்து வீச்சாளர் குகதாஸ் மதுலன் (Kugadas Mathulan) சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நெட் பவுலராக இணைந்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் மலிங்காவைப் போன்ற பவுலிங் ஆக்ஷனைக் கொண்ட குகதாஸ் மதுலன் போட்டி தொடரில் வீசிய யார்க்கர் (YORKER) பந்தை எம்.எஸ்.தோனி பார்த்ததாக கூறப்படுகிறது.
மேலும், அவரை...
தென்னிலங்கையில் பாடசாலை அதிபர் ஒருவரின் செயற்பாடு குறித்து பெற்றோர் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.
வீதியில் கஞ்சி விற்று கிடைத்த வருமானத்தில் ஒரு மாதத்திற்குள் சிறிய விளையாட்டு மைதானம் ஒன்று தயார் செய்யப்பட்டு, வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.
காலி இமதுவ ஸ்ரீ குணரத்ன ஆரம்ப பாடசாலையின் அதிபரின் செயற்பாட்டினால் இந்த நெகிழ்ச்சியான செயல் ஏற்பட்டுள்ளது.
நெருக்கடியில் பாடசாலை
கல்லூரியின் 67 ஆண்டுகால வரலாற்றில் நடைபெறும் முதல் விளையாட்டுப் போட்டி இதுவாகும். காலி...
நடிகர் பிரபுவின் சின்ன வீடா போக ரெடி.. அவர் மனைவிக்கும் இது தெரியும்.. பிரபல நடிகை பேட்டி
Thinappuyal News -
வெள்ளித்திரையில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் பிரபு. சிவாஜி கணேசனின் மகனான இவர் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளாக பயணித்து வருகிறார்.
தனது தந்தை சிவாஜியை தொடர்ந்து பிரபு நடிக்க வந்த நிலையில், தற்போது அவருடைய மகன் விக்ரம் பிரபுவும் தமிழ் சினிமாவில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.
இந்த நிலையில், பிரபல நடிகை லட்சுமியின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யா நடிகர் பிரபு குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா
இதில் "எனக்கு 16 வயது இருக்கும்...
திருமணமே வேண்டாம்.. விஜய் டிவி சீரியல் நடிகையின் அதிர்ச்சி முடிவுக்கு என்ன காரணம்
Thinappuyal News -
விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே, தென்றல் வந்து என்னை தொடும் போன்ற சீரியல்களில் நடித்து இருப்பவர் நடிகை பவித்ரா ஜனனி.
அவருக்கு சின்னத்திரையில் பெரிய அளவு ரசிகர்களும் இருக்கிறார்கள். இன்ஸ்டாக்ராமில் மட்டும் அவருக்கு 8.8 லட்சம் ரசிகர்கள் இருக்கின்றனர்.
திருமணம் வேண்டாம்
தற்போது பவித்ரா ஜனனிக்கு 32 வயதாகிறது. அவர் இன்னும் திருமணம் சேடுத்க்கொள்ளாமல் தான் இருக்கிறார். வீட்டில் அம்மா திருமணம் பற்றி பேசினால் முடியவே முடியாது என கூறி வருகிறாராம். திருமணம்...
துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் நடிகை திரிஷா.. 40 வயதில் எப்படி இருக்கிறார் பாருங்க
Thinappuyal News -
தென்னிந்திய சினிமாவில் தற்போது பிசியான நடிகையாக இருப்பவர் திரிஷா. அஜித், கமல், சிரஞ்சீவி என வரிசையாக முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து கொண்டிருக்கும் இவர், லியோ படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய்யுடன் இணையவுள்ளாராம்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் Goat. இப்படத்தின் பாடல் காட்சி சமீபத்தில் எடுக்கப்பட்டது. இந்த பாடலுக்கு மட்டும் நடிகை திரிஷா நடனமாடியுள்ளாராம்.
மேலும் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் ராம் படத்தில்...
தமிழகத்தில் வசூல் வேட்டை நடத்தும் மஞ்சும்மல் பாய்ஸ், ப்ரேமலு.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
Thinappuyal News -
சமீபத்தில் மலையாளத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்கள் மஞ்சும்மல் பாய்ஸ் மற்றும் ப்ரேமலு.
இந்த இரண்டு திரைப்படங்களும் கேரளாவில் மட்டுமின்றி தமிழகத்திலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
மஞ்சும்மல் பாய்ஸ்
ஆம், ஒரே ஒரு பாடல் மூலம் ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களையும் கட்டிப்போட்ட மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 180 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. மேலும் தமிழகத்தில் ரூ. 52 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்து...
விஜய், அஜித், விக்ரம் நிராகரித்து ப்ளாக் பஸ்டர் திரைப்படம்.. சூர்யா நடித்து மாபெரும் அளவில் ஹிட்டானது
Thinappuyal News -
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித், விக்ரம் மூவரும், ப்ளாக் பஸ்டர் ஹிட்டான திரைப்படத்தை வேண்டாம் என கூறி நிராகரித்துள்ளனர்.
அப்படத்தில் நடிகர் சூர்யா ஹீரோவாக நடித்து மாபெரும் அளவில் ஹிட்டானது. இன்று வரை சூர்யாவின் திரை வாழ்க்கையில் டாப் 10 திரைப்படங்களில் அப்படமும் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் தானா
அப்படி விஜய், அஜித், விக்ரம் மூவரும் நிராகரித்து திரைப்படம் எது என்று தானே கேட்கிறீர்கள். கவுதம்...