போதைக்கு அடிமையான 10,000 பேருக்கு ஒரே நேரத்தில் புனர்வாழ்வு அளிக்கும் நோக்கில் 250 புனர்வாழ்வு நிலையங்களை இம்மாதம் திறக்க பொலிஸ் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. மகா சங்கத்தினர் மற்றும் கத்தோலிக்க, இஸ்லாமிய, இந்து மத குருமார்களின் ஆதரவுடன் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ் போதைப்பொருளுக்கு அடிமையான 50 பேரை ஒரு மையத்தில் தங்க வைக்கும் மையங்கள் நிறுவப்படும். போதைப்பொருளுக்கு அடிமையான இளைஞர்கள் போதைப்பொருளில் இருந்து மீள்வதே புதிய வேலைத்திட்டத்தின் நோக்கமாகும் என கண்டியில்...
  பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் புலமைப் பரிசில்களை வழங்குவதற்காக ஜானதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்திட்டத்தின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும் "ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம் 2024/2025"இற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரும் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. ஜனாதிபதி நிதியத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கமான www.facebook.com/president.fund மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.presidentsfund.gov.lk ஊடாக விண்ணப்பத்தையும், அதற்கான அறிவுறுத்தல்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் மூன்று மொழிகளும்...
  எல்பிட்டிய, எபித்தங்கொட கால்வாயில் நீராடச் சென்ற சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்த சிறுமி தனது தாய் மற்றும் சகோதரியுடன் நேற்று (03) மாலை எபித்தங்கொட கால்வாயில் நீராடச் சென்றுள்ளார். இதன்போது அவர்கள் மூவரும் நீரில் மூழ்கியுள்ள நிலையில், பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிறுமி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். கனேகொட, கெபத பகுதியில் வசிக்கும் 14 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்தார். அவரது தாயும் சகோதரியும் தற்போது ஆபத்தான நிலையில்...
  பட்ஜெட் விலையில் இம்மாதம் வெளியாகும் Realme 12 Plus 5G போனின் விவரங்களை பார்ப்போம். முன்னணி ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான Realme தனது Realme 12+ 5G போனை இம்மாதம் ஆறாம் திகதி (March 06) இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. Octacore MediaTek Dimension சிப் செட், Full HD+ OLED திரையுடன் கூடிய Realme 12+ 5G போன் இன்று (வெள்ளிக்கிழமை) மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. மூன்று பின்புற கேமரா...
  Realme நிறுவனம், இந்திய சந்தையில் Realme Narzo 70 Pro என்ற புதிய 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது. Realme Narzo 70 Pro மார்ச் மாதத்தில் Realme Narzo 70 Pro ஸ்மார்ட்போன் வெளிவர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேமிங் ஆர்வலர்களையும், புகைப்பட ஆர்வலர்களையும் கவரும் வகையில் இந்த ஸ்மார்ட்போன் அம்சங்கள் நிறைந்துள்ளன. புரொசெசர் (Processor) இந்த ஸ்மார்ட்போனில் Qualcomm Snapdragon 7 Gen 2 அல்லது MediaTek Dimensity 1080 (Qualcomm Snapdragon...
  நம்மில் பலர் செல்போன் தொடர்பில் எதிர்கொள்ளும் சிக்கல் சார்ஜ் மெதுவாக ஏறுவது தான். ஐபோன் ஆக இருந்தாலும் சரி, ஆண்ட்ராய்டு போனாக இருந்தாலும் சரி சார்ஜ் மெதுவாக ஏறுவது இயல்பான ஒன்றுதான். சார்ஜ் மெதுவாக ஏறுவதற்கு பல காரணிகள் உள்ளன. அவை என்னவென்று முதலில் பார்ப்போம். காரணிகள் Charging Cable, Charger, Adapter குறைபாடு போன்ற தொழில்நுட்ப காரணங்களும், Charging Board-யில் உள்ள தூசு மற்றும் அழுக்கு ஆகியவையும் மொபைல் போன் சார்ஜ் பெறுவதில்...
  மோட்டோரோலா நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ட்விட்டர் டீசரில், மோட்டோ X50 அல்ட்ரா என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. மோட்டோ X50 அல்ட்ரா (Moto X 50 Ultra) மோட்டோ நிறுவனம் சமீபத்தில் ட்வீட்டரில் மோட்டோ X50 அல்ட்ரா ஸ்மார்ட்போன் தொடர்பான வீடியோ முன்னோட்டத்தை வெளியிட்டு இருந்தது. பார்முலா 1 கார் டிசைனைப் பெற்றிருக்கும் இந்த ஸ்மார்ட்போன், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முழு தகவலும் இன்னும் வெளிவரவிட்டாலும், வெளியான டீசரில் இருந்து...
  Nokia G42 5G போனின் புதிய வகைகள் வெளியாகவுள்ள நிலையில், அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை பார்ப்போம் பிரபல எலக்ட்ரானிக் நிறுவனமான நோக்கியா கடந்த ஆண்டு Nokia G42 என்ற 5G போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. ஆனால் கடந்த ஆண்டு இந்த போன் ஒரே ஒரு ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷனில் மட்டுமே கொண்டுவரப்பட்டது. பின்னர் அக்டோபரில், இது மற்றொரு நிறத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் சமீபத்தில் நோக்கியா இந்த மாடலின்...
  டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கேட்சுகள் பிடித்த வீரர்கள் பட்டியலில் ஸ்டீவன் ஸ்மித், முன்னாள் வீரர் மார்க் வாக்கை முந்தினார். ஸ்டீவ் ஸ்மித் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. மூன்றாம் நாளான இன்று நியூசிலாந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. லாதம் 8 ஓட்டங்களில் லயன் பந்துவீச்சில் அவுட் ஆனார். அதனைத் தொடர்ந்து கேன் வில்லியம்சன் (9), வில் யங் (15) இருவரும் ஸ்டீவ் ஸ்மித்திடம் கேட்ச்...
  அவுஸ்திரேலியா சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயன் அதிக டெஸ்ட் விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஏழாம் இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். நியூசிலாந்து - அவுஸ்திரேலியா அணிகள் டெஸ்ட் தொடரில் மோதி வருகின்றன. இந்த தொடரின் முதல் போட்டியில் நாதன் லயன் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்கள் கைப்பற்றினார். இத்துடன் ஒட்டுமொத்தமாக 521 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் வரிசையில் 8-ம் இடத்தில் இருந்து 7-ம்...