முள்ளிவாய்க்காலுடன்  தமிழ் மக்கள் மீதான தமிழ் தேசத்தின் மீதான இனவழிப்பு முடிவடையவில்லை. இன்றும் அது தொடர்கின்றது . ஆனால் அது வேறு வடிவில் தொடருகின்றது. என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் தெரிவித்துள்ளார், ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள கண்டன அறிக்கையிலையே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, இரத்தமின்றி சத்தமின்றி மதத்தின் பெயராலும் மகாவலி அதிகாரசபை என்ற அதிகாரத்தினாலும் மரவுரிமைச் சொத்துக்கள் என்ற...
ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை பேர­வையின் 39 ஆவது கூட்டத் தொடர்  எதிர்­வரும்  செப்­டெம்பர் மாதம் 10 ஆம் ­தி­கதி முதல் 28 ஆம்­ தி­கதி வரை நடை­பெ­ற­வுள்ள நிலையில் இலங்கை குறித்து முன்­வைக்­கப்­பட்­டுள்ள தன்­னிச்­சை­யாக தடுத்து வைத்தல் தொடர்­பான அறிக்கை குறித்த விவாதம் எதிர்­வரும் 12 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது. இதன்­போது அறிக்­கையில் முன்­வைக்­கப்­பட்­டுள்ள விட­யங்­க­ளுக்கு இலங்கை அர­சாங்­கத்தின் சார்பில்  பதி­ல­ளிக்­கப்­படும். கடந்த வெள்ளிக்­கி­ழமை ஜெனிவா மனித உரிமை பேர­வைக்கு இந்த...
மேல் மாகாண சபை­யா­னது  கடும் எதிர்ப்­புக்கு மத்­தியில் தனது உறுப்­பி­னர்­க­ளுக்­காக  ஆடம்­பரக் கதி­ரை­களை இறக்­கு­மதி செய்­வ­தற்­காக 86 மில்­லியன்  ரூபாவை செலவிட்டுள்ளது. ஒரு   பெல்­ஜிய விநி­யோ­கஸ்­த­ரி­ட­மி­ருந்து  ஒவ்­வொன்றும் தலா 640,000  ரூபா பெறு­ம­தி­யு­டைய 135 கதி­ரை­களை  இறக்­கு­மதி செய்­வ­தற்கு ஆணை­யொன்று பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக மேற்­படி சபையின் தலைமைச் செய­லாளர்  பிரதீப் யஸ­ரத்ன  கூறினார். மேல் மாகாண சபையில் 104  உறுப்­பி­னர்­களே உள்ள நிலையில் கதி­ரைகள்  தேவைப்­பாட்­டிலும் அதி­க­ளவில் இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அந்தக் கதி­ரை­யொன்றின்...
பஸ் வண்டியொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் பதுளை - அலுகொல்ல பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்வண்டியே பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த 27 பேர் வைத்தியலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துத் தொடர்பில் பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
  இஸ்லாமியர்களால். நிகழ்த்தப்பட்ட வீரமுனை படுகொலைகள் கொல்லப்பட்ட எம் உறவுகள் சிலரின் பெயர் விபரம் வீரமுனை தமிழர்கள் மீது கட்டவிழத்துவிடப்பட்ட முஸ்லிம் வெறியாட்டத்தின் 28வது நினைவு நாலாகும். 03.08.2018 அன்று காத்தான் குடி பள்ளிவாசல் படுகொலைகளுக்காக கண்டித்து கண்ணீர் விட்ட தமிழர்களும் முஸ்லிம்களும் 12.08.1990 வீரமுனை படுகொலை நினைவு தொடர்பில் மௌனமாகியுள்ளனர். அப்படியொன்று நடந்ததாகவே காட்டிக்கொள்ளவில்லை. அதாவது வடிவேல் நகைச்சுவை போன்று அவர்களுக்கு வந்தால் இரத்தம் இவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னி. அம்பாறை...
பண்டா செல்வா பேச்சுவார்த்தை நடைபெற்ற பொழுது கிழக்கில் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட பிராந்திய சபைகளை நிறுவுவதைப் பற்றிய முன்மொழிவுகளைக் கொண்ட பிராந்திய சபைகளுக்கான வரைபு மசோதா  ஒன்றினை (Draft Regional Council Bill ) பண்டாரநாயகா செல்வநாயகத்திடம் (தமிழரசுக் கட்சியிடம் ) பரிசீலிக்கும்படி கூறி இருந்தார். அத்துடன் சமஷ்டி அமைப்புமுறை அல்லது பிராந்திய சுயாட்சியை ஏற்படுத்துவது சாத்தியமற்றது என்பதையும் பண்டாரநாயக தமிழரசுக் கட்சியிடம் வலியுறுத்தி இருந்தார். அதன் அடிப்படையிலேயே பண்டா செல்வா ஒப்பந்தம்...
  காத்தான் குடி பையில்வான் மையப் பிரச்சனையில் 150 மேற்பட்ட முஸ்லிம்களை தமிழ் கிராமங்களுக்கு அழைத்துச்சென்று பாதுகாத்தவர்கள் நாம் -அப்போது ஆயுதங்கள் வைத்து கொலை செய்தார்கள் இராணுவம் கைகட்டி வேடிக்கை பார்த்தனர் https://www.facebook.com/thinappuyalpodeyan.podeyan/videos/151947412377314/
  ஹிஸ்புல்லாஹ் அவர்கள் தன் சுய நினைவுடனே மீறாவேடை முஸ்லிம் இளைஞர்களுக்கு ஆயுதங்களை வழங்கினேன் என்றும் இரவு பகலாக நின்று களமாட முகாம்களை அமைத்தேன் என்றும் நேரடியாக கானொளி மூலம் வாக்கு மூலம் கொடுத்துள்ளார். அதற்கு ஏன் சட்டம், ஒழுங்கு அமைச்சு பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுக்க வில்லை. நீதி தேவதையே இது உங்களின் கவனத்திற்கு............ கிஸ்புல்லாவுக்கு வந்துவிட்டது ஆப்பு சட்டம் ஒரு இருட்டறை அல்ல....தமிழ் சட்டத்தரணிகள் சங்கம் -கொழும்பு.   காளி கோவிலை இடித்து மீன் மார்க்கெட் கட்டின...
    உலக அளவில் 100 கோடிக்கும் அதிகமான ரசிகர்களை கொண்டிருக்கும் நபிகள் நாயகத்தை நாய் என்று விமர்சித்ததாக சொல்லப்பட்ட பொய்க் குற்றச்சாட்டு உண்மைதானா? உண்மையில் விவாதத்தில் நடந்தது என்ன?
  TPM The Pentecostal missionChief Promoted to glory.