அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கியிருந்தபோது, 2011-ஆம் ஆண்டு மேமாதம் முதல் நாள், அமெரிக்க ராணுவம் சுட்டுக் கொன்றது பற்றிய விஷயம் மீண்டும்-மீண்டும் பேசப்பட்டாலும், ஒசாமாவின் இறுதி நிமிடங்களில் அவருடன் இருந்தவர் சொல்வது என்ன? அந்த இருட்டான இரவு நேரத்தில் என்ன நடந்தது என்று மனம் திறந்து முதன்முறையாக சொல்கிறார் ஒசாமா பின்லேடனின் நான்காவது மனைவி அமால். ஸ்காட் கிளார்க் மற்றும் அட்ரியன் லெவி இணைந்து...
மகிந்த ராஜபக்வின் ஆட்சிக்காலத்தில் நடக்காத விடயங்கள் ஆட்சிமாற்றம் ஒன்று இந்த நாட்டில் ஏற்பட்டால் நடைபெறும் என்ற தீவிரமான நம்பிக்கை கொண்டுதான் தமிழ் மக்கள் ஒரு ஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள். அரசியல் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்ற விடயத்துக்கு அப்பால் தங்களுடைய சாதாரண பிரச்சினைகளான காணி விடுவிப்பு, கைதிகளின் விடுதலை, காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கான நீதி, வேலைவாய்ப்பு போன்ற விடயங்களிலாவது ஆட்சி மாற்றம் ஒரு சாதகமான தீர்வை பெற்றுத்தரும்...
இந்திய அணியுடன் இடம்பெறவுள்ள முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியின் 15 வீரர்கள் கொண்ட குழு வெளியிடப்பட்டுள்ளது. டெஸ்ட் அணியின் தலைவர் தினேஸ் சந்திமாலுக்கு உடல்நலக்குறைவு காரணமாக அணியை ரங்கன ஹேரத் வழிநடத்தவுள்ளார். சந்திமாலுக்கு பதிலாக தனஞ்சயடி சில்வா அணிக்கு திரும்பியுள்ளார். மேலும் மாலிந்த புஸ்பகுமார, நுவான் பிரதீப் ஆகியோரும் அணிக்கு திரும்பியுள்ளனர். இந்த குழுவில் உபுல் தரங்க, திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ், அஞ்சலோ மெத்தியூஸ், அசேல குணவர்தன, நிரோஷன்...
உலகிலேயே வாழ்ந்து வரும் உயிரினங்களில் நீண்ட ஆயுட்காலத்தினைக் கொண்டதாக சில வகை ஆமைகளும், திமிங்கிலங்களும் கருதப்பட்டு வந்தன. ஆனால் இவற்றினைவிடவும் அதிக ஆயுட்காலத்தினைக் கொண்டதாக குழாயுருவான புழுக்கள் (Tube Worms) இருப்பதாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை 100 தொடக்கம் 300 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியன என குறிப்பிடப்பட்டுள்ளது. இப் புழுக்கள் மெக்ஸிக்கோ வளைகுடா பகுதியில் வாழ்ந்து வருகின்றன. Escarpia laminata எனும் இனத்தைச் சேர்ந்த இப் புழுக்கள் பற்றிய குறித்த தகவல்களை...
முதன் முறையாக 130 வருடங்களுக்கு பின்னர் சன்பிஸ் (Sunfish) எனப்படும் புதிய இன மீன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மீன் இனமானது நீண்டகாலமாக உயிரின வகைப்படுத்தலில் இருந்து நழுவி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Hoodwinker Sunfish (Mola tecta) என பெயரிடப்பட்ட நிலையில் நியூசிலாந்து, சிலியின் தென் பகுதி, தென் ஆபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவின் தென்கிழக்கு பகுதி என்பவற்றில் காணப்பட்டது. அதன் பின்னர் பல வருடங்களுக்கு பின் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மூன்று மீற்றர்கள் வரை...
மின்கலத்தினைக் கொண்டிருக்கும் எந்தவொரு இலத்திரனியல் சாதனங்களையும் சார்ஜ் செய்வதற்கு நீண்ட நேரம் எடுக்கும். இதனால் குறைந்த நேரத்தில் சார்ஜ் செய்வதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்கும் முயற்சியில் தொழில்நுட்பவியலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறான நிலையில் இம் முயற்சிக்கு உதவக்கூடிய புதிய மட்டீரியல் (Material) ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் உதவியுடன் இலத்திரனியல் கார்கள் மற்றும் ஸ்மார்ட் கைப்பேசிகள் என்பவற்றினை சில செக்கன்களில் சார்ஜ் செய்ய முடியும். இதற்கு முன்னர் மேற்கொண்ட ஆராய்ச்சி ஒன்றில் சூப்பர் கப்பாசிட்டரினை (Super Capacitors) பயன்படுத்தி...
மழைக்காலம் வந்தாலே டெங்கு, சிக்குன் குனியா உள்ளிட்ட காய்ச்சலும் தானாகவே வந்துவிடும். சுத்தமான குடிநீர், சுற்றுச்சூழல், கொசுக்களை முற்றிலுமாக ஒழித்தல், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தல், காய்ச்சல் மற்றவர்களிடமிருந்து பரவாமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதை நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும். அந்த வகையில் தான் கொசு ஒழித்தல் முதல் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைப்பது வரையான சேவைகளை இந்த 4 ஆப்கள் மூலம் பெற்றுவிடலாம். அர்பன் க்ளாப் (UrbanClap) கொசுக்கள் உள்ளிட்ட...
ஆப்பிள் நிறுவனத்தின் iOS சாதனங்களில் சில வாரங்களுக்கு முன்னர் கூகுளின் Google Play Music செயற்படக்கூடிய வசதி தரப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது கார்களுக்காக ஆப்பிள் நிறுவனத்தினால் விசேடமாக வடிவமைக்கப்பட்ட CarPlay எனும் ஸ்மார்ட் பிளேயரில் செயற்படுத்தக்கூடியதாக காணப்படுகின்றது. இதற்கான அனுமதியை ஆப்பிள் நிறுவனம் அளித்துள்ளதுடன் வரையறுக்கப்பட்ட சில வசதிகளை பயன்படுத்தக்கூடியதாகவும் உள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட கூகுள் பிளே மியூசிக் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பினை ஐடியூனில் இருந்து தரவிறக்கம் செய்து Apple CarPlay...
தளபதி விஜய் மெரீனாவில் நடந்து போராட்டத்தில் கலந்துக்கொண்டது அனைவரும் அறிந்ததே. தற்போது இவர் மெர்சல் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது, இந்த பர்ஸ்ட் லுக்கில் விஜய் இரண்டு காளைகள் நடுவே நிற்பது போல் இருக்கும். இதனால், இப்படம் ஜல்லிக்கட்டு குறித்து பேசும் என கிசுகிசுக்கப்பட்டது, தற்போது வந்துள்ள தகவல் அதை உறுதியாக்கியுள்ளது. இப்படத்தில் மெரீனா போராட்டத்தை நம் கண்முன் கொண்டு வர போகிறார்களாம்,...
வேதாளம் படத்தில் அஜித் நடிப்போடு ரசிகர்களிடம் அதிகம் வரவேற்பு பெற்றது அனிருத்தின் இசை. அப்படத்தில் வந்த ஆலுமா டோலுமா பாடல் சிறு வயது குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்திருக்கிறது. அனிருத் அண்மையில் ஒரு பேட்டியில், அஜித் பற்றி பேசியுள்ளார். அப்போது வேதாளம் படப்பிடிப்பின் போது என்னுடன் வினய் என்ற உதவியாளர் வந்தார். அஜித் அவர்கள் வந்ததும் என்னை விசாரித்துவிட்டு, வினய் வணக்கம், நான் அஜித்குமார் என்று கூறிவிட்டு...