நீங்கள் தேவையில்லை என்று குப்பைத்தொட்டியில் போடும் வெங்காய தோல் பல அற்புதங்களை செய்யக்கூடியது. வெங்காயத்தின் தோல் சாப்பிடுவதற்கு ஏற்றதாக இல்லையென்றாலும், அது உபயோகமான பயன்கள் பலவற்றை கொண்டுள்ளது. இங்கே வெங்காயத்தோலை எப்படி பயன்படுத்தலாம் என கொடுக்கப்பட்டுள்ளது. அழற்சிக்கு எதிரானது.. வெங்காயத்தோலை நீரில் போட்டு வைக்கவேண்டும். இந்த நீரானது ஒரே இரவில் வெங்காயத்தோலின் சத்துக்களை உறிஞ்சிவிடும். இந்த நீரை நீங்கள் தடிப்புகள், ஒவ்வாமை அல்லது தோல் வெடிப்புகளுக்கு பயன்படுத்தப்படலாம். ஈக்கள் மற்றும் பூச்சிகளை வராது.. ஈக்கள் மற்றும்...
நிறைய பேர் இந்த தலைப்பை பார்த்ததும் எடைக்கும் உருளைக்கிழங்குக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிப்பீர்கள்? ஏனெனில் இந்த இரண்டு வார்த்தைகளையும் நீங்கள் ஒன்றாக பார்த்து இருக்க முடியாது. நீண்ட காலமாக சொல்லப்படும் விஷயம் உருளைக்கிழங்கு சாப்பிட்டால் நாம் குண்டாகி விடுவோம் என்பது தான். இதைப் பற்றிய குழப்பங்களும் மக்களிடையே இருந்து வருகிறது. இங்கே உருளைக்கிழங்கு உங்கள் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது என்றால் இதை எண்ணெய்யில் வறுத்தோ பொரித்தோ சாப்பிடக் கூடாது...
  குடும்பத்திற்குள் கணவனுடன் பிரச்சனை இருந்தால் குடும்பத்தில் இருந்துகொண்டே வேறு கணவனை தேடுவது போல உள்ளது மாற்றுதலைமையை தேடுதல் சிறி ரெலோ செயலாளர் நாயகம் ஊடகத்திற்கு வழங்கிய செவ்வி குடும்பத்திற்குள் கணவனுடன் பிரச்சனை ஏற்பட்டால் அல்லது வாழமுடியாதென்று நினைத்தால் கணவனை விவாக ரத்து செய்துவிட்டு மறுமணம் முடிக்க வேண்டும். அதைவிடுத்து கணவனுடன் வாழ்ந்கொண்டே வேறு கணவன் வேண்டுமென்று எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயமென சிறி ரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் உதயராசா தெரிவித்துள்ளார். த.தே.கூட்டமைபபிற்கள் இருந்துகொண்டே மாற்று தலைமை பற்றி...
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் முழு இலங்கையையும் அதிர வைத்துள்ளது. நாட்டில் அமைதி நிலவி வரும் இந்நிலையில் நீதியை காக்கும் நீதிபதி ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கி தாக்குதல் மேற்கொண்டமை பாரதூரமான விடயமாகும். நல்லூரில் நேற்று மாலை நடைபெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் உயிர் தப்பிருந்தார். எனினும் அவரின் பாதுகாவலர்களில் ஒருவர் கொல்லப்பட்டும் மற்றுமொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீதிபதியின் பாதுகாப்பு கடமையில்...
வவுனியா கனகராயன்குளத்தில் ஈழப்புரட்சி அமைப்பின் ( ஈரோஸ்) ஏற்பாட்டில் விடுதலைப் போராட்டத்தில் இன்னுயிர்களை அர்ப்பணித்த போராளிகள் மற்றும் பொதுமக்களை நினைவு கூரும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு, இன்றைய தினம் (22.07) மாலை 4.00 மணியளவில் நடைபெற்றுள்ளது. இதன்போது, யுத்தத்தில் உயிர் நீத்த போராளிகள் ,பொதுமக்களுக்கும் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தியதுடன் பொதுச்சுடரும் ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. அந்த அந்த ஆயுதகட்சிகள் அவர்களுடைய தினத்தை மட்டுமே கொண்டாட வேண்டும் மாறாக  கடந்த காலங்களில் ஆயுதகட்சிகளால் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள்...
தனது மெய்ப்பாதுகாவலர் மரணமடைந்த துயரம் தாங்க முடியாது கதறியழுகின்றார் நீதிபதி இளஞ்செழியன்...2 மேல் நீதி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­யன் மீதான துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வத்­தில் படு­கா­ய­ம­டைந்த அவ­ரது மெய்ப்­பா­து­கா­வ­ல­ரான பொலிஸ் சார்­ஜன்ட் ஹேமச்­சந்­திர (வயது-51) நள்ளிரவு உயிரிழந்தார். இவ­ரது பிஸ்­ட­லைப் பறித்தே சிவி­லி­யன் துப்­பாக்­கிச் சூடு நடத்­தி­யி­ருந்­தார். வலது வயிற்­றுப் பகு­தி­யால் உட்­பு­குந்த துப்­பாக்­கிச் சன்­னம் இடது வயிற்­றுப் பக்­கத்­தால் வெளி­யே­றி­யுள்­ளது. இத­னால் நுரை­யீ­ர­லில் பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது. குருதிக் கசிவு ஏற்­பட்­டுள்­ளது. அவருக்கு உடனடியாகவே...
  டெலோ. புளெட். ஈபி.ஆர்எல்எப் போன்ற கட்சிகள் கூட்டமைப்புடன் சேர்ந்து கொண்டு உங்கள் கட்சியை இராணுவ ஒட்டுக்குழு என்று கூறுகிறார்கள் அப்படியாக இருந்தால் அவர்கள் ஒட்டுக்குழு இல்லையா ? சமகால அரசியல் பார்வையில் சாட்டை அடிகொடுக்கும் சிறி டெலோ செயலாளர் நாயகம் உதயராச தினப்புயலுடனான நேர்காணலின் போது;....... வடமாகாண சபையின் குழப்பத்தில் முதல்அமைச்சர் ஆயுதகட்சிகளை பயன்படுத்தவில்லை ஆயுதகட்சிகளே முதலமைச்சரை பயண்படுத்தியுள்ளது தமது சுயநல அரசியலுக்காக தினப்புயலுடனான நேர்காணலின் போது;....... பகுதி 2 பகுதி...
  யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக தமிழ் மாணவன், மண்லொறி ஓட்டுனர் கொலை மற்றும் கிழக்கில் காணியதிகாரி நேசராஜா, மண்டூரில் மதியழகன், கொலை முயற்சி தொடர்ந்த நிலையில் நீதிபதி இளஞ்செழியன் மீது இன்று மற்றுமொரு கொலை முயற்சி நடைபெற்றுள்ளது. ஆனால் ஒவ்வொரு கொலை குற்றவாளி மாத்திரம் விடுவிக்கப்படுவது சர்வசாதரணமாக உள்ளது.ரவிராஜ் கொலை குற்றவாளி,ஊடகவியலாளர் நடேசன் கொலையாளி, பிரதீப் எக்ளிய கொட கொலையாளி, யோசப் Mp கொலையாளி கூட வருவார் போல வெளியில் சூழல்...
  கிருஷாந்தி பாலியல் கொலை தொடக்கம் புங்குடுதீவு வித்தியா கொலை வரை தினப்புயலின் பார்வை அரசியல்வாதிகளும் ஊடகவியலாளர்களும் இக்கொலை தொடர்பில் ஆராய்ந்து மக்களுக்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும் &nbsp
  ஈரோஸ் கட்சி யாருடையது வவுனியாவில் வெடித்தது மோதல் துஸ்யந்தன் ஈரோஸ் பிரபா தரும் விளக்கமும் இன்று கனகராயன் குளப்பகுதியில் ஈரோஸ் மாவீரர்களுக்காக நினைவு விழாவும்