மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பிராவோவுடன் பிரபல நடிகை ஸ்ரேயா சரண் ரகசிய டேட்டிங் செய்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
அனுபவ் சின்ஹா இயக்கும் Tum Bin 2 மியூசிக் வீடியோ படப்பிடிப்பிற்காக பிராவோ மும்பையில் உள்ளார். இந்நிலையில், இருவரும் நகரத்தில் உள்ள ஒரு உணவகம் வெளியே காணப்பட்டுள்ளனர்.
தற்போது வேகமாக பரவி வரும் இந்த புகைப்படத்தால் இருவருக்கும் இடையே இருப்பது காதலா? என்ற குழப்பம் எழுந்துள்ளது
ஸ்ரேயா நட்சத்திர...
கோபமாகவோ அல்லது கவலையாகவோ இருக்கும்போது உடற்பயிற்சி செய்தால், அது மாரடைப்பை ஏற்படுத்துகிறது என சர்வதேச சுகாதார ஆய்வு அறிவித்துள்ளது.
உடற்பயிற்சி செய்வது உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியமான விஷயம்.
அதை கடைப்பிடிப்பவர்கள் தினமும் காலையிலோ, மாலையிலோ அல்லது இரண்டு பொழுதிலுமோ தொடர்ந்து செய்வதை வழக்கமாக்கிக்கொள்கின்றனர்.
இந்நிலையில் அவர்கள் உடற்பயிற்சி செய்யும் நேரங்களில் மனநிலை எப்போதும் ஒரேமாதிரி இருக்கும் என்று சொல்ல முடியாது.
அவர்களுடைய குடும்ப மற்றும் அலுவல் ரீதியான பிரச்சினைகளால் மனதில் கோப தாபங்கள், வெறுப்பு,...
இயற்கையான முறையில் பெண்களின் அழகை பராமரிப்பதற்கு பசுவின் பஞ்சகவ்யம் என்று கூறப்படும் கோமியமானது மிகவும் சிறந்த முறையில் பயனளிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து குஜராத் பசு பாதுகாப்பு வாரியம் வெளியிட்டுள்ள தகவலில், பெண்கள் அழகு சாதன பொருட்களுக்கு பதிலாக கோமியம் மற்றும் பால் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்துவதே சிறந்தது.
பசுவின் கோமியத்தை நம் உடம்பில் பூசி பயன்படுத்துவதால், நம்முடைய முகத்தில் ஏற்படும் கருவளையங்கள் , பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் ஏற்படுவதை...
ராசிபலன், ஜாதகம் அகியவற்றில் ஈடுபாடு கொண்டவர்கள் பலர் உண்டு. இதை அதிகம் நம்பாதவர்கள் கூட தினமும் குறைந்தபட்சம் வீட்டு காலண்டரில் உள்ள ராசிபலனையாவது பார்ப்பார்கள்.
அதன்படி ஒரு ராசியை சேர்ந்தவர்களின் குணாதிசயம் மற்றும் அவர்கள் எந்த ராசிகாரர்களை திருமணம் செய்தால் வாழ்க்கை இனிமையாக இருக்கும் என்பதை பார்க்கலாம்.
துலாம் - சிம்மம்
இந்த இரு ராசியில் உள்ளவர்கள் சமுதாதயத்தில் எல்லோரிடமும் சகஜமாக பழக கூடியவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசுபவர்கள் மற்றும்...
அதிரடி ஆட்டம், அனல் பறக்கும் வசனம் என திரையில் பட்டையை கிளப்பும் நடிகர் விஜய், தனது நிஜ வாழ்க்கையில் மிகவும் அமைதியான சுபாவம் கொண்டவர்.
இவரது திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்று தான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர் சங்கீதாவை காதலித்துதான் திருமணம் செய்துகொண்டார் என்பது இவருக்குள் மறைந்திருக்கும் ஒரு அழகிய காதல் கதை.
பூவே உனக்காக படத்தினை பார்த்த சங்கீதாவுக்கு விஜய்யை மிகவும் பிடித்துவிட்டது. பிறகென்ன உடனடியாக அவரை சந்தித்துவிட...
பிரபல நடிகர் ராணா டகுபதி தான் நடித்துகொண்டிருக்கும் பாகுபலி 2 படத்திற்காக பல லட்சங்கள் செலவு செய்து உடலை மெருகேற்றி வருகிறார்.
பாகுபலி திரைப்படம் உலக அளவில் ரசிகர்களை கவந்தது, அதில் ராணாவின் உடல கட்டமைப்பு அடடே என சொல்லவைத்தது.
தற்போது பாகுபலி - 2 படத்திற்காக தனது காட்டுத்தனமாக லுக்கை வெளியிட்டு அதகளப்படுத்தியுள்ளார்.
அப்படி என்ன செய்தார்?
தினமும் காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்து உடற்பயிற்சி செய்ய துவங்கிவிடுகிறார்.
வெறும் வயிற்றில் 40 நிமிடங்கள்...
மட்டன், சிக்கன் உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்துவிட்டு கடல்வகை உணவுளை சாப்பிடுவதில் கவனம் கொள்ளுங்கள்.
ஏனெனில் ஆடு, மாடு கோழிகளை வளர்க்கும்போது, அதற்கு தீவனம் என்ற பெயரில் இயற்கை உணவுகளை கொடுத்தாலும், சில இராசயனங்கள் கலந்த உணவு வகைகள் கொடுக்கப்படுகின்றன.
ஆனால், மீன்வகை உணவுகளில் பெரும்பாலும் இராசயனங்கள் கலந்திருக்க வாய்ப்பில்லை.
சால்மன் மீன் இதய ஆரோக்கியம், தசை மற்றும் திசுக்களின் வளர்ச்சி, கண்கள் மற்றும் உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது.
இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவில் விளையாடும் பிட்சுகள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதாகவும், இதன் காரணாமாகவே சுழற்பந்து வீச்சாளர்கள் அதிகம் விக்கெட்டுகள் வீழ்த்துகிறார்கள் எனவும்மறைமுகமாக குற்றம் சாட்டினார்.
அதுமட்டுமில்லாமல் தற்போது உள்ள பிட்சுகள் போன்று தாங்கள் விளையாடும் காலங்களில் இருந்திருந்தால், தானும், கும்ப்ளேவும் எங்கேயோ சென்றிருப்போம் என சர்ச்சை எழுப்பினார்.
Follow
Harbhajan Turbanator
✔@harbhajan_singh
Only 2 in my 103 tests.....
சிட்டகாங்கில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணியின் தோல்வியை தாங்க முடியாமல் ரசிகர்கள் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர்.
இங்கிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முதல் போட்டியில் இங்கிலாந்தும், இரண்டாவது போட்டியில் வங்கதேசமும் வெற்றி பெற்றது.
இரண்டாவது போட்டியின் போது வங்கதேச வீரர்களுக்கும், இங்கிலாந்து வீரர்களுக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக மூன்றாவது போட்டியில் இரு அணி வீரர்களும் சற்று ஆக்ரோசத்துடனே...
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ரஷிய தடகள வீராங்கனை தாத்யானா லைசென்கோவின் பதக்கம் பறிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
2012 ஆம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ரஷிய தடகள வீராங்கனை தாத்யானா லைசென்கோ பெண்களுக்கான சங்கிலி குண்டு எறிதலில் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.
ரஷிய வீராங்கனைகள் மீதான ஊக்க மருந்து குற்றச்சாட்டு சமீபத்தில் விசுவரூபம் எடுத்ததை தொடர்ந்து லண்டன் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தாத்யானா...