நடைபெற்று முடிந்த தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவிருந்த அகுரஸ்ஸ போபாகொட கனிஷ்ட வித்தியாலயத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான மாணவன் ஒருவருக்குஇ பரீட்சை எழுதுவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் குறித்த மாணவன் உளரீதியில் பாதிக்கப்பட்டுள்ளான். இரு கைகளும் வலுவிழந்த குறித்த மாணவனுக்கு பரீட்சை எழுதுவதற்கான ஏற்பாடுகளை செய்துகொடுக்குமாறுஇ பரீட்சை ஆணையாளரால் கையொப்பமிடப்பட்டு கடந்த 12ஆம் திகதி இல 6ஃ35ஃளுநுஃ2016 என்ற அறிவுறுத்தல் அடங்கிய கோவை ஒன்று பரீட்சை மண்டப பொறுப்பதிகாரிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. எனினும்இ அவ்வாறான...
  கொழும்பு – பம்பலப்பிட்டி, கொத்தலாவல மாவத்தையில் உள்ள தனது வீட்டின் பிரதான நுழைவாயில் அருகே வைத்து பிரபல கோடீஸ்வர முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். வான் ஒன்றில் வந்தஅடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் நேற்று முன் தினம் நள்ளிரவு வேளையில் இக்கடத்தல் இடம்பெற்றுளள்து. இச்சம்பவம் தொடர்பில் கடத்தப்பட்டவரின் மனைவி பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார். இவர் தெடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை. பொலிசார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
  உலகிலேயே செலவுகள் குறைந்த நகரங்களுள் கொழும்பு 303வது இடத்தைப்பிடித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. உலக நாடுகளின் 372 நாடுகளுள் கொழும்பு 303 வது இடப்தைப் பிடித்துள்ளதாககொஸ்ட் ஒப் லிவிங் அறிக்கை தெரிவித்துள்ளது. குறித்த 2106 ஊடக அறிக்கையின் ஆய்வுக்கமைய கொழும்பானது 35.99 புள்ளிகளைப்பெற்றுள்ளதாகவும் இதன்படி பொருட்களின் விலை, குறைந்த விலையில் வீடுகள்உள்ளிட்டவை மூலம் கொழும்பு செலவு குறைந்த நகரமாக பெயரிடப்பட்டுள்ளமைகுறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்தியாவின் திருவனந்தபுரம், புவனேஸ்வர், கொச்சி, விசாகப்பட்டினம்,ஹதராபாத் போன்ற நகரங்களுடன் உக்ரேனின் லெவி...
  மீமு­ரே­யி­லி­ருந்து வெவெல்­தெனிய பிர­தே­சத்துக்கு வந்த ஜீப் ஒன்றில் சட்­ட­விரோ­த­மாக மரக்குற்­றிகளை ஏற்றிச் சென்ற பிக்­கு கள் மூவ­ருடன் குறித்த ஜீப்பின் சார­தியையும் உடு­தும்­பர பொலி ஸார் கைது செய்­துள்­ளனர். குறித்த ஜீப்பில் சட்­ட­வி­ரோ­த­மான முறையில் கடத்தல் இடம்­பெ­று­வ­தாக பொலி­ஸா­ருக்கு கிடைக்க பெற்ற தகவல் ஒன்­றை­ய­டுத்து குறித்த மரக்­குற்­றி­களை பொலிஸார் கைப்­பற்­றி­யுள்­ளனர். இந்த சொகுசு ஜீப்பில் மரக்­குற்­றி­களை ஏற்றி அவற்றை மறைக்கும் வித்தில் சில நெல் மூடை­களை ஏற்­றப்­பட்­டி­ருந்­த­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். இச்­சம்­பவம் தொடர்பில்...
  இந்தியா போன்றதொரு மக்கள் நிறைந்த தேசத்தில் இருந்து, சர்வதேச அளவிலான ஒலிம்பிக் போட்டிகளில் இரு பதக்கங்கள் தான் வெல்ல முடிகிறது. அதற்கு ஒருபுறம் பெருமைப் பட்டுக்கொண்டே, விளையாட்டுகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இந்தியாவில் இல்லை போன்றவற்றை தொடர்ந்து பேசுகிறோம். இனி, நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் பேசுவோம் என்பது வேறு. ஆனால், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்காவது ஏதேனும் உதவியை இந்திய ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர்கள் செய்கிறார்களா என்றால் அதுவும்...
பெண்களின் கைகளது அமைப்பை வைத்து அவர்களது குணாதிசயங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன. மிருதுவான கைகள்: கைகள் மிருதுவாக இருந்தால், அத்தகைய பெண்கள் முயலும் எல்லா வேலைகளும் தடையின்றி நிறைவேறும். லாபமும் கிடைக்கும். தர்ம காரியங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். வறட்சியான கைகள்: கைகள் வறட்சியாகவும், நரம்புகள் வெளியே தெரியும்படியும் அமைந்திருந்தால், அவளது குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் அதிகமிருக்கும். கணவனும், பிள்ளைகளுமே கூட விரோதியாவார்கள். உள்ளங்கை பள்ளம்: உள்ளங்கைகள் சிறிது பள்ளமாக இருக்கும் பெண்கள் உத்தமிகள். உண்மையைப் பேசும் குணமுடையவர்கள்....
    கோடைகால விடுமுறையை கழிப்பதற்காக புலம் பெயர் தமிழர், தாய்மண்ணிற்கு போட்டா போட்டியுடன் கிளம்பியுள்ளனர் . தமது உற்றார் உறவினர்களை சந்தித்து, தம் பிள்ளைகளுக்கு பிறந்த மண்ணை காட்டியதுடன் சுற்றுலா செல்வதிலேயே பெரும்பாலானோருடைய விடுமுறை தினங்கள் கழிகின்றது. அவ்வப்பொழுது தமது மகிழ்ச்சியை புகைப்படங்களுடன் முகநூலில் பதிவேற்றுவதையும் மறப்பதில்லை. ஆனால், இளைஞன் கேசவன் ஜெகநாதனோ தனது விடுமுறை நாட்களை மிகவும் வித்தியாசமாகவும், பலன் உள்ள முறையிலும் செலவழிப்பது மற்றைய இளையோருக்கு சிறந்த எடுத்துகாட்டாக இருக்கும் என்பதில்...
அதனால்தான், ‘காதல் பஸ்’சை அறிமுகம் செய்திருக்கிறார்களாம். ஆபீசுக்கு போனது போலவும் ஆச்சு, அப்படியே பெண் (மாப்பிள்ளை) பார்த்தது போலவும் ஆச்சு. இந்த ‘காதல் பஸ்’சில் ஏறுபவர், தனக்குப் பிடித்த வசதியான இருக்கையில் அமர்ந்துகொள்ளலாம். உடன், சுடச்சுட காலை சிற்றுண்டி, பானங்கள் வழங்கப்படும். சாப்பிட்டபடி, பானம் பருகியபடி எதிரே உள்ள வரனுடன் பேசலாம். ‘இவர் நமக்குச் சரிப்பட்டு வரமாட்டார்’ என்று தோன்றினால், வேறொரு இருக்கைக்கு மாறி அடுத்தவருடன் பேச ஆரம்பிக்கலாம். ஒவ்வொருவருடன்...
காலையில் எழுந்ததும் நேரம் பார்க்க மொபைலை தேடும் இந்த காலத்தில், கைகடிகாரம் எல்லாம் ஸ்டைலுக்காக மட்டும் என்றே மாறிவிட்டது. நம் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிட்ட நிலையிலும் மாறாத சில விஷயங்கள் உள்ளன. அவற்றில் தலையாயது பணம். பணத்திற்கு மாற்றாக ஒன்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அப்படிப்பட்ட பணத்தைச் சேர்க்கவே எல்லோரும் ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் அது பல வழிகளில் நமக்கு தெரியாமலேயே நம்மை விட்டு ஓடிக்கொண்டிருக்கிறது. அதை எப்படி நம் கட்டுப்பாட்டுக்குள் வைப்பது....
100 வருடங்களாக கழிவுகளைக் கொட்டுவதற்கு நிரந்தர இடம் இல்லாமல் இருந்த அட்டன் டிக்கோயா நகர சபை பிரதேசத்திற்கு நிரந்தர இடமொன்றைப் பெற்றுத்தருவதாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். குப்பைகளை மீள் சுழற்சிக்குட்படுத்தி கூட்டுப்பசளை தயாரிக்கும் திட்டத்தை உருவாக்குவது தொடர்பிலான கலந்துரையாடலொன்று அட்டன் டைனிங் விருந்தகத்தில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தலைமையில் இடம்பெற்றது. இதன்போது அட்டன் டிக்கொயா நகரசபையின் செயலாளர் உட்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். இதன்போது கருத்துத்தெரிவித்த அமைச்சர் நவீன்...