பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் வாடிக்கையாளர்கள் நிர்வாணமாக அமர்ந்து உணவருந்த அனுமதிக்கும் புதிய உணவகம் ஒன்று திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானிய தலைநகரான லண்டனில் Bunyadi என்ற உணவகம் அண்மையில் திறக்கப்பட்டு பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. பிற உணவகத்தை போல் இல்லாமல், இந்த உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் வெளி உலகத்திலிருந்து விலகி இருப்பது போன்ற ஒரு சூழல் உருவாக்கப்பட்டிருக்கும். உணவகத்திற்குள் நுழையும்போது செல்போன்கள், கணிணி என எந்தவித பொருட்களையும் கொண்டு செல்ல...
  இந்திய – சிறீலங்கா ஒப்பந்தம் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை சுதுமலையில் நடந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் பல லட்சம் தமிழ்மக்கள், இந்திய இராணுவத் தளபதிகள், பத்திரிகையாளர்கள், முன்னிலையில் தலைவர் பிரபாகரன் தெளிவுபடுத்தினார். அதில் ‘எம்மக்களது விடுதலைக்காக, எம்மக்களது விமோசனத்துக்காக நாங்கள் ஏந்திய ஆயுதங்களை இந்திய அரசிடம் ஒப்படைக்கிறோம். தமிழீழ மக்களின் ஒரே பாதுகாப்புச் சாதனமாக இருந்து வந்த இந்த ஆயுதங்களை இந்திய அரசு எம்மிடத்திலிருந்து...
  முல்லைத்தீவு மாவட்டம் வல்லிபுனத்தில் `செஞ்சோலை’ சிறுமிகள் இல்லத்தின் வளாகமொன்றுள்ளது. இந்த வளாகமே கடந்த ஆகஸ்ட் 14 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 7 மணியளவில் கண்மூடித்தனமான வான் தாக்குதல்களுக்கு இலக்காகியது. பேரினவாத அரச படைகளின் நான்கு அதிவேக யுத்த விமானங்கள் மிலேச்சத்தனமாக வீசிய 16 குண்டுகளும் 61 பாடசாலை மாணவிகளின் உயிர்களை பறித்ததுடன் 155 இற்கும் அதிகமான மாணவிகள் படுகாயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் சிலரது உடல்கள் சிதறியபடி காணப்பட்டன. காயமடைந்தவர்களில்...
    மனித உரிமை அமைப்புக்களின் சான்றுகளில் இருந்து மறைக்கப்பட்டு, நீதிமறுக்கப்பட்டதாக, அல்லது நீதிவழங்கப்பட்டததாக பத்தொன்பது ஆண்டுகள் கழிந்தபின்னரும் உள்ள விவகாரம். குமுதினிப் படுகொலை பத்தொன்பது ஆண்டுகள் கழிந்தபின்னரும் குமுதினிப் படுகொலையில் உயிர் தப்பிய படகுப்பணியாளர் ஒருவரை சிறிலங்கா கடற்படை தேடிவருகிறது. குமுதினிப்படகு திருத்தும் பணி கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக ஊர்காவற்துறை இறங்கு துறையில் மந்தகதியில் நடந்து வருகிறது. இதில் பல உள்விவகாரங்களும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஊர்காவத்துறை, இறங்குதுறை சிறிலங்கா கடற்படைமுகாமாக தொடர்ந்து...
  நெஞ்சம் உருகி வெடிகிறதே உம்மை நினைக்கையிலே…. ஒரு போராளியின் குருதியில் இருந்து….. ■ (உண்மைச் சம்பவம்) முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதி நேரங்களில், நிராயுதபாணிகளாக நின்ற போராளிகளை இனம் கண்டு, அவர்களைக் கைது செய்து நிர்வாணமாக்கி கைகளைக் கட்டி பெண் போராளிகளைக் கற்பழித்தும், ஆண் போராளிகளை சுட்டும் வெட்டியும் பல வகைகளில் துன்புறுத்தி கொலை செய்து புதைத்த இலங்கை காட்டுமிராண்டி இராணுவத்தின் மானங்கெட்ட வரலாறுகளை உலகமே அறியும்.   அந்த மண்ணிலே மடிந்து போன பல...
அண்மையில் யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதலின் காரணமாக சிங்கள மாணவர்களின் வருகை குறைவடைந்துள்ளது. இந்த நிலையில் குறித்த சிங்கள மாணவர்களின் பெற்றோர், பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பீடாதிபதிகள் உள்ளிட்டவர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று விஷேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார். இதன்போது ஜனாதிபதி யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எனவே, சிங்கள மாணவர்கள் பயமின்றி தமது கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கலாம் என்று மாணவர்களின் பெற்றோர்களிடம் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, மோதல்...
சர்­வ­தேச ரீதியில் போதைப்­பொருள் கடத்­தப்­ப டும் மத்­திய நிலை­ய­மாக இலங்கை விளங்­கு­கி­றது. எனவே அந்த வலை­ய­மைப்பை முறி­ய­டித்து போதைப்­பொ­ரு­ளற்ற நாடாக இலங்­கையை கட்­டி­யெ­ழுப்ப வேண்­டிய தேவை­யுள்­ளது. அதற்­கான வேலைத்­திட்­டத்தில் சக­லரும் ஒத்­து­ழைக்க வேண்டும் என பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜய­சுந்­தர தெரி­வித்தார். ‘மது­சா­ர­மற்ற இலங்கை’ எனும் தொனிப்­பொ­ரு­ளி­லான தேசிய மாநாடு நேற்று காலை பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த மாநாட்டு மண்­ட­பத்தில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்....
கிளிநொச்சி பளைப் பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய விடுதியொன்று நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக நேற்று மாலை சீல் வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பளைப்பகுதியில் இயங்கி வரும் குறித்த விடுதியில் வைத்து பதினைந்து வயதுச்சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பளைப் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை கைது செய்து கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய நிலையில் 14...
யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவைக்கு பாதுகாப்புவேலி அமைத்துத்தருமாறு கோரி அப்பகுதி மக்கள் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மல்லாகம் கோட்டைகாடு புகையிரத கடவைக்கு அண்மையில் வைத்து காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி செல்லும் தபால் புகையிரத்தை வழிமறித்து இவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். புகையிரத கடவையில் சமீஞ்சை விளக்குகளும் சமீஞ்சை ஒலியும் பொருத்தப்பட்டுள்ள போதும் அதற்கான தடுப்பு வேலி அமைக்கப்படவில்லை. இதனால் காங்கேசன்துறை இருந்து கொழும்பு நோக்கி சென்ற...
இந்தியாவின் ‘இரும்பு நடிகர் ‘ என்று அழைக்கப்படும் மிலிந்த் சோமன், அகமதாபாத்தில் இருந்து மும்பை வரையிலான ‘கிரேட் இந்தியா ரன் ‘ என்ற தொலை தூர மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றார். மும்பையை அடுத்த, தானே அருகேயுள்ள மனார் என்ற இடத்தில், இந்த மாரத்தான் ஓட்டம் இன்று நிறைவடைந்தது. 2 வார காலம் நடந்த இந்த மாரத்தான் ஓட்டத்தில், மிலிந்த் சோமனின் 76 வயது தாயாரும், அகமதாபாத்தில் இருந்து மும்பை வரை...