கந்தளாய் சீனி உற்பத்தி நிலையத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கான வேலைத்திட்டங்களை அரசு மேற்கொள்ளவுள்ளது. இதன்படி கந்தளாய் சீனி உற்பத்தி நிலையத்தின் கட்டுமானப் பணிகளை ஓகஸ்ட் மாதத்திற்கு முதல் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக காணி அமைச்சின் செயலாளர் ஐ.எஸ்.கே.மஹானாம தெரிவித்துள்ளார். மேலும் குறித்த கந்தளாய் சீனி உற்பத்தி நிறுவனத்தை மீண்டும் இயக்குவதற்காக அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கமைய வெளிநாட்டு நிறுவனம் ஒன்றிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. இதேவேளை குறித்த சீனி உற்பத்தி நிறுவனத்தின் முழு...
ஜேர்மனியில் 8 குழந்தைகளை கொலை செய்த தாயாரின் வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ளது. ஜேர்மனியின் பவேரியா நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த பெண்மணி, தனக்கு பிறந்த 8 குழந்தைகளை கொன்று வீட்டிற்குள் மறைத்துவைத்துள்ளார். இதனை அருகில் வசிப்பவர்கள் கண்டறிந்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, அப்பெண்ணின் குடியிருப்பை சோதனையிட்டதில் குழந்தைகளின் உடல்கள் 2013 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், மனநலரீதியாக பாதிக்கப்பட்டிருந்த இப்பெண், தனக்கு குழந்தை பிறந்தவுடன், அதனை ஒரு பாலிதீன் பையில்...
சென்னை பொறியியலாளர் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் நேற்று நடந்த குற்றவாளி அடையாள அணிவகுப்பில் சுவாதியின் தந்தை 'என் மகளை ஏன் கொலை செய்தாய்' என ராம்குமாரிடம் கேட்டு கதறியதாக சொல்லப்படுகிறது. சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் நேற்று புழல் சிறையில் நீதிபதி ஆர். சங்கர் தலைமையில் நடைபெற்ற குற்றவாளி அடையாள அணிவகுப்பில் சுவாதியின் தந்தை சந்தான கோபால கிருஷ்ணன், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடை வைத்திருக்கும் சிவகுமார் உள்ளிட்டோர்...
  சிறுவனை தூக்கி செல்ல முயன்ற கழுகால் ஆஸ்திரேலியாவில் பரபரப்பு ஏற்பட்டது. ஆஸ்திரேலியாவில் ஆலிஸ் ஸ்பரிங் பாலைவனப் பூங்காவில், வன விலங்குகள் கண்காட்சி நடைபெற்றது. அந்த கண்காட்சியை அங்கு கூடியிருந்த ஏராளமானோர் மகிழ்ச்சியுடன் கண்டுகளித்து கொண்டிருந்தனர். அப்போது, யாரும் எதிர்பாராத நேரத்தில், அங்கு திடீரென அசுர வேகத்தில் பறந்து வந்த ஒரு கழுகு, தனது கால்களின் கூரிய நகங்களால் அங்கு தனது பெற்றோருடன் கண்காட்சியை கண்டுகளித்து கொண்டிருந்த ஒரு சிறுவனை தூக்கி செல்ல...
எதிர்வரும் காலங்களில் இன்னும் பல ராஜபக்சாக்கள் கைது செய்யப்படவுள்ளதாக நிதிஅமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கோத்தா, பசில் மட்டுமல்ல இன்னும் பலர் கைதுசெய்யும் பட்டியலில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நிதி அமைச்சில் நேற்று இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கையில் வாழும் பிரஜை என்ற ரீதியில் அடுத்த கைது யாரென தான் அறிந்து வைத்துள்ளதாகவும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
படுகொலை செய்யப்பட்ட சுவாதி கொலை வழக்கு தொடர்பில் நாளுக்கு நாள் புதிய செய்திகள் வெளிவருகின்றனர். அதிலும் உண்மை எது? பொய் எது? என்பதை யூகிக்க முடியாத அளவுக்கு செய்திகள் வெளிவருகின்றன. கடந்த மாதம் 24ஆம் திகதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து பொறியியலாளர் சுவாதி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பில் செங்கோட்டை மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ராம்குமார் என்பவரை கைது செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். தற்போது...
சாலாவ மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டுமென கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரியுள்ளார். கொஸ்கம, சாலாவ பிரதேசத்தில் இடம்பெற்ற பாரிய ஆயுதக் களஞ்சிய வெடிப்புச் சம்பவத்தில் வீடுகள் மற்றும் கடைகள் பாரியளவில் சேதமடைந்திருந்தன. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு துரித கதியில் நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டுமென ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரியுள்ளார். அவர் மேலும் கோருகையில், கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் வெடிப்புச் சம்பவம்...
நாளுக்கு நாள் உலகெங்கும் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில், தற்கொலைசெய்து கொள்பவர்கள் அதிகம் வசிக்கும் நாடுகள் பட்டியலில் இலங்கை முன்னோக்கிஇருப்பதாக ஆய்வுகள் குறிப்பிட்டுள்ளமையானது அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சமாளிக்க முடியாத பிரச்சினைகள் என்று எண்ணும் சிலவற்றால் ஒரு தரத்திற்கு இருதடவை சிந்திக்காமல் எம்மில் பலர் எடுக்கும் தவறான முடிவே இந்ததற்கொலையாகும். அதிலும் தற்போது பேஸ்புக், டுவிட்டர் வலைத்தளங்களில் தமது இறப்புகுறித்து பதிவேற்றிவிட்டு இறப்பது நாகரீக உலகில் பெறுமையான விடயமாககருதுகின்றனர். அந்த வகையில் இலங்கையின் பொல்காவல...
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாம்ல் ராஜபக்சவிற்கு வீட்டிலிருந்து உணவு வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நிதி மோசடி சம்பவம் ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ச, கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். சிறைச்சாலையில் வழங்கப்படும் உணவுகளுக்கு பதிலாக வீட்டிலிருந்து உணவு தருவித்து உட்கொள்ள அனுமதியளிக்குமாறு நாமல் ராஜபக்ச, சிறைச்சாலை ஆணையாளரிடம் நேற்று கோரியுள்ளார். நாமல் ராஜபக்சவின் கோரிக்கையை சிறைச்சாலை ஆணையாளர் ஏற்றுக்கொண்டுள்ளார். இதன்படி நேற்று முதல் வீட்டிலிருந்து உணவு தருவித்து...
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் புகலிடம்கோரி அவுஸ்திரேலியா சென்ற யுகேந்திரன் சின்னவைரன் என்ற 25 வயதான இலங்கையர் அங்கு கிரிக்கெட் போட்டிகளில் கலக்கி வருகிறார். இவரது குடும்பமும், அவரது உறவினர்கள் சிலரும் தற்போதும் சிலாபம் நகருக்கு அண்மையில் உள்ள உடப்பு மீனவக் கிராமத்தில் வசித்து வருகின்றனர். சகலத்துறை ஆட்டக்காரரான யுகேந்திரன் இலங்கையின் 19 வயதிற்குட்பட்ட இலகுப் பந்துஅணியில் 2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் விளையாடியுள்ளார். அத்துடன், 2010ஆம் ஆண்டு 22 வயதுக்குட்பட்ட அணியையும்...