நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய மூன்று விமானங்கள் மத்தல மற்றும் இந்தியாவின் கொச்சின் விமான நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கட்டுநாயக்கவில் அதிகூடிய, மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒரு நாளுக்கு மூன்றுலிட்டர் அளவு தண்ணீர் அனைவரும் அருந்த வேண்டும் என கூறப்படுகிறது. அவரவர் உடல் எடைக்குஏற்ப தான் நீரை உட்கொள்ள வேண்டும். ஏனெனில், அளவுக்கு மீறி தண்ணீர் பருகுவதால் உடல்நலசீர்கேடுகள் ஏற்படும் அபாயமும் இருக்கிறது. 45 கிலோ வரை உடல்எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 1.9 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும். 50 கிலோ வரை உடல்எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 2.1 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும். 55...
Tigers retreat on all fronts War on terror revisited : Part 75 November 27, 2012, 12:00 pm By Shamindra Ferdianndo Having restored the Mannar-Pooneryn overland road (A-32) by Nov 15, 2008, the then Army Chief Lt. Gen. Sarath Fonseka opened a new front targeting Mankulam, 30 km north of Vavuniya on the Kandy-Jaffna...
   நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன் மலையகத்தில் கடும் மழையினால் நீர்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக உயர்கின்றது மேல்கொத்மலை நீர்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் நான்கு வான்கதவுகள் திறந்துவீடப்பட்டுள்ளதாக மின்சாரசபை அதிகாரிகள் தெரிவித்தனர் மேலும் நீர்தேக்க கரையோரபகுதியிலுள்ள சென்கிளேயர் பிரதேசமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வேண்டூகோள் விடுக்கின்றனர்
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மஸ்கெளியா பொலிஸ் பிரிவிக்குட்பட்ட பிரவுன்வீக் சூரியகந்தை தோட்டத்தில் மண்சரிவு அபாயத்தினால் 18 குடும்பத்தை சேர்ந்த 96 பேர் இடம்பெயர்ந்துள்ளனர் சூரியகந்தை தோட்ட ஆறாம் இலக்க லயன் குடியிருப்பின் பின் புறத்தில் நேற்று இரவு ஏற்பட்ட மண்சரிவினால் 15.05.2016 ஞாயிற்றுக்கிழமை லயன் குடியிருப்பிலுள்ள 96 பேரையும் தோட்ட சிறுவர் நிலையத்திலும் சிறுவர் முன் பள்ளியிலும் தற்காளிகமாக தோட்ட நிர்வாகத்தினரால் தங்கவைக்கப்பட்டுள்ளது குறித்த...
  கொல்லப்பட்டவர்களுக்கு மரணம் ஒரு முடிவு. ஆனால் உயிருடன் இருக்கும் அவர்களது இனிய உறவுகளுக்கு அதுவே துயரத்தின் ஊற்று. கொல்லப்பட்டவர்கள் பற்றிய துன்பச் சுமையையும் அவ்வாறு கொல்லப்பட்டோர்கள் விட்டுச் சென்றுள்ள அவர்களுக்குரிய குடும்பச் சுமையையும் சேர்த்து சுமக்க வேண்டிய நிலையில் அவர்களது இனிய உறவினர்களின் இடர்கள் உள்ளன. சுமாராக 1,50,000க்கும் மேல் பெரும் தொகையில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில் அது சமூக கட்டமைப்பில் பாரிய குலைவையும் பெரும் இடைவெளியையும் ஏற்படுத்தியுள்ளது. முள்ளிவாய்க்காலில்...
  அண்மையில் சிறிலங்கா அரசாங்கம் புலனாய்வுப் பிரிவிடமிருந்து அறிக்கை ஒன்றைப் பெற்றுக் கொண்டது. சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த சில மேஜர் ஜெனரல்களுடன் பசில் ராஜபக்ச பேச்சு நடத்தியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கை சிறிலங்கா அரசாங்கத்தை நிலைகுலையச் செய்தது. பொதுவாக, சிறிலங்கா இராணுவ அதிகாரிகள், எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை மட்டுமல்லாது, அரசாங்க அரசியல்வாதிகளைச் சந்திப்பதற்குக் கூட இராணுவத் தளபதியின் அனுமதியைப் பெறவேண்டும். ஆனால் இவ்வாறானதொரு அனுமதியுமின்றியே பசில் ராஜபக்சவை சிறிலங்கா இராணுவத்தைச்...
  யாழ்ப்பாணம் உட்பட்ட வடக்கு, கிழக்குப் பகுதிகளில் கடும் மழை பொழியும்!! சூறாவளி அபாயம் யாழ்ப்பாணம் உட்பட்ட வடபகுதி மற்றும் கிழக்கு உட்பட நாட்டின் ஏனைய பகுதிகளிலும் கடும் காற்றுடன் கூடிய கனமழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு அருகில் நிலை கொண்டிருந்த தாழமுக்கம் தற்போது நாட்டிற்குள் நுழைந்துள்ளது எனவும் இது சில வேளை புயலாக மாறி கடும் காற்றுடன் கூடிய கனமழையை உருவாக்கலாம் என வானிலை...
  2012ஆம் ஆண்டு தொடக்கம் பிரஜைகள் குழுவானது பல சிரமங்களுக்கு மத்தியிலும் செயற்பட்டு வருகின்றது. இதனது செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் இராணுவப் புலனாய்வினர், விசேட அதிரடிப்படையினர், அரசின் உயர்மட்டக்குழுக்கள் போன்றவை செயற்பட்டு வந்தன. இப்பிரஜைகள் குழுவின் செயற்பாடுகளுக்கு அயராது பாடுபட்டு அதனை சிறந்த வளர்ச்சிப்பாதைக்குக் கொண்டு வந்தவர் சன் மாஸ்ரர் என்பவர். இவர் கடந்த 2004,2005களில் இராணுவப் புலனாய்வினரால் தேடப்பட்டு வந்த நிலையில் தலைமறைவானமை அனை வரும் அறிந்தவொன்றே. பிரஜைகள் குழுவின் தலைமைப்...
  இலங்கை இராணுவத்தை விட்டு இந்தமாத முதல் வாரத்தில் இரண்டு, சர்ச்சைக்குரிய மேஜர் ஜெனரல் தர அதிகாரிகள் வெளியேறியிருக்கின்றனர். ஒருவர், மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா. இவர் ஓய்வுபெற்று வெளியேறிச் சென்றார். இன்னொருவர் மேஜர் ஜெனரல் சுமித் மானவடு. இவர் கட்டுமானப் பணி நடக்கும் பகுதி ஒன்றில், தலையில் மரக்குற்றி ஒன்று வீழ்ந்ததால், படுகாயமடைந்து, இரண்டு நாட்களின் பின்னர் உயிரிழந்தார். இந்த இரண்டு பேருமே, கடந்த சில ஆண்டுகளில் சர்ச்சைகளுக்குள்ளானவர்கள். ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டவர்கள். இறுதிக்கட்டப்...