எம்மை போர்க்குற்றவாளியாக்கும் முயற்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளுடனான இறுதி யுத்தம் தொடர்பில் அமைச்சர் சரத் பொன்சேகா பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ள கருத்துகள் தொடர்பில் மஹிந்த ராஜபகஷ கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.   இது தொடர்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்டவர், யுத்த விதிமுறைக்கு முரணாக நாம் போரிட்டோம் எனினும்? விடுதலைப்புலிகளுக்கு பணம் கொடுத்தோம் என்றும் எம்மீது குற்றம் சுமத்தி எம்மை போர்க்குற்றவாளியாக்கும் முயற்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு...
  நேற்றைய தினம்(10) பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில், TCC அமைப்பு முள்ளிவாய்க்கால் சாட்சி நிகழ்வு ஒன்றை நடத்தி இருந்தது. அதில் கலந்துகொண்ட புலிகளின் சமாதான செயலாளர் நடேசன் அவர்களின் மகன் பார்திபன் உரையாற்றி இருந்தார். அவர் உரையாற்றியதற்கு அப்பால், தனது அப்பாவுக்கு நடந்த சோகத்தை அப்படியே பாராளுமன்ற கட்டத்தினுள் கொண்டுவந்தார். என்னோடு தொடர்புகொண்ட எனது அப்பா. நான் இலங்கை ராணுவத்திடம் சரணடையச் செல்கிறேன். நான் இன்னும் 30 நிமிடங்களில் உனக்கு தொலைபேசியில் அழைப்பை...
  பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சற்று முன்னர் பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகியிருந்தார். 2013ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் விமானப்படைக்குச் சொந்தமான விமானங்கள், துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாக நாமல் ராஜபக்ஷ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தவே நாமல் ராஜபக்ஷ இன்று அழைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், யோஷித ராஜபக்ஷவும் சற்று முன்னர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைகள்...
  வித்தியா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் ஒன்பது பேர் இன்று (புதன்கிழமை) யாழ் மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி வரையிலான மூன்று மாத காலத்திற்கு விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஒரு வருட காலமாக யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்டு வந்த குறித்த வழக்கின் சந்தேக...
  விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மகளிர் அணித்தலைவி தமிழினி எழுதியதாகக் கூறப்படும் “ஒரு கூர் வாளின் நிழலில்” நூல் சிங்களத்திலும் அவசர அவசரமாக வெளியிடப்படுகிறது. சாமிநாதன் விமல் மொழிபெயர்த்திருக்கும் இந்த நூலின் வெளியீட்டு நிகழ்வை “தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு” ஒழுங்கு செய்திருப்பதாகத் தெரியவருகிறது. மேலும் இந்த நூலை சிங்களத்தில் மொழிபெயர்க்கும் முயற்சிகளில் தமிழினியின் கணவர் மேற்கொண்டிருப்பதாக சில வாரங்களுக்கு முன்னர் செய்திகள் வெளிவந்தன. இந்த நிலையில் தமிழில் காலச்சுவடு...
  நாட்டில் கடுமையாக இஸ்லாமிய தீவிரவாதம் வியாபித்துள்ளது! ஞானசார தேரர் 57 minutes agoஅரசியல் 0 SHARES நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை விடவும் இஸ்லாமிய தீவிரவாதம் வியாபித்துள்ளது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தெரிவித்துள்ளார். கிருலப்பனை போதி பௌத்த மந்திரயவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், இந்த விடயம் தொடர்பில் உரிய தரப்பினர் எவரும் எந்தவிதமான கவனமும் செலுத்தவில்லை. அரசியலில் இருக்கும்...
தளபதி ரமேசின் போராட்ட வாழ்க்கையும் சிங்கள காடையர்களால் கொல்லப்படும் காணொளியும் விடுதலைப்போராளிகள் பதித்துச்சென்ற தியாகங்களின் மற்றுமொரு வடிவம் தளபதி ரமேஸ்.! செம் மலர் 4 weeks ago வீரத்தளபதிகள்Comments Offon விடுதலைப்போராளிகள் பதித்துச்சென்ற தியாகங்களின் மற்றுமொரு வடிவம் தளபதி ரமேஸ்.!0 பார்வைகள் Related Articles “வசந்த் வாத்தி ” தமிழீழத்தின் வீர ஆசான்.! 1 day ago தரும்புரத்தில் ஓர் இந்திரன் அவன் தான் எங்கள் இளவாணன் அண்ணா ! 3 weeks ago லெப்....
புஸ்ஸல்லாவ ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தான முத்தேர் பவனியில் சுவாமி நகர்வலம் நடைபெற்றது. இதன்போது மேள வாத்தியம் உட்பட கலை கலாசார நிகழ்வுகளும் நடைபெற்றன. குறிப்பாக சிறார்கள் ஆடி மகிழ்ந்தனர். பெருந்திரளான பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்களின் ஹரோஹரா சத்தம் வானை பிளந்தன. தண்ணீர் பந்தல்களும் அமைக்கப்பட்டிருந்தன. நகரத்தின் இரு புறங்களிலும் முத்தேர் பவனி வரும் தெய்வங்களுக்கு பூஜைகளை வழங்கினர். மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர் இன்று...
வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்டு இன்று 06 முன்னாள் போராளிகளும், நான்கு கிராம உத்தியோகத்தரும் விடுதலை செய்யப்பட்டனர். புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பணியகம் மற்றும் மீள்குடியேற்றம், சிறைச்சாலைகள் அமைச்சின் அனுசரணையுடன் பூந்தோட்டம் புனர்வாழ்வு பின்னாய்வு பொறுப்பதிகாரி பெனாண்டோ தலமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக வவுனியா பூந்தோட்ட புனர்வாழ்வு நிலையத்தின் பணிப்பாளர் கேணல் எம்.ஏ.ஆர். கெமிடோன் கலந்தகொண்டு பயிலுனர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தார். முன்னாள் போராளிகள் ஆறு பேருக்கும் ஒரு வருடம்...
நுவரெலியா கல்வி வலயத்திற்கு உட்பட்ட கிகிலியம்மான மகா வித்தியாலயம் மாணவ தலைவர்களுக்கான சின்னம் அணிவித்தலும் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ அமைக்கபட்ட பாடசாலைக்கான நீர் விநியோக திட்டத்தை பாடசாலை மாணவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வு கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது பாடசாலை அதிபர், நுவரெலியா கல்வி வலயத்தின் கல்வி அதிகாரிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட பெற்றோர்களும் கலந்து கொண்டார்கள். இதன்போது கருத்து தெரிவித்த...