அக்கரப்பத்தனை காவல்துறைக்குட்பட்ட அல்பியன் - பிரஸ்டன் தோட்ட தேயிலை மலையிலிருந்து இரு தினங்களாக இரண்டு சிறுத்தைகள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது. இதன் காரணமாக இப்பகுதி தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. அத்தோடு தொழில் செய்ய முடியாத நிலையில் மக்கள் பயந்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர். தோட்ட குடியிருப்பு பகுதிகளில் வளர்க்கப்படும் நாய்கள், கோழிகள் என கால்நடைகளை வேட்டையாடியுள்ளதால் தொடர்ந்து தொழிலாளர்கள் மத்தியில் அச்ச நிலை நிலவி வருகின்றது. தோட்ட தொழிலாளர்கள் மத்தியில்...
நாட்டின் அபிமானத்தைக் காப்பதற்கு மனுபோதையற்ற நாடாக மாற்றுவதற்கு ஒன்றிணைவதாக அட்டன் கல்வி வலய பாடசாலை மாணவர்கள் பிரமாணம் செய்துகொண்டனர். நாட்டின் எதிர்காலத்தை நாங்களே பொறுப்பேற்கின்றோம். எனவே இந்த நாட்டை மதுபோதையிலிருந்து விடுதலைப் பெற்ற நாடாக மாற்றுவதற்கான சவாலை பொறுப்பேற்கின்றோம் என்று பாடசாலை மாணவர்கள் தீர்மானம் செய்துகொண்டனர். மதுபோதையற்ற வீடு, மதுவற்ற நாடு என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தொனிப்பொருளில் அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் நடைபெற்ற நிகழ்வில் மாணவர்கள் இதனைத் தெரிவித்தனர். அட்டன்...
அட்டன் லெதண்டி தோட்டம் பங்களா டிவிசன் பகுதியில் பாவனைக்குதவாத நிலையில் கானப்பட்ட பாதை புனரமைப்பிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 07.05.2016 மாலை நடைபெற்றது சுமார் 100 வருடங்களாக வாகன போக்குவரத்து மேற்கொள்ள முடியாத நிலையில் 30 குடும்பங்கள் பயன்படுத்திய ஒற்றையடி பாதையாக கானப்பட்ட மேற்படி பாதை மலையக புதிய கிராமங்கள் உட்காட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் நிதியொதுக்கீட்டில் அமைச்சர் திகாம்பரம் அவர்களின் ஆலோசனைக்கமைய 5 லட்சம் ரூபாய் செலவில்...
இரணைதீவு மக்களது பிரச்சினைகள் தீர்க்கப்படும் - கிராம அபிவிருத்தி அமைச்சர் நேரடி விஜயம்...
நுவரெலியா மாவட்ட பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டு இளைஞர் கழகங்களுக்கிடையிலான 2016ம் ஆண்டிற்கான தேசிய விளையாட்டு போட்டியின் 2ம் கட்ட போட்டிகள் 07.05.2016 அன்று நுவரெலியா சினிசிட்டா மாநகர மைதானத்தில் வைபவ ரீதியாக காலை 10.30 மணியளவில் ஆரம்பமானது. நுவரெலியா பிரதேச இளைஞர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இந்த போட்டிகளை மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக இடம்பெற்றது. இந்த தேசிய விளையாட்டு போட்டியில் ஆரம்ப நிகழ்வு...
இன்று (07.05.2016) காலை 9.00 மணியளவில் வவுனியா தாண்டிக்குளத்தில் விசேட பொருளாதார மத்திய நிலையம் அமைக்க கோரி மக்களின் பாரிய அமைதிப்போராட்டம் வவுனியா மொத்த வியாபார நிலயத்தில் இருந்து தொடங்கியது. அங்கு கலந்து கொண்ட வன்னி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சிவமோகன் கருத்து தெரிவிக்கையில்.. ஒட்டுமொத்த வன்னி மாவட்டத்திற்காக இவ்வருடத்தில் 2000 (இரண்டாயிரம்) மில்லியன் ரூபா செலவிலான பொருளாதார மத்திய நிலயம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இது போன்ற...
கினிகத்தேனை பகுதியில்  கஞ்சா போதைபொருள் பக்கட்களுடன் ஒருவரை கினிகத்தேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.   06.05.2016 அன்று மாலை 5.30 மணியளவில் கினிகத்தேனை நகர பகுதியில் வைத்து குறித்த நபரை தீடிரென பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட போது கஞ்சா தொகை இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.   இவரிடமிருந்து 11 கஞ்சா பக்கட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   இதனையடுத்து கைது செய்த சந்தேக நபரை 07.05.2016 அன்று அட்டன் நீதவான் நீதிமன்ற முன்னிலையில் ஆஜர்செய்ய நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். (க.கிஷாந்தன்)
நீர்தேக்கங்களில் நீர்மட்டம் குறைவு கழிவுகளினால் மின் உற்பத்தி பாதிப்பு நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன் காசல்ரீ மற்றும் மவுசாகலை நீர்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவாக கானப்படுவதாக மின்சாரசபை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் மலைகத்தில் தொடர்ச்சியாக மழை பெய்துவருகின்ற போதிலும் நீர் மின் உற்பத்தில் பிரதான பங்கை வகிக்கும் காசல்ரீ நீர்தேக்கத்தில் 100 க்கு 40 வீதமும் மவுசாக்கலையில் நீர்தேக்கத்தில் 100 க்கு 55 வீதமும் நீர்மட்டம் குறைவடைந்து கானப்படுகின்றது மேலும் காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர்  வழங்கும் களனி...
வவுனியா தோனிக்கல் அம்மன் விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்பட்ட விளையாட்டு விழாவின் ஆரம்ப நிகழ்வான மரதன் ஒட்டநிகழ்வானது 07.05.2016 நடைபெற்றது இன்நிகழ்வை பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வடமாகாண சபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகரசா அவர்கள் வைபவரீதீயக ஆரம்பித்துவைப்பதையும் இன்நிகழ்வில் விளையாட்டுக்கழக தலைவர் செயலாளர் அங்கத்தர்கள் மற்றும் கிராம மக்கள் வீரவீரங்கனைகளும் கலந்து சிறப்பிப்பதையும் காணலாம்
  பெண் குழந்தைக்கு ஓரளவு விவரம் தெரிய ஆரம்பிக்கிற போதே, அதன் உடல் பாகங்க ளைப் பற்றியும், அவற்றின் வேலைகளைப் பற்றியும் அந்த வயதுக்குத் தேவையான அளவுக்குக் கற்றுக் கொடுங்கள். o இந்தக் காலத்துப் பெண் குழந்தைகள் எட்டு, ஒன்பது வயதிலேயே பூப்பெய்துகிறா ர்கள். எனவே அவர்களுக்கு முன்கூட்டியே மாத விலக்கு என்றால் என்ன, அது வந்ததும் என்ன செய்ய வேண் டும், அது பயப்படுகிற விஷய மல்ல என்பதையெல்லாம்...