தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் திருகோணமலையில் தனது ஆசனத்தை உறுதிப்படுத்திக்கொண்டார்.
Thinappuyal News -0
வரலாறுகாணாத வகையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை என்பவற்றை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. தேசியத்தலைவரின் வழிகாட்டலில் உருவான தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அனைத்து சவால்களையும் தகர்த்தெறிந்து வடகிழக்குப் பகுதிகளில் தனக்கான ஆசனங்களை உறுதிப்படுத்திக்கொண்டுள்ளது.
அரசாங்கத்தினால் தமிழ் இனத்திற்கெதிராக ஏவிவிடப்பட்ட சுயேட்டைச்குழுக்களின் போலியான முகத்திரையினைக் கிழித்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை தமிழரசுக் கட்சி - 207577 வாக்குகள் (69.12%) - 5 ஆசனங்கள்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 30232 வாக்குகள் (10.07%) - 1 ஆசனம்
ஐக்கிய தேசிய கட்சி - 20025 வாக்குகள் (6.67%) - 1 ஆசனம்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 17309 வாக்குகள் (5.76%)
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 15022 வாக்குகள் (5%)
காலி மாவட்டம் ஹினிதும தேர்தல் தொகுதி முடிவுகள்
ஐக்கிய மக்கள்...
ஹம்பாந்தோட்டை மாவட்ட தேர்தல் முடிவுகள், ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 196980 வாக்குகள் (53.84%) - 4 ஆசனங்கள்
ஐக்கிய தேசிய கட்சி - 130433 வாக்குகள் (35.65 %) - 2 ஆசனங்கள்
மக்கள் விடுதலை முன்னணி - 36527 வாக்குகள் (9.98%) - 1 ஆசனம்
அனுராதபுர மாவட்டம் மதவாச்சி தேர்தல் தொகுதி முடிவுகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 26975 வாக்குகள்
ஐக்கிய தேசிய கட்சி...
Party
Total Votes
Percentage %
Pending
District
National
Total
UPFA
1684218
43.33%
21 / 22
0
0
UNP
1625866
41.83%
21 / 22
0
0
ITAK
265062
6.82%
5 / 5
0
0
JVP
204109
5.25%
21 / 22
0
0
EPDP
30886
0.79%
4 / 4
0
0
OTHERS
30750
0.79%
21 / 22
0
0
AITC
16264
0.42%
5 / 5
0
0
CWC
10686
0.27%
2 / 3
0
0
DP
8128
0.21%
18 / 19
0
0
BJP
5856
0.15%
15 / 16
0
0
TULF
2049
0.05%
5 / 5
0
0
SLMC
1575
0.04%
2 / 2
0
0
ACMC
961
0.02%
1 / 1
0
0
USP
568
0.01%
4 / 5
0
0
யாழ் தொகுதி, ஊர்காவற்துறை, நல்லூர், பருத்தித்துறை, காங்கேசன்துறை மானிப்பாய் தேர்தல் தொகுதிகளும் ITK வசம்:- வன்னி (தபால்மூல முடிவு – மூதூர் தொகுதி UNP வசம்:-
Thinappuyal News -
அம்பாறை - திகாமடுல்லை மாவட்டம் - தபால் வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி 9531 49.41%
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 6079 31.52%
இலங்கைத் தமிழரசுக் கட்சி 1854 9.61%
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 961 4.98%
மக்கள் விடுதலை முன்னணி 770 3.99%
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் 22 0.11%
•
இலங்கைத் தமிழரசுக் கட்சி
Ilankai Tamil...
கேகாலை மாவட்டம் கலிகமுவ தொகுதி முடிவுகள்
ஐமசுகூ - 23663
ஐதேக - 22724
மவிமு - 1716
மொனராகலை மாவட்டம் பிபிலை தொகுதி முடிவுகள்
ஐமசுகூ - 29867
ஐதேக - 25220
மவிமு - 2557
மாத்தளை மாவட்டம் இரத்தோட்டை தொகுதி முடிவுகள்
ஐதேக - 35313
ஐமசுகூ - 24872
மவிமு - 2419
அநுராதபுர மாவட்டம் கெக்கிராவ தொகுதி
ஐதேக - 27163
ஐமசுகூ - 26372
மவிமு - 2359
களுத்துறை மாவட்டம் களுத்துறை தொகுதி
ஐமசுகூ - 40837
ஐதேக - 39525
மவிமு - 5775
கொழும்பு...
06.00 மணிவரை கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகள்
ஐமசுகூ - 1179544
ஐதே.க - 1129115
ததேகூ - 225434
மவிமு - 155149
ஈ.பி.டி.பி - 30803
ஜனநாயகக் கட்சி - 5634
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 33819 வாக்குகள்
ஐக்கிய தேசிய கட்சி - 28902 வாக்குகள்
மக்கள் விடுதலை முன்னணி - 5330 வாக்குகள்
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள உடுப்பிட்டி, சாவகச்சேரி, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை, நல்லூர், பருத்தித்துறை,காங்கேசன்துறை,கோப்பாய், மானிப்பாய் வட்டுக்கோட்டை ஆகிய தொகுதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.
யாழ். மாவட்டம்
தமிழரசுக் கட்சி – 207577
ஐதேக – 20228
ஈபிடிபி – 30292
ஐ.ம.சு.மு – 17371
தமிழ்க் காங்கிரஸ் – 15276
யாழ். மாவட்டம் – வட்டுக்கோட்டை தொகுதி
தமிழரசுக் கட்சி – 17237
ஐதேக – 2678
ஈபிடிபி – 2841
ஐ.ம.சு.மு – 1311
தமிழ்க் காங்கிரஸ் – 1320
யாழ். மாவட்டம் – மானிப்பாய் தொகுதி
தமிழரசுக் கட்சி – 20,875 – 67.64%
ஐதேக – 2,888 – 9.36%
ஈபிடிபி...
திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலைத் தொகுதியை தமிழரசுக் கட்சியும், மூதூர் தேர்தல் தொகுதியை ஐதேகவும் கைப்பற்றியுள்ளன.
திருகோணமலை மாவட்டம் – திருகோணமலைத் தொகுதி
தமிழரசுக் கட்சி – 27,612 – 48.69%
ஐதேக – 17,674 – 31.16%
ஐ.ம.சு.மு – 8,211 – 14.48%
திருகோணமலை மாவட்டம் – மூதூர் தொகுதி
ஐதேக – 40,130 – 64.72%
தமிழரசுக் கட்சி – 10,555 -17.02%
சுயேச்சைக்குழு 6 – 5,177 – 8.35%
ஐ.ம.சு.மு – 5,033 – 8.12%