ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ள ஆட்டிறைச்சி..!
ஆட்டிறைச்சியில் கொழுப்புச்சத்து நிறைந்திருந்தாலும், அதில் சில ஆரோக்கிய நன்மைகளும் அடங்கியுள்ளன.
ஆட்டிறைச்சியில் உள்ள சத்துக்கள் :
விட்டமின் பி1, பி2, பி3, பி9, பி12, ஈ, கே போன்றவைகளும், கோலைன், புரோட்டீன், நல்ல கொழுப்புக்கள், அமினோ...
இரவு உணவுக்கு பின் செய்யக் கூடாதவை….!!
பொதுவாக நம்மில் பலர் இரவு உணவை முடித்து விட்டு உடனே செறிப்பதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நடப்பது, டிரைவிங் செல்வது என்று ஏதாவது செய்வோம். உண்மையில், உணவிற்கு பின் நாம் ஓய்வெடுப்பது...
கருப்பாக இருக்கும் கழுத்தை அழகாக்க வேண்டுமா?
இன்றைய காலகட்டத்தில் உள்ள பெண்கள் பெரும்பாலும் முகத்தை பராமரிப்பதில் கவனமாக இருப்பார்களே தவிர கழுத்தை கவனிக்க மாட்டார்கள்.
இதன் விளைவாக அவர்கள் முகம் அழகாக இருக்கும், ஆனால் அவர்கள் அழகை கெடுப்பது முகத்திற்கு கீழே...
கஸ்தூரி மஞ்சளின் மருத்துவ நன்மைகள்
மங்கலகரமான பொருளாக கருதப்படும் மஞ்சள் பெண்களுக்கு முக அழகின் வசீகரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கஸ்தூரி மஞ்சள் என்பது காய்ந்த கிழங்கு வகையைச் சார்ந்தது.
இந்த மஞ்சள் கரிப்புச் சுவையைக் கொண்டது.
மேலும் இது கிருமி நாசினியாக...
தொப்பையை கரைக்க உதவும் ஜூஸ்
இன்றைய காலத்தில் தொப்பை என்பது எல்லோருக்கும் ஒரு பிரச்சனையாக உள்ளது. இதற்கு முறையான உடற்பயிற்சி மற்றும் உணவு பழக்கவழக்கங்களே காரணம் ஆகும்.
வயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்பைக் கரைக்க, தண்ணீர், வெள்ளரிக்காய், எலுமிச்சம்பழச்சாறு, புதினா,...
இதெல்லாம் குழந்தைகள் எதிரில் பண்ணாதீங்க பெற்றோர்களே!
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கண்ணாடி மாதிரி. அவர்கள் செய்வதை தான் குழந்தைகள் அப்படியே பிரதிபலிப்பார்கள். தாய், தந்தை மற்றும் குடும்ப சூழலை பொருத்தே குழந்தைகளின் எதிர்காலமும், மன பக்குவமும் அமைகிறது.
நிச்சயம் குழந்தைகள் முன்னர் பெற்றோர்கள்...
அன்றாடம் பருப்பு சாப்பிடுங்கள்!
நாம் உண்ணும் உணவில், பருப்பு வகைகளை சேர்த்து கொண்டாலே ஆரோக்கியம் நிலைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
பருப்பினை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால், புற்றுநோய், இதய நோய், மாரடைப்பு, பக்கவாதம், டைப்-2 நீரிழிவு போன்றவற்றின் தாக்கத்தில்...
குழந்தைகளுக்கு வெந்நீர் கொடுங்கள்
இன்றைய கால இளம் தாய்மார்களுக்கு பச்சிளம் குழந்தைகளை வளர்ப்பது என்பதே ஒரு சவாலான காரியமாக உள்ளது.
எதற்காக அழுகிறார்கள் என்பதே தெரியாமல் குழம்பிப் போய் நிற்பார்கள்.
இவர்களுக்கான உபயோகக் குறிப்புகள்,
குழந்தையின் உடல்வளர்ச்சிக்கு இன்றியமையாத ஒன்று...
நாவல் பழத்தில் இவ்வளவு நன்மைகளா?
நமது கிராமங்களில் குளக்கரை, ஆற்றங்கரை மற்றும் சாலை ஓரங்களில் வளர்ந்து இருக்கும் நாவல்பழ மரமானது, ஆண்டுக்கு ஒருமுறை ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் இலைகளை உதிர்க்கும்.
மார்ச் மற்றும் மே மாதங்களில் பூக்கத் தொடங்கி,...
சுவையான ரெசிபி “Ragu di Ricciola”
கடல் உணவை விரும்பி சாப்பிடும் நபர்களுக்கான அசத்தலான ரெசிபி.
தேவையான பொருட்கள்
Ricciola -Amber Jack மீன்
Olio - எண்ணெய்
Vino Bianco - வெள்ளை வைன்
Semi Anice - சின்னச்சீரகம்
...