கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 10ஆவது இடம்!
ஆசிய நாடுகளுள் காணப்படும் விமான நிலையங்களில் பல குறைபாடுகளைக் கொண்ட விமான நிலையமாக கட்டுநாயக்க விமான நிலையமானது 10ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
இதில் நேபாளத்தின் காத்மண்டு சர்வதேச விமான நிலையமானது முதலாவது இடத்தைப் பிடித்துள்ளதாக...
ஐ.நா செயலாருக்கு கைலாகு மட்டும் கொடுத்து வழியனுப்புங்கள் என முன்னதாக கோரியவர்கள் பின்னர் எங்கள் மனவருத்தத்தை புரிந்து கொண்டு...
ஐ.நா செயலாருக்கு கைலாகு மட்டும் கொடுத்து வழியனுப்புங்கள் என முன்னதாக கோரியவர்கள் பின்னர் எங்கள் மனவருத்தத்தை புரிந்து கொண்டு ஆறு நிமிடங்கள் மாத்திரம் ஒதுக்கி தந்தார்கள். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
...
தமிழ் மக்களுக்குப் பாதகமாக அமையும் எந்த ஒரு தீர்வையும் நாம் ஏற்கமாட்டோம்.எமது மக்களை நாம் ஒருபோதும் கைவிடப்போவதில்லை-இரா.சம்பந்தன்
தமிழ் மக்களுக்குப் பாதகமாக அமையும் எந்த ஒரு தீர்வையும் நாம் ஏற்கமாட்டோம்.எமது மக்களை நாம் ஒருபோதும் கைவிடப்போவதில்லை. நிரந்தரமான ஒரு தீர்வுகிடைக்கும் வரையில் மக்கள் பொறுமையாக இருக்கும் அதே வேளையில், கொள்கையில்உறுதியுடன் இருக்கவேண்டும்'...
சர்வதேச நீதிபதிகள் குறித்து ஜனாதிபதியுடன் பேசவுள்ள பான் கீ மூன்
இலங்கை வந்தடைந்துள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சு நடத்தவுள்ள நிலையில் இதன்போது பொறுப்புக்கூறல் விசாரணையில் சர்வதேச பங்களிப்பு தொடர்பில் ஆராயப்படும்...
மயூரிக்கு மைத்திரி பதில் அளிப்பாரா?
கடத்தப்பட்டு காணாமல்போயுள்ள தனது கணவரை மீட்டுத்தருமாறு கோரி ஜனாதிபதி செயலகத்தின் முன் மூன்று பிள்ளைகளின் தாயான மயூரி இன்று காலை போராட்டத்தில் குதித்துள்ளார். கணவர் காணாமல்போனமை குறித்து ஜனாதிபதி அல்லது பிரதமரைச் சந்தித்து...
மஹிந்தவை மலேசியாவில் எரிப்பு??
மஹிந்த ராஜபக்ஷ மலேசிய வந்துள்ளதையும் அவர் மலேசிய உலக மாநாட்டு மைய மண்டபத்தில் இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளமையை தொடர்ந்து மலேசிய தமிழர்கள் கடும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்றைய தினம் ஆரம்பித்த குறித்த ஆர்ப்பாட்டத்தினை...
தமிழ் மக்களைக் காப்பாற்ற ஐ.நா தவறி விட்டது. ஒப்புக்கொண்டார் பான் கீ மூன்
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான பிரதிநிதிகள் முறையாக செயற்பட்டிருந்தால் அதிகமான மனித உயிர்களை யுத்த களத்தில் பாதுகாத்திருக்க முடியும் என ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் தெரித்திருந்தார்.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை...
நாமலுக்காக பல்வேறு கொலைகளை செய்த இராணுவ தளபதி!
கடந்த ஆட்சியின் போது நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்காக பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டவரை கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த ஒரு தசாப்தமாக நாமலுக்கு மேற்கொள்ளப்பட்ட...
மஹிந்தவை நம்பிக்கொண்டிருக்க இனியும் நாம் முட்டாள்கள் அல்ல – மஹிந்த ஆதரவாளர்கள்!
மஹிந்த மற்றும் அவரது குடும்பத்தார் எவர் மீதும் துளியளவும் இனிமேல் நம்பிக்கையில்லை என சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள் தெரிவித்தார்கள்.
சுதந்திரக்கட்சியின் 65ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு குருநாகலில் நடைபெறவுள்ள மாநாட்டில் மாத்தறை மாவட்ட சுதந்திரக்கட்சியின்...