பிரபாகரனுக்கு பணம் கொடுத்து உடன்படிக்கை செய்தவர் தேசத்துரோகியா? நான் துரோகியா : பிரதமர் கேள்வி
(மாத்தறையிலிருந்து ப.பன்னீர்செல்வம் , லியோ நிரோஷ தர்சன்)
பிரபாகரனுக்கு பணம்கொடுத்து உடன்படிக்கை செய்து கொண்டு தேர்தலில் வெற்றிபெற்றவர் தேசத் துரோகியா அல்லது தேர்தலில் தோல்வியுற்று எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்த நான் தேசத்துரோகியா என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க...
இராஜகோபுரத்திற்கான அடிக்கல் நட்டு விழாவில் இன்று காலை இந்து மத கலாசார, புனர்வாழ்வு , மீள்குடியேற்ற மற்றும் சிறைச்சாலை...
மட்டக்களப்பு புதூர் நகர் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திற்கான இராஜகோபுரத்திற்கான அடிக்கல் நட்டு விழாவில் இன்று காலை இந்து மத கலாசார, புனர்வாழ்வு , மீள்குடியேற்ற மற்றும் சிறைச்சாலை மறு சீரமைப்பு அமைச்சர்...
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலை திறந்துவைக்கப்பட்டது.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலை திறந்துவைக்கப்பட்டது.
நானுஒயா நுவரெலியா ஊடாக இராகலை வரையிலான புகையிரத பாதையை அபிவிருத்தி செய்வதன் மூலம் விவசாயத்தை மேம்படுத்த முடியும்-எஸ்.பீ.திசாநாயக்க
நானுஒயா நுவரெலியா ஊடாக இராகலை வரையிலான புகையிரத பாதையை அபிவிருத்தி
செய்வதன் மூலம் விவசாயத்தை மேம்படுத்த முடியும். அதன் மூலமாக உற்பத்தி
செய்யப்படுகின்ற பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான
வாய்ப்பு ஏற்படும் என சமூக வலுவூட்டல் மற்றும்...
உலகத்திற்கு ஒரு வேடம் காட்டி பெண் போரளியை அம்மனமாக்கி சுட்டுத்தள்ளும் சிங்களம் மனதை நெகிளவைக்கும் காணொளி
உலகத்திற்கு ஒரு வேடம் காட்டி பெண் போரளியை அம்மனமாக்கி சுட்டுத்தள்ளும் சிங்களம் மனதை நெகிளவைக்கும் காணொளி
.
கிறீம் கிறேக்கர் பிஸ்கட்டை சாப்பிடலாமா சாப்பிட கூடாதா என்பதை நீங்கள் தான் தீர்மானிக்கவேண்டும்வ விரகு கட்டை எரிவது போன்று...
பசியினை போக்குவதற்கு மட்டுமல்லாது நோயாளிகளும் அதிகளவில் பயன்படுத்தும் பிஸ்கட்டாக கிறீம் கிறேக்கர்(Crean Cracker) பிஸ்கட் விளங்குகின்றது.
ஆனாலும் இந்த பிஸ்கட் மிகவும் ஆபத்தானது என இந்த வீடியோவில் ஆதாரம் மூலம் விளக்கப்பட்டுள்ளது.
அதாவது இந்த பிஸ்கட்...
நாமல் ராஜபக்ஸவின் இரண்டு பெண் பணிப்பாளர்கள் நாட்டில் இருந்து தப்பியோட்டம்!
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ முறைகேடான வகையில் சம்பாதித்ததாக கூறப்படும் 125 மில்லியன் நிதி மோசடிக்கு உதவியமை சம்பந்தமாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் தேடப்படும் மேலும் இரண்டு பெண் பணிப்பாளர்கள்...
ஒட்டிசுட்டான் காட்டுப்பகுதியில் 100 மோற்பட்ட பெண் போராளிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சிங்கள இராணுவத்தால் கொலை செய்யப்பட்டு ரைக்டர்...
ஒட்டிசுட்டான் காட்டுப்பகுதியில் 100 மோற்பட்ட பெண் போராளிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சிங்கள இராணுவத்தால் கொலை செய்யப்பட்டு ரைக்டர் வாகனத்தில் ஏற்றி செல்லும் கொடுமை
வவுனியா ஜோசப் முகாமிற்கு கொண்டுசெல்லப்பட்டு நானும் இன்னும் நான்கு பெண் போராளிகளும் நிர்வாணமாக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டோம்-காணொளிகள்
வவுனியா ஜோசப் முகாமிற்கு கொண்டுசெல்லப்பட்டு நானும் இன்னும் நான்கு பெண் போராளிகளும் நிர்வாணமாக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டோம்.நான் மாதவிடயாக இருப்பதை கூட கவனத்தில் எடுக்காது என்னை பலாத்காரம் செய்தனர்
இலங்கை பணியாளர்கள் 50 பேருக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு!
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சும் இஸ்ரேல் அரசுக்கும் இடையில் செய்துக்கொள்ளப்பட்ட வர்த்தக உடன்படிக்கையின் கீழ் இலங்கையின் 50 பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் இதனை தெரிவித்துள்ளார். இஸ்ரேலில் உள்ள முதியோர் மற்றும் ஊனமுற்றவர்களை...