இலங்கை செய்திகள்

அரச அனுமதியுடன் கொக்கிளாயில் விகாரை!

கொக்கிளாயில் பிரதேச செயலகத்தின் அனுமதியுடனேயே விகாரை அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திபிலேயே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த...

முன்னாள் போராளிகளின் வைத்திய பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கு அமெரிக்க வைத்தியர்களை விட புலம்பெயர் தமிழர்களே மிகவும் நம்பிக்கைக்குரியவர்கள்.- வட மாகாண ஆளுநர்...

முன்னாள் போராளிகளின் வைத்திய பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கு அமெரிக்க வைத்தியர்களை விட புலம்பெயர் தமிழர்களே மிகவும் நம்பிக்கைக்குரியவர்கள். இந்நிலையில், வெள்ளையர்களைப் பார்க்கிலும் தமிழர்களுக்கு தமிழர்களே மிகவும் நம்பிக்கையானவர்கள் என வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே...

விஷ ஊசி கொலைகளை மூடி மறைக்க இலங்கை அரசாங்கம் சதி முயற்சி!

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிப் போராளிகளுக்கு விஷ ஊசிகள் ஏற்றப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட போராளிகள் மரணமடைந்தது தெரிந்ததே. இந்த அதிர்ச்சி தரும் சம்பவத்தினை மூடிமறைக்க இலங்கை அரசாங்கம் வெளிநாட்டு மருத்துவ நிபுணர்களை கொண்டுவந்து சோதனை...

ஆண்டு விழாவில் பங்கேற்பதா இல்லையா? கூட்டு எதிர்க்கட்சி தீர்மானிக்கவில்லை!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆண்டு நிறைவு நிகழ்வுகளில் பங்கேற்பதா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படவில்லை என கூட்டு எதிர்க்கட்சியினர் அறிவித்துள்ளனர். எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4ம் திகதி ஸ்ரீலங்கா சுத்நதிரக் கட்சியின் 65ம் ஆண்டு...

சபாநாயகர் அரசியல் அமைப்பிற்கு முரணாக செயற்படுகின்றார்!– ஜீ.எல்.பீரிஸ்

சபாநாயகர் கரு ஜயசூரிய அரசியல் அமைப்பிற்கு முரணாக செயற்பட்டு வருகின்றார் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் சட்ட திட்டங்களுக்கு அமைய...

வடக்கில் விகாரைகளை அகற்ற தயாரில்லை-அமைச்சர் சுவாமிநாதன்

வடக்கில் அமைக்கப்பட்டுவரும் பௌத்த விகாரைகளை அகற்ற முடியாது என்று புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். பௌத்த விகாரைகளை அமைப்பதற்கு பிக்குகள் உட்பட சிங்கள மக்களுக்கு சகல உரிமைகளும் இருப்பதாகத் தெரிவித்துள்ள...

தேசிய அரசாங்கத்தின் முதலாமாண்டு நிறைவு! மாத்தறையில் விசேட வைபவம்

இலங்கையின் சமகால தேசிய நல்லிணக்க அரசாங்கத்தின் ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு விசேட வைபவம் ஒன்று இன்று நடைபெறவுள்ளது. இது தொடர்பான நிகழ்வில் மாத்தறை சனத் ஜயசூரிய விளையாட்டு மைதானத்தில் இன்று பிற்பகல் இடம்பெறும். புதிய நாடு,...

விஷ ஊசி விவகாரம் தொடர்பில் அரசு அறிக்கை தயாரிக்க தீர்மானம்

புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அரசு அறிக்கை தயாரிக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் சில உறுப்பினர்களால் இது தொடர்பில்...

அமெரிக்காவின் முதலீடுகளுக்காக முயற்சிக்கும் இலங்கை

இலங்கைக்கு அமெரிக்க முதலீடுகளை வரவழைக்கும் முயற்சிகளில் இலங்கை அரசாங்கம்தொடர்ந்தும் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக இலங்கையின் பிரதி வெளியுறவுத்துறை அமைச்சர் ஹர்ச டிசில்வா, அமெரிக்காவுக்கு அண்மையில் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது அவர் தென்னாசியாவுக்கான...

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அடு த்த மாதம் அமெ­ரிக்­கா­வுக்கு விஜ­யம்

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அடு த்த மாதம் அமெ­ரிக்­கா­வுக்கு விஜ­யம் மேற்­கொள்­ள­வுள்ளார். ஐ.நா. பொதுச் சபை கூட்­டத்தில் கலந்­து­கொள்­வ­தற்­கா­கவே ஜனா­தி­பதி அமெ­ரிக்­கா­வுக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொள்ளவுள்ள­தாக ஜனா­தி­ப­தியின் ஊடகப் பிரிவு தெரி­வித்­தது. ஐ.நா. பொதுச் சபை...