இலங்கை செய்திகள்

இலங்கையின் ஒரு சில பகுதிகளுக்கு எச்சரிக்கை

  நாடளாவிய ரீதியில் பல மாவட்டங்களிலும் பலத்த காற்று வீசி வருகின்றமையினால் வடமத்திய, மத்திய,மேல் மாகாணத்தின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகும் என அனர்த்த முகாமைத் துவ மத்திய நிலையத்தின் ஊடகப்பேச்சாளர்...

மங்­கள சம­ர­வீ­ர­வுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை

  இறுதி யுத்­தத்தில் இடம்­பெற்­றுள்­ள­தாக கூறப்­படும் மனித உரிமை மீறல் கள் தொடர்பில் நீதி வழங்கும் விசா­ரணை பொறி­மு­றையில் சர்­வ­தேச நீதி­ப­தி ­க­ளுக்கு எவ்­வி­தத்­திலும் இட­மில்லை. இது குறித்து ஜனா­தி­ப­தியின் நிலைப்­பாட்­டிற்கு எதி­ரான வகையில்...

இறுதி முடிவை நீங்களே எடுங்கள்.!

  வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் எங்கு அமையவேண்டும் என்பது தொடர்பான இறுதி முடிவை எடுக்கும் பொறுப்பை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனிடத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராஜா ஒப்படைத்துள்ளார். வடமாகாணத்திற்கான பொருளாதார...

இலங்கையில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்பில் மீண்டும் சர்ச்சை

  இலங்கையில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்பில் மீளவும் சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிலர் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து கொண்டுள்ளதாக சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இந்த சர்ச்சை எழுந்துள்ளது. மத்திய...

பஸ் கட்டணத் திருத்தம் தொடர்பில் இன்று முக்கிய பேச்சுவார்த்தை

பஸ் கட்டணத் திருத்தம் தொடர்பில் இன்றைய தினம் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையில் போக்குவரத்து அமைச்சில் இன்றைய தினம் முற்பகல் 10.00 மணிக்கு இந்த...

ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவின் சகோதரர் பொது இடத்தில் நடந்துகொள்ளும் முறையை பாருங்கள்.சிங்கள இனவாதத்தை தூண்டும் நேரடி காட்சி

  ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவின் சகோதரர் பொது இடத்தில் நடந்துகொள்ளும் முறையை பாருங்கள்.சிங்கள இனவாதத்தை தூண்டும் நேரடி காட்சி

வடக்கு ஊடகவியலாளர்களே மனோ கணேசனின் கேள்விக்கு உங்கள் பதில் என்ன?

  வடக்கு ஊடகவியலாளர்களே மனோ கணேசனின் கேள்விக்கு உங்கள் பதில் என்ன?   கடந்த காலத்தில் வடக்கு ஊடவியலாளர்களுக்காக போராடியவர்களை சந்திக்காமல் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் போட்டு சூட் செய்துகொள்ள மாத்திரமா வடக்கு ஊடகவியலாளர்கள் கொழும்பு வந்தார்கள்...

தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்ட போது தான் போராட்டம் வெடித்தது -தேசியத்தலைவர் பிரபாகரன்

  தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்ட போது தான் போராட்டம் வெடித்தது -தேசியத்தலைவர் பிரபாகரன்

ஊடகவியளாளர்கள் 32 பேர் கொலை தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் பாராளுமன்றத்தில் வைத்தியகலாநிதி சிவமோகன்

  ஊடகவியளாளர்கள் 32 பேர் கொலை தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் பாராளுமன்றத்தில் வைத்தியகலாநிதி சிவமோகன் ஞானசார தேரரை சிறையில் அடைக்க முஸ்லீம் அரசியல் வாதிகள் முன்வரவேண்டும் அவர் முஸ்லீம் மக்களை இலக்குவைத்து கொட்டுகிறார்  

நான் ஜனாதிப்பதவியில் இருக்கும்வரை எந்தவொரு வெளிநாட்டு நீதி மன்றத்திற்கோ, நிறுவனத்திற்கோ நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட இடமளிக்கப்போவதில்லை –...

  நான் ஜனாதிப்பதவியில் இருக்கும்வரை எந்தவொரு வெளிநாட்டு நீதி மன்றத்திற்கோ, நிறுவனத்திற்கோ நாட்டின் உள்விவகாரங்களில்  தலையிட இடமளிக்கப்போவதில்லை - ஜனாதிபதி              வெளிநாட்டு நீதி மன்றத்திற்கோ, நீதிபதிக்கோ அல்லது வேறு எந்த நிறுவனத்திற்கோ எனது நாட்டின் உள்விவகாரங்களிலும் ...