கிருலப்பனை லலித் அத்துலத் முதலி மைதானத்தில் மஹிந்த அணியின் மேதினக் கூட்டத்தில் மைத்திரி, சம்பந்தன், சி.வி.க்கு எதிராக கோஷம்
பொது எதிரணி என அழைக்கப்படும் மஹிந்த அணியின் மேதினக் கூட்டம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கிருலப்பனை லலித் அத்துலத் முதலி மைதானத்தில் நடைபெற்றது.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட மே தினப்...
பிரபாகரனைப்பிடித்து இராணுவம் சித்திரவதை செய்து கொல்லவில்லை அவர் அப்படி கோழைத்தனமாக மடியும் தலைவர் அல்ல கருணாவின் பரபரப்பு பேட்டியால்...
பிரபாகரனைப்பிடித்து இராணுவம் சித்திரவதை செய்து கொல்லவில்லை அவர் அப்படி கோழைத்தனமாக மடியும் தலைவர் அல்ல கருணாவின் பரபரப்பு பேட்டியால் சர்ச்சை
கூட்டுறவாளர்களின் மேதினத்தில் கட்சி பேதங்களற்று அணி திரள்வோம்: ஐங்கரநேசன்
வடக்கு கூட்டுறவாளர்களால் கொண்டாடப்படவுள்ள மேதினப் பேரணியிலும் பொதுக்கூட்டத்திலும் கட்சி பேதங்களற்று அனைவரையும் அணி திரளுமாறு கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையில்,
வடமாகாண கூட்டுறவு அமைப்புகளும் கூட்டுறவுத்...
காதலியுடன் உல்லாசகமாக இருந்த கருணா அம்மான். (only 18+ காணொளி)
காதலியுடன் உல்லாசகமாக இருந்த கருணா அம்மான். (only 18+ காணொளி)
காதலியுடன் உல்லாசகமாக இருந்த கருணா அம்மான்.
கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்
இவனின் உல்லாச வாழ்க்கைக்காக தமிழ் இனத்தை காட்டிக் கொடுத்த துரோகி.
(
நாளை மதுபான சாலைகளுக்கு பூட்டு
சர்வதேச தொழிலாளர் தினமான, நாளை ஞாயிற்றுக்கிழமை மே 1ஆம் திகதியன்று, மதுபானசாலைகள் மூடப்படும் என்று கலால் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.
மே தினக்கூட்டங்கள் மற்றும் பேரணிகள் இடம்பெறும் மாவட்டங்களிலேயே மேற்படி கடையடைப்பு இடம்பெறும் எனவும்...
விக்கினேஸ்வரன், மாவைசேனாதிராஜா உட்பட நால்வருக்கு நீதிமன்றம் அழைப்பாணை!
வடமாகாண சபையினால் உருவாக்கப்பட் ட அரசியல் தீர்வு திட்ட வரைபுக்கு எதிராக கொழும்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் உள்ளிட்ட...
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமுக்குள் சென்றமை தவறானது அல்ல-ரணில்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமுக்குள் சென்றமை தவறானது அல்ல என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நாட்டின் எந்தப்...
பாடசாலை சீருடையுடன் தூக்கில் தொங்கிய 12வயது மாணவி-காணொளிகள்
பார்கபேல் தோட்டப் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் பாடசாலை சீருடையுடன் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்க்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
சம்பவம் பற்றி தெரிய வருவதாவது …
நேற்று காலை...
“மாட்டிறைச்சி அரசியல்”: ஒரு திசை திருப்பும் தந்திரம்..!! -லத்தீஃப் பாரூக் (சிறப்புக் கட்டுரை)
மாட்டிறைச்சி அரசியல்: ஒரு திசை திருப்பும் தந்திரம் -லத்தீஃப் பாரூக் (சிறப்புக் கட்டுரை)
மக்கள் அனைவரும் எதிர்பார்ப்பது என்னவென்றால் அரசாங்கம் நடவடிக்கை மGnasekaraேற்கொண்டு நாட்டைப் பாழடிப்பவர்களை நீதிக்கு முன் கொண்டுவரவேண்டும் என்றுதான்.
முஸ்லிம் சமூகம் 8...
ஊடக அறிக்கை தொடர்பில் விளக்கம் அளிக்குமாறு ஊடக அமைச்சின் செயலாளருக்கு பிரதமர் உத்தரவு
ஊடக அறிக்கை தொடர்பில் விளக்கம் அளிக்குமாறு ஊடக அமைச்சின் செயலாளருக்கு பிரதமர் உத்தரவு
கூட்டு எதிர்க்கட்சி தொடர்பில் அண்மையில் வெளியிட்ட ஊடக அறிக்கை குறித்து விளக்கம் அளிக்குமாறு ஊடக அமைச்சின் செயலாளர் நிமால் போபகேவிற்கு...